Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீங்க எந்த பக்கம் தூங்குவீங்க?
Page 1 of 1 • Share
நீங்க எந்த பக்கம் தூங்குவீங்க?
![நீங்க எந்த பக்கம் தூங்குவீங்க? Baby_sleep](https://2img.net/h/www.sikams.com/images/articles/baby_sleep.jpg)
வடக்கு திசை தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள் – காரணம் என்ன?
பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு. வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது. இந்த மின் னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கி ற்கும் செல்லும். அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம் கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.
நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத் துடன் இருக்கும். காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.
இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலை கள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.
எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.அதனால் போலும் இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து படுக்க வைப்பார்கள்.
நன்றி -http://www.sikams.com/science/153-environment/35087-position-of-sleeping.html
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நீங்க எந்த பக்கம் தூங்குவீங்க?
தூங்கம் வந்துட்டா அப்புறம் எதுவும் தெரியாது எனக்கு
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்க எந்த பக்கம் தூங்குவீங்க?
மேற்கில் தலை வைத்து தெற்கு முகமாய் ஒருக்களித்து படுப்பேன். பாதி ராத்திரியில் எழுந்து கிழக்கே தலை வைத்து வடக்கு முகமாய் ஒருக்களித்து தூங்குவென்.
இந்த முறை சரியா? தவறா? என தெரியாது. ஆனால் இப்படித்தான் என்னால் தூங்க முடியும்.
இந்த முறை சரியா? தவறா? என தெரியாது. ஆனால் இப்படித்தான் என்னால் தூங்க முடியும்.
![லொள்ளு](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நீங்க எந்த பக்கம் தூங்குவீங்க?
கிழக்கு மேற்கு தெரியும். வடக்கு தெற்கு எப்படி தெரிந்து கொள்வது....
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
![-](https://2img.net/i/empty.gif)
» இதில் நீங்க எந்த ரகம் ?
» நீங்க தூங்கும் போது முதலில் தூங்குவது எந்த உறுப்பு என்று தெரியுமா.?
» பக்கம் பார்த்துப் பேசு!
» எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது
» வேலைக்கு போகும் பெண்ணா? நீங்க! அப்ப இத கண்டிப்பா படிக்கணு நீங்க !
» நீங்க தூங்கும் போது முதலில் தூங்குவது எந்த உறுப்பு என்று தெரியுமா.?
» பக்கம் பார்த்துப் பேசு!
» எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது
» வேலைக்கு போகும் பெண்ணா? நீங்க! அப்ப இத கண்டிப்பா படிக்கணு நீங்க !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|