Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புது வருகை
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்
Page 1 of 1 • Share
புது வருகை
அன்பு தோழமைகளே!
நான் தற்போது புதிதாக வந்துள்ள
முதல் மழைத்துளி.
நான் வீழ்ந்த இடமோ கடலில்
கடலாகிய உங்களிடம்
வந்து சேர்ந்தமையால்
பெருமிதம் கொள்கிறேன்...
என்றும் அன்புடன்
சேர்ந்தைபாபு ....
sernthaibabu- புதியவர்
- பதிவுகள் : 2
புது வருகை
sernthaibabu wrote:
அன்பு தோழமைகளே!
நான் தற்போது புதிதாக வந்துள்ள
முதல் மழைத்துளி.
நான் வீழ்ந்த இடமோ கடலில்
கடலாகிய உங்களிடம்
வந்து சேர்ந்தமையால்
பெருமிதம் கொள்கிறேன்...
என்றும் அன்புடன்
சேர்ந்தைபாபு ....
sernthaibabu- புதியவர்
- பதிவுகள் : 2
Re: புது வருகை
மழைத்துளி கடலில் வீழவும் இல்லை...
தவறி கடலில் விழவும் இல்லை...
தோன்றிய இடத்தில் திரும்பவும் இறங்கியுள்ளது
வந்த உங்களை வரவேற்கிறேன்
தவறி கடலில் விழவும் இல்லை...
தோன்றிய இடத்தில் திரும்பவும் இறங்கியுள்ளது
வந்த உங்களை வரவேற்கிறேன்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: புது வருகை
பாபு அவர்களை அமர்க்களத்திற்கு வரவேற்பதில் பேரு மகிழ்ச்சி அடைகிறேன்.
ஜே நான் அறிமுகமான பொழுது எனக்கு வரவேற்பே தரலையே ஏன்?
ஜே நான் அறிமுகமான பொழுது எனக்கு வரவேற்பே தரலையே ஏன்?
Re: புது வருகை
வாங்க வாங்க சேர்ந்தைபாபு,
உங்கள் வரவால் நான் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறேன்.
உங்களுக்கு உதவிக்கு இந்த பதிவு தேவைபடலாம்: http://www.amarkkalam.net/t3354-topic
நட்புடன்
ஸ்ரீராம்
உங்கள் வரவால் நான் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறேன்.
உங்களுக்கு உதவிக்கு இந்த பதிவு தேவைபடலாம்: http://www.amarkkalam.net/t3354-topic
நட்புடன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புது வருகை
sreemuky wrote:பாபு அவர்களை அமர்க்களத்திற்கு வரவேற்பதில் பேரு மகிழ்ச்சி அடைகிறேன்.
ஜே நான் அறிமுகமான பொழுது எனக்கு வரவேற்பே தரலையே ஏன்?
அப்படியா?! அடக்கடவுளே... எப்படி இதை கவனிக்காம விட்டேன்... இதோ கொடுத்து விடுகிறேன்
எங்கள் அமர்க்களத்தின் இதயத்துடிப்பே வருக வருக...
வாங்கய்யா வாத்தியாரய்யா
வரவேற்க வந்தோமய்யா
அமர்க்களம் உங்களை நம்பி
எதிர்பார்த்து நின்றோமையா
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: புது வருகை
அறிமுக பகுதியில் தேடிப் பார்த்தேன்... உங்கள் பெயரையே காணவில்லையே... எந்த பெயரில் அறிமுகமானீர்கள்? அல்லது தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லையா முகி?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"
» வருகை - கவிதை
» எனது முதல் வருகை
» வாஸ்கோடகாமாவின் இந்திய வருகை..!
» அம்பானி குழுவினர் இலங்கை வருகை
» வருகை - கவிதை
» எனது முதல் வருகை
» வாஸ்கோடகாமாவின் இந்திய வருகை..!
» அம்பானி குழுவினர் இலங்கை வருகை
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|