Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இதுதான் ரோபோ
Page 1 of 1 • Share
இதுதான் ரோபோ
ரோபோக்கள் பற்றி அதிகம் கேள்விபட்டிருக்கிறோம். மனிதர்கள் செய்யும்
வேலைகளை, ரோபோ செய்வதையும் பார்த்திருக்கோம். விஞ்ஞான வளர்ச்சியின்
உச்சகட்டமாக இன்னும் 3 ஆண்டுகளில் சுயமாக சிந்தித்து, பேசும் ரோபோக்களை
பார்க்கப் போகிறோம்.
இவை மனிதனிடம், உரையாடவும், விவாதங்களில்
பங்கேற்கவும் இருக்கிறது என்றால் நம்புவீர்களா. நம்பித்தான் ஆக வேண்டும்.
அதற்கான ஆய்வை ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன் பல்கலை துவக்கியுள்ளது. இந்த
ஆராய்ச்சி சாத்தியமானால், உலகமே வியப்படையும். இந்த புத்தசாலித்தனமான
தொழில்நுட்பம், மனிதனின் வாழ்க்கை முறையையே மாற்றிவிடும். இது பற்றி
அபெர்டீன் பல்கலை தலைமை ஆராய்ச்சியாளர், டாக்டர் வாம்பெர்டோ கூறுகையில்,
"இதற்கான சாப்ட்வேர் இன்னும் 3 ஆண்டுகளில் கிடைக்கும்,' என நம்பிக்கையுடன்
கூறுகிறார். மனிதனின் வழிகாட்டுதல் இல்லாமல், தானாகவே சிந்தித்து, இவை
இயங்கக் கூடியவை.
இந்த ரோபோவிடம், ஒரே நேரத்தில் ஒருவர் மட்டும்
கலந்துரையாட முடியும். பேசும் ரோபோக்களைப்போல, பேசும் திறன் கொண்ட
கம்ப்யூட்டர்கள் தயாரிப்பதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தொழில்நுட்பங்கள் வெற்றி அடைந்தால், மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில்
மாற்றங்கள் உருவாகும். விண்வெளி, ஆழமான கடல், அணு உலை பாதுகாப்பு
போன்றவற்றில் தற்போது ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரோபோக்களை
விட, புதிய ரோபா அதிக திறன் மிக்கது.
குறிப்பிட்ட பணியை மனிதன்
செய்யச் சொல்லும்போது, அது முடியாவிட்டால், "எனக்கு தெரியவில்லை' என இந்த
ரோபோக்கள் பதில் சொல்லும். இந்த ஆய்வு வெற்றியடையும் நாளை, உலக மக்கள்
எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடு
சுய
சிந்தனை கொண்ட ரோபோக்களால் எதிர்காலத்தில், மனித குலத்திற்கே ஆபத்து வரும்
அபாயம் இருக்கிறது என்றும் ஒரு கருத்து உள்ளது. எக்காலத்திலும் அப்படி ஒரு
சூழ்நிலை வந்து விடக் கூடாது என்பதற்காக, புதிய ரோபோக்களில் சில
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
1.இந்த ரோபோக்கள், மனிதனை எந்நேரத்திலும் எதிர்க்காது. தேவைப்பட்டால், மனிதர்கள் இவற்றை அழிக்கும் வண்ணம் உருவாக்கப்பட உள்ளது.
2.தானாக எந்த வேலையையும் செய்யாமல், மனிதனின் உத்தரவுகளை மட்டுமே இவை செயல்படுத்தும்.
3.ரோபோவுக்கு ரோபோக்களே பாதுகாப்பாக இல்லாமல், மனிதர்களால் மட்டுமே பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
ரோபோ வரலாறு:
ரோபோக்களின்
வரலாறு பழமையானது. புராண காலங்களிலே, செயற்கை மனிதர்களின் கதாபாத்திரங்களை
உருவாக்கினர். அவற்றின் தற்கால வடிதான் ரோபோ. ஜப்பானியர்களே நவீன
ரோபோக்களை உருவாக்கினர். முதல் ரோபோவை, 1954ம் ஆண்டு ஜார்ஜ் தேவோல் என்பவர்
வடிவமைத்தார். அதை முதலில் "யுனிமேட்' என அழைத்தனர். இது 1960ம் ஆண்டு
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. இது வெப்பமான உலோக
துண்டுகளை கையாள பயன்படுத்தப்பட்டது.
வரையறை:
ரோபோ
என்பதற்கு, மனிதன் இடும் கட்டளைகளை, நிறைவேற்றும் இயந்திர மனிதன், என
பொதுவாக கூறலாம். ரோபோ எனும் சொல்லை முதன்முதலில் செக் குடியரசு எழுத்தாளர்
காரெல் கேபெக் என்பவர் 1920ம் ஆண்டு பயன்படுத்தினார். அவரது ஆர்.யு.ஆர்.,
எனும் நாடகத்தில் ரோபோ கதாபாத்திரத்தை அறிமுகம் செய்தார். மனிதர்கள் போல்
தோற்றம் கொண்ட இயந்திரங்கள், தொழிற்சாலையில் வேலை செய்வது போல், காட்சி
அமைத்திருந்தார். ரோபோ என்பதற்கு செக் மற்றும் ஸ்லாவிக் மொழிகளில் கடும்
தொழில், கடும் உழைப்பு என பொருள்.
வகைகள்
தொலை தூரம் செல்லும் ரோபோ:
மனிதனால்
செல்ல முடியாத இடங்கள், விண்வெளி ஆகியவற்றுக்கு இந்த வகை ரோபோக்கள்
பயன்படுத்தப்படுகின்றன. இவை மனிதனை விட, சிறப்பாக பணியை முடிக்கின்றன.
அறுவடை ரோபோ:
விவசாய
பணிகளில், ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இவை மனிதர்களை விட, வேகமாக
செய்யக் கூடியவை. இதனால் மனிதத் தேவை குறைகிறது என்ற கருத்தும் உள்ளது.
வீடுகளில் ரோபோ:
தோட்டத்தை
பராமரித்தல், தரையை துடைத்தல், முதியோருக்கு உதவியாக இருத்தல் போன்ற
வீட்டு தேவைகளுக்காகவும் ரோபோக்கள் வடிவமைக்கப்படுகின்றன. இவை வீட்டில்
பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் பயன்படுகின்றன.
சுத்திகரிப்பு ரோபோ:
ஆழ்குழாய்,
கால்வாய் ஆகியவற்றில் சுத்திகரிக்க இவ்வகை ரோபோக்கள்
பயன்படுத்தப்படுகின்றன. மனிதனுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சு
பரவும் இடங்கள், நச்சு வாயு வெளிவரும் இடங்களில் இதன் பயன்பாடு
இன்றியமையாததாக உள்ளது.
ராணுவ ரோபோ:
ராணுவ
பயன்பாட்டில் ரோபோக்களின் பயன்பாடு குறித்து தினமும் பல ஆராய்ச்சிகள்
நடந்த வண்ணம் இருக்கின்றன. மனித உயிரிழப்புகள் வெகுவாக குறைக்கப்படும்
என்பதால் எல்லா நாடுகளும் ராணுவ ரோபோ தயாரிப்புக்காக அதிகளவில் நிதி
ஒதுக்குகின்றன. எல்லைப் பாதுகாப்பு, வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தல்,
ஆகியவற்றுக்காக ராணுவத்தில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தினமலர்

Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: இதுதான் ரோபோ
இதில் சமையல் வேலையை கச்சிதமாய் முடிக்கும் ஜெயம் என்கிற ரோபோவை பற்றி ஏது குறிப்பிடபடாததை நான் வண்மையாக கண்டிக்கிறேன்
Re: இதுதான் ரோபோ
விலை குறைந்தால் வாங்கி விடுவோம். அமர்க்களத்தில் பதிவுகளை போட பயன் படுமே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இதுதான் ரோபோ
இதுகூட நல்லா இருக்கே!கௌரிசங்கர் wrote: விலை குறைந்தால் வாங்கி விடுவோம். அமர்க்களத்தில் பதிவுகளை போட பயன் படுமே
Re: இதுதான் ரோபோ
ஜெயம் wrote:இதுகூட நல்லா இருக்கே!கௌரிசங்கர் wrote: விலை குறைந்தால் வாங்கி விடுவோம். அமர்க்களத்தில் பதிவுகளை போட பயன் படுமே
பதிவுகளை போடத்தான் நம்ம ஜெயம் இருக்கான்ல அண்ணா அப்பறம் எதுக்கு ரோபோ அவனே ரோபோ மாதிரிதான்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» இதுதான் ஆன்மீகம், இதுதான் கடவுள்.
» குளிர்பானம் தரும் குதூகல ரோபோ
» துபாயில் நேர்முக தேர்வை நடத்திய போலீஸ் ரோபோ
» சந்திரனுக்கு செல்லும் குரங்கு 'ரோபோ'
» உங்களுக்குப் பதிலாக வேலைக்குப் போகும் ரோபோ!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum