தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள்.

View previous topic View next topic Go down

பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள்.  Empty பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள்.

Post by முரளிராஜா Mon Mar 24, 2014 7:38 am

பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள்.  Couple--getting-old-men-first-200

பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள். இதற்கு காரணம், பழக்கவழக்கங்கள் மற்றும் டயட் போன்றவை தான். பழக்கவழக்க ங்கள் மற்றும் டயட்டில் கவனமாக இருந்தால், நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்கலாம். முதுமைத் தோற் றத்தை வெளிப்படுத்துவ தில் முக்கியமானது சரும சுருக்கங்கள் தான். இவை பெண்களுக்கு வெளிப் படையாக தெரியும். ஆனால், ஆண்க ளுக்கு தெரிய சிலகாலம் பிடிக்கும். சரி, இப்போது ஆண்கள் தங்கள் அழகை பராமரிக்க எளிய வழிகளை பார்ப்போம்.

  
ஆண்கள் தினமும் ஷேவிங் செய் வதால் சருமம் மிகவும் கடினமாவ தோடு, வறட்சி மற்றும் ஒருவித சுருக்கமும் ஏற்படும். அதனால் ஷேவிங் செய்யும் போது வெது வெது ப்பான நீரைப் பயன்படுத்த வேண்டும். ஷேவிங் செய்த பின்னர் ஷேவிங் லோசனை உபயோகப்படுத்த லாம்..

தினமும் திராட்சை பழ ஜூஸ் குடித்து வந்தால், சருமத்தில் நெகிழ்வுத்தன் மை நீள்வதோடு, இளமை தோற்ற த்தை தக்க வைக்கலாம். முதுமைத் தோற்றமானது முகத்தில் மட்டும் வெளிப்படுவதில்லை, தசைகளின் மூலம் வெளிப்படும். எனவே தினமும் உடற் பயிற்சி யை செய்து வந்தால், தசைகளானது இறுக் கமடைந்து, இளமையான தோற்றத்தைத் தரும்.

சாப்பாட்டில் காய்கறிகளின் அளவை அதிகரிக்க வேண்டும். பசலை க் கீரை மற்றும் பீன்ஸ் போன்றவற்றை உண வில் அதிகம் சேர்த்தால், சுருக்கங்கள் ஏற்படா மல் இரு ப்பதோடு, சருமமும் பொலிவோடும் இளமையுடனும் காணப்படு ம். அதிகமாக வெயிலில் சுற்றக்கூடாது, ஏனெனில் சூரியக்கதிர்கள் சரு மத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, சுருக்கங்களை எளிதில் உண்டாக்கி விடும்.

தினமும் குறைந்தது 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் வறட் சி நீங்கி, உடலும் ஆரோக்கியமாக இளமையுடன் காணப்படும். எல்லாவற்றையும்விட மேலாக தண்ணி அடிக்கிற பழக்கத்தை விட்ரணும். காரணம், ஆல்கஹால் இரத்த நாளங்களை அளவுக்கு அதிகமாக விரிவடையச் செய்து, சரும சுருக்கத்தை ஏற்படுத்தும்.

இவை எல்லாவற்றையும் தவறாமல் கடைபிடித் தால் நீடித்த இள மையோடு இருக்கலாம்.

நன்றி செய்தி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள்.  Empty Re: பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள்.

Post by செந்தில் Mon Mar 24, 2014 10:50 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள்.  Empty Re: பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள்.

Post by mohaideen Mon Mar 24, 2014 5:08 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள்.  Empty Re: பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள்.

Post by ஸ்ரீராம் Tue Mar 25, 2014 8:28 am

பயனுள்ள தகவல் நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள்.  Empty Re: பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள்.

Post by rammalar Tue Mar 25, 2014 10:27 am

பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள்.  2v9q3h2
--

இது ஓரளவுதான் உண்மை...!
-
வாழ்க்கைத் துணைவியை இழந்த ஆண்
மட்டுமே விரைவில் முதுமையை உணர்வான்..!
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள்.  Empty Re: பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள்.

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 25, 2014 1:04 pm

ம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள்.  Empty Re: பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum