Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஹா !!! ஹா !!! ஹா !!!
Page 1 of 1 • Share
ஹா !!! ஹா !!! ஹா !!!
|
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஹா !!! ஹா !!! ஹா !!!
ஹோட்டலில்,
நண்பர் : "சிக்கன் ஃப்ரைல லெக் பீஸ் இல்லையே"
சர்வர் : "அந்த கோழிக்கு கால் இல்லை சார்."
ஜோ : "டேய் உன்கிட்ட ஃப்யூஸ் போன பல்பு, ட்யூப் லைட்டு இருந்தா எனக்கு குடுடா."
நண்பர் : "உனக்கெதுக்கு அது?"
ஜோ : "போட்டோஸ் டெவலப் பண்றதுக்கு நான் டார்க் ரூம் கட்டப் போறேன்."
நபர் : "ஏம்பா சர்வர்.. என்னுடைய காபில ஈ விழுந்துருக்கு. என்ன இது?"
சர்வர் : "ரொம்பல்லாம் அதுங்களால குடிக்க முடியாது சார். அதனால கவலைப்படாம நீங்க குடிங்க."
டீச்சர் : "ஏன் லேட்?"
பப்பு : "வர்ற வழியில போர்டு பார்த்தேன் டீச்சர். அதனால் தான் லேட்"
டீச்சர் : "என்ன போர்டு"
பப்பு : "அருகே ஸ்கூல் உள்ளது. மெதுவாகச் செல்லவும்"

பெண் : "நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?"
ஜோ : "சாரி. எங்க குடும்பத்துல நாங்க சொந்தக்காரங்களைத்தான் கல்யாணம் பண்ணிப்போம். உதாரணத்துக்கு எங்க அப்பா அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டார். அண்ணா அண்ணியை கல்யாணம் பண்ணிக்கிட்டார். மாமா அத்தையை கல்யாணம் பண்ணிக்கிட்டார். அதனால் நாம கல்யாணம் பண்ணிக்க முடியாது."
ஜோ தினமும் காலையில் நன்கு டிரஸ் செய்து கொண்டு மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொள்வாýர். இதனைப் பார்த்த நண்பர்,
நண்பர் : "ஏன் அங்கே உட்கார்ந்து இருக்கே?"
ஜோ : "எனக்கு பிராஞ்ச் மேனேஜரா ப்ரமோஷன் கிடைச்சுருக்கு
ஜோ : "இப்போ நான் தங்கி இருக்கும் வீடு என்னுடைய எதிர்பார்ப்புக்கு இல்லை. அதனால் இதை வித்துடலாம்னு இருக்கேன். அதுக்காக பேப்பர்ல விளம்பரம் கொடுக்கப் போறேன்."
சிறிது நாட்களுக்குப் பிறகு,
நண்பர் : "உன்னுடைய வீட்டை வித்தாச்சா?"
ஜோ : "விளம்பரம் பார்த்தப்புறம் நான் எதிர்பார்த்தது இந்த மாதிரி வீடுதாýன்னு எனக்கு ஞாபகம் வந்தது. அதனால நான் வீட்டை விக்கல

டீச்சர் : "உன்னை வரிசையோட கடைசியிலதான போய் நிக்கச் சொன்னேன். ஏன் இங்க நிக்கற?"
பப்பு : "நான் போனேன் டீச்சர். ஆனால் எனக்கு முன்னாடியே அங்கே யாரோ நிக்கறாங்க. அதுதான் நான் திரும்ப வந்துட்டேன்."
பப்பு : "நான் போனேன் டீச்சர். ஆனால் எனக்கு முன்னாடியே அங்கே யாரோ நிக்கறாங்க. அதுதான் நான் திரும்ப வந்துட்டேன்."
அப்பா : "உன்னுடைய பிறந்த நாளுக்கு என்ன பரிசு வேணும்னு சொல்லு. வாங்கித்தரேன்." மகன் : "பெருசா எதுவும் வேண்டாம்பா. சின்ன ரேடியோ அதச் சுத்தி ஒரு கார். அது போதும் |
ஜோவும் நண்பரும் டபுள் டக்கர் பஸ்ஸில் ஏறினார்கள். ஜோ மேலேயும் நண்பர் கீழேயும் உட்கார இடம் கிடைத்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு மேலே சென்ற நண்பர் ஜோ மிகவும் பயத்துடன் உட்கார்ந்து இருப்பதைக் கண்டு, நண்பர் : "என்ன ஜோ இப்படி பயப்படறே?" ஜோ : "உனக்கு கீழே டிரைவர் இருக்கார்.. அதனால் பயமில்லை. இங்க டிரைவர் இல்லாம உட்கார்ந்து பார்.. அப்போ தெரியும் என் கஷ்டம்." ஆசிரியர் : "ஜான் 'அமெரிக்கா' என்ற வார்த்தையை எழுத்துக் கூட்டி எப்படி சொல்வாய்?" ஜான் : "அ மா ரி க் கா'" ஆசிரியர் : "தப்பு" ஜான் : "இருக்கலாம். நான் எப்படி சொல்வேன்னுதான் நீங்க கேட்டீங்க!" ஜோ : "அந்த பெண்ணுக்கு காது சரியா கேக்காது போல இருக்கு" நண்பர் : "எதனால் அப்படி?" ஜோ : "'உன்னை காதலிக்றேன்'னு நான் சொன்னதுக்கு 'நேத்து தான் புது செருப்பு வாங்கினேன்'னு சொல்றா" |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஹா !!! ஹா !!! ஹா !!!
20 ரூபாய்க்கு வாங்கிய லாட்டரி சீட்டில் ஜோவிற்கு 20 கோடி பரிசு விழுந்தது. ஆனால் டாக்ஸ் பிடித்தம் போக கடைக்காரர் 11 கோடி கொடுத்தார். ஜோ : "கொடுத்தா எனக்கு 20 கோடி குடு. இல்லைனா என்னுடைய 20 ரூபாவை குடு." | |||||||||
|
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|