Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அழியாத வானவில் போல்
Page 1 of 1 • Share
அழியாத வானவில் போல்
காத்துக் கிடக்கும் சரித்திரத்தில்
சாதனை படைக்க பிறந்தவன்
ஆயிரம் ஒளி விளக்கை
ஏற்றினேன் ஒரு நொடியில்
உன் மனதில் ஏனோ
ஒரு தீபத்தைக் கூட காணவில்லை
எரிந்து போகும் சாம்பலாய்
நான் நிற்கின்றேன்
அழியாத வானவில்லாய் உன் மனம்
என்றும் உங்கள் அட்மின் :flower:
சாதனை படைக்க பிறந்தவன்
ஆயிரம் ஒளி விளக்கை
ஏற்றினேன் ஒரு நொடியில்
உன் மனதில் ஏனோ
ஒரு தீபத்தைக் கூட காணவில்லை
எரிந்து போகும் சாம்பலாய்
நான் நிற்கின்றேன்
அழியாத வானவில்லாய் உன் மனம்
என்றும் உங்கள் அட்மின் :flower:
Re: அழியாத வானவில் போல்
அதுதான் அண்ணா எனக்கு வேணும்
இது என்னோட கவிதைன்னு தெரியாமலே வாழ்த்துறீங்க பாத்தீங்களா தெரிஞ்சிருந்தா வாழ்த்தியிருக்க மாட்டீங்க எங்க இருந்து எடுத்தனு கேப்பீங்க
இது என்னோட கவிதைன்னு தெரியாமலே வாழ்த்துறீங்க பாத்தீங்களா தெரிஞ்சிருந்தா வாழ்த்தியிருக்க மாட்டீங்க எங்க இருந்து எடுத்தனு கேப்பீங்க
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அழியாத வானவில் போல்
Chellam wrote:நன்றி தம்பி இது நான் எழுதிய கவிதை
அருமையாக உள்ளது அண்ணா மேலும் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்
Re: அழியாத வானவில் போல்
அட்மின் அண்ணாவுக்கு எப்படி உங்கள் கவிதை கிடைத்தது. நீங்களே இதை பதிந்து இருக்கலாமே செல்லம் அண்ணா
Re: அழியாத வானவில் போல்
அந்த அட்மினே நானா இருந்தா என்ன தம்பி பண்றது
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அழியாத வானவில் போல்
Chellam wrote:அந்த அட்மினே நானா இருந்தா என்ன தம்பி பண்றது
நிர்வகதுக்காக ஒரு ஐடி நட்ப்புக்காக ஒரு ஐடி வெச்சு இருக்கிங்களா அண்ணா ......?
Re: அழியாத வானவில் போல்
இல்ல தம்பி இதான் என்னோட ஐடி ஒரு நாள் அட்மின் ஐடில வந்து பதிவுகளை சரி செய்யும் பொழுது எழுதுன கவிதை இது
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அழியாத வானவில் போல்
Chellam wrote:இல்ல தம்பி இதான் என்னோட ஐடி ஒரு நாள் அட்மின் ஐடில வந்து பதிவுகளை சரி செய்யும் பொழுது எழுதுன கவிதை இது
சரிங்க அண்ணா
Similar topics
» வானவில்
» அழியாத சுவடுகள் ---முஹம்மத் ஸர்பான்
» அழியாத பொன் மொழிகள்
» அழியாத நிஜம் அம்மா!
» வானவில் ஏழு நிறத்தால் ...
» அழியாத சுவடுகள் ---முஹம்மத் ஸர்பான்
» அழியாத பொன் மொழிகள்
» அழியாத நிஜம் அம்மா!
» வானவில் ஏழு நிறத்தால் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|