தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உடனடியா உன் அம்மாவை அழைத்து வா

View previous topic View next topic Go down

உடனடியா உன் அம்மாவை அழைத்து வா Empty உடனடியா உன் அம்மாவை அழைத்து வா

Post by ஜேக் Sat Mar 22, 2014 5:30 pm

கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த
ஒரு பையனும் அவன் அப்பாவும் ஒரு ஷாப்பிங்
மாலுக்கு சென்றனர் . அங்கே உள்ள
எல்லாவற்றையும் பார்த்து ஆச்சரியப்பட்டனர் .
அனைத்திலும் அவர்களுக்கு மனம்
கவர்ந்தது லிஃப்ட் (மின் தூக்கி ) தான் .
லிஃப்டைப் பார்த்து, பையன் அப்பாவிடம்
" அது என்னப்பா ?" என்று கேட்டான் . " மகனே ,
இது போல் ஒன்றை நான்
வாழ்க்கையிலேயே பார்த்ததில்லை. எனக்குத்
தெரியாது " என்றார் அப்பா.
சிறிது நேரத்தில்
வயதான் ஒரு மூதாட்டி லிஃப்ட்டின்
அருகே வந்து ஒரு பொத்தானை அழுத்த,
கதவு திறந்தது. மூதாட்டி உள்ளே சென்றார்.
பொத்தானை அமுக்கினார். கதவு மூடியது .
லிப்ட்டுக்கு வெளியே சின்னச்சின்ன வட்ட
வட்டமான விளக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக
எரிந்தன் ; அணைந்தன .
மறுபடியும் கதவு திறக்கையில் 24 வயதுள்ள
அழகான பெண்மணி வெளியே வந்தார்.
இதை எல்லாவற்றையும் பார்த்துக்
கொண்டிருந்த அப்பா சொன்னார்: " ஓடிப் போய்
உடனடியா உன் அம்மாவை அழைத்து வா" .. .. ...
# மனுசனுக்கு ஆசையப் பாரு .

சத்தியமா இது முள்ளி என யாரும் நினைக்க வேண்டாம் பயந்து ஓடு நகைப்பு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

உடனடியா உன் அம்மாவை அழைத்து வா Empty Re: உடனடியா உன் அம்மாவை அழைத்து வா

Post by முரளிராஜா Sat Mar 22, 2014 5:35 pm

நான் என்றுமே பேரழகை சாதா அழகாக்க முயற்ச்சிப்பதில்லை ஜேக் 

பின் குறிப்பு 
இது காபி கிடைக்கும் நேரம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உடனடியா உன் அம்மாவை அழைத்து வா Empty Re: உடனடியா உன் அம்மாவை அழைத்து வா

Post by செந்தில் Sat Mar 22, 2014 5:35 pm

laugh laugh laugh 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உடனடியா உன் அம்மாவை அழைத்து வா Empty Re: உடனடியா உன் அம்மாவை அழைத்து வா

Post by ஜேக் Sat Mar 22, 2014 5:44 pm

முரளிராஜா wrote:
இது காபி கிடைக்கும் நேரம்

சும்மா தமாசுக்குத்தானே சொல்றீங்க...

குடிக்கிறது கூழ் தானே நக்கல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

உடனடியா உன் அம்மாவை அழைத்து வா Empty Re: உடனடியா உன் அம்மாவை அழைத்து வா

Post by முரளிராஜா Sat Mar 22, 2014 5:46 pm

ஐயோ பாவம் 
காபிக்கு ஜொள் வடித்த முதல் நபர் நீங்கதான்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உடனடியா உன் அம்மாவை அழைத்து வா Empty Re: உடனடியா உன் அம்மாவை அழைத்து வா

Post by sreemuky Sat Mar 22, 2014 6:14 pm

ஜாக்ரதை. இளம் மனைவியை அனுப்பி விட்டு வயசான பெண் வந்துவிட போகிறது.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

உடனடியா உன் அம்மாவை அழைத்து வா Empty Re: உடனடியா உன் அம்மாவை அழைத்து வா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum