Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முதுமையை வெல்வோம்
Page 1 of 1 • Share
முதுமையை வெல்வோம்
முதுமையை வெல்வோம்
சிலர் எண்பது வயதிலும் சுறுசுறுப்பாக உற்சாகமாக வாழ்கிறார்கள். பலர் நாற்பது வயதிலேயே தளர்ந்து நம்பிக்கையின்றி விரக்தியில் ஏன் பிறந்தோம் என்ற மன நிலையில் வாழ்கிறார்கள்.
இது ஏன்? வயதா? மனமா? முதுமை என்பது வயதைப் பொறுத்தது என்பதை விட மனதைப் பொறுத்தது என்பதே சரி. வயதாவதால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆனால் அதுவே முதுமையாகி விடாது. மின்சாரத்தை கண்டுபிடித்த எடிசன் உள்பட எண்ணற்ற சாதனையாளர்கள் 60 வயதிற்குப் பின்னர்தான் மாபெரும் செயல்களை செய்து உலகை மாற்றியுள்ளனர். அப்படியானால் குழந்தை, சிறுவன், வாலிபன், குடும்பஸ்தன், நடுவயது, முதியோர், மூப்பு என்று ஒவ்வொரு கட்டமாக மனித வாழ்க்கை முன்னேறி வருகிறது.
மூப்பு எய்தும்போது சில நோய்களோ, தவிர்க்கமுடியாத பிரச்சினைகளோ வந்து விட்டதற்காக அதை நினைத்து வேதனைப் படுவது மனிதன் பின்னோக்கி வாழ்வதைப் போன்றது.
அதற்கு தனிமையைத் தவிர்த்தல், அன்பானவர்களை சேர்த்துக் கொள்தல், புத்தகம் படித்தல், புதியவற்றைச் செய்தல், பாட்டுப்பாடுதல், ஆடுதல், உடற்பயிற்சி, யோகா, தியானம், சரியான உணவுமுறை, பொருளாதார சேமிப்பு, மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை போன்றவற்றை செய்தாலே போதும்.
வாழ்க்கையே ஒரு திருவிழா. இறுதிவரை கொண்டாட்டம்தான்.
முகநூல்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: முதுமையை வெல்வோம்
தன்னம்பிக்கை ஊட்டும் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஒன்றுபடுவோம்!!! வெல்வோம் ~~
» நம்பிக்கையுடன் முயல்வோம்.......வெல்வோம்!
» நிச்சயமாக நாம் வெல்வோம்
» மன உறுதியால் புற்றுநோயை வெல்வோம்!
» முதுமையை தடுக்க
» நம்பிக்கையுடன் முயல்வோம்.......வெல்வோம்!
» நிச்சயமாக நாம் வெல்வோம்
» மன உறுதியால் புற்றுநோயை வெல்வோம்!
» முதுமையை தடுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum