Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இருக்குதுன்னு ஒண்ணு கூட சொல்ல மாட்டியா?
Page 1 of 1 • Share
இருக்குதுன்னு ஒண்ணு கூட சொல்ல மாட்டியா?
மனைவி: என்ன நீங்க… நான் எது சொன்னாலும்
காது கொடுத்துக் கேட்க மாட்டேங்கிறீங்க?
வீட்ல அரிசி இல்ல… பருப்பு இல்ல… எண்ணெய்
இல்லை, மிளகாய் இல்ல… புளி இல்ல…
-
கணவன்: இருக்குதுன்னு ஒண்ணு கூட சொல்ல
மாட்டியா?
-
மனைவி: பால் பாக்கி இருக்கு, மளிகைக்கடை
பாக்கி இருக்கு, பக்கத்து வீட்டுல வாங்கின கடன்
பாக்கி இருக்கு…!!
-
>மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
-
—————————————
-
“எப்படி மாப்ள நீ மட்டும் பொண்டாட்டி கூட
சந்தோஷமா இருக்க? தங்கச்சி உன்னைத் திட்டி
ஒரு நாளு கூட நான் பார்த்ததில்லையே”
-
“அதுக்கெல்லாம் சில ட்ரிக்ஸ் இருக்கு…
உனக்கெல்லாம் தெரியாது… நீ சின்னப் பையன்”
-
“என்ன ட்ரிக்ஸ்?”
-
“ஏதாவது சிக்கல் ஏற்பட்டு, அவள் என்னைத்
திட்டுவாள்ன்னு எனக்குத் தோணுச்சுன்னா…
உடனே அவள் முன்னால நின்னுக்கிட்டு நானே
என்னைக் கன்னாபின்னான்னு திட்டிக்குவேன்.
அவ பரிதாபப்பட்டு என்னைச் சமாதானப்படுத்த
ஆரம்பிச்சுடுவா’…!
-
–முத்து ஆனந்த், வேலூர்.
-
—————————————-
மனைவி: என்னங்க இந்த வாரம் முழுக்க சினிமா,
ஹோட்டல், பீச்சுன்னு ஜாலி டிரிப் முடிச்சாச்சு…
அடுத்த வாரம், தி.நகர் மொத்தமா ஷாப்பிங்
முடிச்சுடலாம்
-
கணவன்: அதற்கடுத்த வாரம் முழுக்க கோவில்
கோவிலாப் போவோமா?
-
மனைவி: எதுக்கு?
-
கணவன்: வேற எதுக்கு? பிச்சை எடுக்கத்தான்..!
-
–வசந்தா மாரிமுத்து, சென்னை-64.
-
==========================================
நன்றி: பேல்பூரி, – கதிர்
காது கொடுத்துக் கேட்க மாட்டேங்கிறீங்க?
வீட்ல அரிசி இல்ல… பருப்பு இல்ல… எண்ணெய்
இல்லை, மிளகாய் இல்ல… புளி இல்ல…
-
கணவன்: இருக்குதுன்னு ஒண்ணு கூட சொல்ல
மாட்டியா?
-
மனைவி: பால் பாக்கி இருக்கு, மளிகைக்கடை
பாக்கி இருக்கு, பக்கத்து வீட்டுல வாங்கின கடன்
பாக்கி இருக்கு…!!
-
>மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
-
—————————————
-
“எப்படி மாப்ள நீ மட்டும் பொண்டாட்டி கூட
சந்தோஷமா இருக்க? தங்கச்சி உன்னைத் திட்டி
ஒரு நாளு கூட நான் பார்த்ததில்லையே”
-
“அதுக்கெல்லாம் சில ட்ரிக்ஸ் இருக்கு…
உனக்கெல்லாம் தெரியாது… நீ சின்னப் பையன்”
-
“என்ன ட்ரிக்ஸ்?”
-
“ஏதாவது சிக்கல் ஏற்பட்டு, அவள் என்னைத்
திட்டுவாள்ன்னு எனக்குத் தோணுச்சுன்னா…
உடனே அவள் முன்னால நின்னுக்கிட்டு நானே
என்னைக் கன்னாபின்னான்னு திட்டிக்குவேன்.
அவ பரிதாபப்பட்டு என்னைச் சமாதானப்படுத்த
ஆரம்பிச்சுடுவா’…!
-
–முத்து ஆனந்த், வேலூர்.
-
—————————————-
மனைவி: என்னங்க இந்த வாரம் முழுக்க சினிமா,
ஹோட்டல், பீச்சுன்னு ஜாலி டிரிப் முடிச்சாச்சு…
அடுத்த வாரம், தி.நகர் மொத்தமா ஷாப்பிங்
முடிச்சுடலாம்
-
கணவன்: அதற்கடுத்த வாரம் முழுக்க கோவில்
கோவிலாப் போவோமா?
-
மனைவி: எதுக்கு?
-
கணவன்: வேற எதுக்கு? பிச்சை எடுக்கத்தான்..!
-
–வசந்தா மாரிமுத்து, சென்னை-64.
-
==========================================
நன்றி: பேல்பூரி, – கதிர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» உனக்கு ‘ஒண்ணு’னா என்னால…!
» பிரேக்கிங் நியூஸ் நிறைய வர்ற டி.வி.ஒண்ணு வேணும்
» இதை என்னன்னு சொல்ல
» எப்படிச் சொல்ல?
» என்னத்த சொல்ல ...
» பிரேக்கிங் நியூஸ் நிறைய வர்ற டி.வி.ஒண்ணு வேணும்
» இதை என்னன்னு சொல்ல
» எப்படிச் சொல்ல?
» என்னத்த சொல்ல ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|