Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எறும்புகள் ஏன் வரிசையாக செல்கின்றன?
Page 1 of 1 • Share
எறும்புகள் ஏன் வரிசையாக செல்கின்றன?
எறும்புகள் பெரோமோன் என்ற வேதிப்பொருளைச் சுரக்கின்றன. இந்த வேதிப்பொருளைக் கொண்டு தேய்த்து வரைந்த கோட்டில் மட்டுமே எறும்புகள் செல்வதால் தான் அவை வரிசையாகச் செல்கின்றன.
சமூகமாகக் கூடி வாழும் தேனீக்களுக்கும், எறும்புகளுக்கும் வாசனைகளை அறிந்துகொள்வதற்கான திறமை மிகவும் அதிகம். ஒரே கூட்டின் உறுப்பினர்களான எறும்புகள், ஒன்றை ஒன்று வாசனையை வைத்துத்தான் அடையாளம் காண்கின்றன. சரியான வாசனை இல்லாத எறும்பை மற்ற எறும்புகள் தங்கள் வசிப்பிடத்தில் அனுமதிப்பதில்லை. வாசனையை இனங்காணும் இந்த அறிவு, அவற்றிற்கு உணவு தேடுவதற்காகத்தான் பெரிதும் உதவுகின்றன.
நன்றி -http://www.sikams.com/science/154-nature-and-animals/32970-ant.html
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: எறும்புகள் ஏன் வரிசையாக செல்கின்றன?
ஏன் எறும்புகள் வரிசையாக செல்கின்றன என்றால்...
அதுக்கு டிரில் மாஸ்டர் ஜேக் கின் கைங்கர்யம்தான் என்பதை இன்னுமா நீங்க புரிஞ்சுக்கலை...
அதுக்கு டிரில் மாஸ்டர் ஜேக் கின் கைங்கர்யம்தான் என்பதை இன்னுமா நீங்க புரிஞ்சுக்கலை...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எறும்புகள் ஏன் வரிசையாக செல்கின்றன?
ஜேக் wrote:ஏன் எறும்புகள் வரிசையாக செல்கின்றன என்றால்...
அதுக்கு டிரில் மாஸ்டர் ஜேக் கின் கைங்கர்யம்தான் என்பதை இன்னுமா நீங்க புரிஞ்சுக்கலை...
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: எறும்புகள் ஏன் வரிசையாக செல்கின்றன?
முரளிராஜா wrote: வெய்யல் வெய்யல்
எவளவு வேகமா ஓடினாலும் வெயில் விடாது!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: எறும்புகள் ஏன் வரிசையாக செல்கின்றன?
முரளிராஜா wrote: வெய்யல் வெய்யல்
ஆமாமாமாம... நிழல பாத்து ஓடுங்க...
வயசான மூச்சிறைக்கத்தான செய்யும்....
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எறும்புகள் ஏன் வரிசையாக செல்கின்றன?
அக்கம் பக்கம் உள்ள யுவதிகள் எல்லாம் என் கூட சேர்ந்து ஓடலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்காங்க
ஆனா நீங்க என்னை பார்த்து ...............
ஆனா நீங்க என்னை பார்த்து ...............
Re: எறும்புகள் ஏன் வரிசையாக செல்கின்றன?
தாத்தா கூட ஓடினாக்க ஒரு பாதுகாப்பு கிடைக்குமில்லையா... அதனால தான்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» வரிசையாக நிற்கும் முறை
» வரிசையாய் எறும்புகள்
» எறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன..?!
» எறும்புகள் கணக்குப் போடுமா..??
» எறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன !!!!
» வரிசையாய் எறும்புகள்
» எறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன..?!
» எறும்புகள் கணக்குப் போடுமா..??
» எறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன !!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|