தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கணக்கு ஆசிரியர் எப்படி கூப்பிட்டு இருப்பார்?

View previous topic View next topic Go down

கணக்கு ஆசிரியர் எப்படி கூப்பிட்டு இருப்பார்? Empty கணக்கு ஆசிரியர் எப்படி கூப்பிட்டு இருப்பார்?

Post by ஸ்ரீராம் Sat Apr 05, 2014 10:15 am

மூன்று ஆசிரியர்கள் ரோட்டில் நடந்து போனார்கள், ஒருவர் தமிழ் ஆசிரியர், இன்னொருவர் ஆங்கில ஆசிரியர், மற்றொருவர் கணக்கு ஆசிரியர், இவர்கள் மூவரும் போய் கொண்டு இருக்கும் போது ஒரு பெரிய குழி இருந்ததாம் அதில் தவறி மூவரும் விழுந்து விட்டார்களாம், தமிழ் ஆசிரியர் உதவி உதவி கேட்டாராம் , ஆங்கில ஆசிரியர் help help என்று கேட்டாராம், கணக்கு ஆசிரியர் எப்படி கூப்பிட்டு இருப்பார்?

சரியான பதிலை சொல்லாதவர்களை அந்த குழியில் தள்ளப்படுவார்கள் புன்முறுவல்

நன்றி: முகநூல்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கணக்கு ஆசிரியர் எப்படி கூப்பிட்டு இருப்பார்? Empty Re: கணக்கு ஆசிரியர் எப்படி கூப்பிட்டு இருப்பார்?

Post by sreemuky Sat Apr 05, 2014 2:23 pm

கோபம் கோபம் கோபம் 
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

கணக்கு ஆசிரியர் எப்படி கூப்பிட்டு இருப்பார்? Empty Re: கணக்கு ஆசிரியர் எப்படி கூப்பிட்டு இருப்பார்?

Post by ஸ்ரீராம் Sat Apr 05, 2014 3:27 pm

sreemuky wrote:கோபம் கோபம் கோபம் 

 முழித்தல் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கணக்கு ஆசிரியர் எப்படி கூப்பிட்டு இருப்பார்? Empty Re: கணக்கு ஆசிரியர் எப்படி கூப்பிட்டு இருப்பார்?

Post by ரானுஜா Sat Apr 05, 2014 4:02 pm

எனக்குத் தெரியும் நீங்க சொல்லுங்க ராம் நான் சரியானு சொல்றேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கணக்கு ஆசிரியர் எப்படி கூப்பிட்டு இருப்பார்? Empty Re: கணக்கு ஆசிரியர் எப்படி கூப்பிட்டு இருப்பார்?

Post by முழுமுதலோன் Sat Apr 05, 2014 4:41 pm

இப்போது தான் பார்த்தேன் 


கணக்கு ஆசிரியர் எப்படி கூப்பிட்டு இருப்பார்? 9k= ,கணக்கு ஆசிரியர் எப்படி கூப்பிட்டு இருப்பார்? 9k=என்று சொல்லி இருக்கலாம்


100 என்பது அவசர உதவி எண் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கணக்கு ஆசிரியர் எப்படி கூப்பிட்டு இருப்பார்? Empty Re: கணக்கு ஆசிரியர் எப்படி கூப்பிட்டு இருப்பார்?

Post by sreemuky Sat Apr 05, 2014 10:57 pm

குழியில் விழுந்தால் போலீசை எதற்கு கூப்பிட வேண்டும். ஆம்புலன்ஸ் அல்லவே கூப்பிட வேண்டும் அல்லது தீயணைப்பு துறையை கூப்பிட வேண்டும்.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

கணக்கு ஆசிரியர் எப்படி கூப்பிட்டு இருப்பார்? Empty Re: கணக்கு ஆசிரியர் எப்படி கூப்பிட்டு இருப்பார்?

Post by ஸ்ரீராம் Sun Apr 06, 2014 12:10 pm

ரானுஜா wrote:எனக்குத் தெரியும் நீங்க சொல்லுங்க ராம் நான் சரியானு சொல்றேன்

பொதுவாக கணக்கு ஆசிரியர் ஒவ்வொரு கணக்கையும் ப்ராப்ளம் (problems & solutions) என்றுதான் சொல்வார்கள்.

எனவே ப்ராப்ளம் ப்ராப்ளம் என சொல்லி கூப்பிட்டு இருப்பார் புன்முறுவல்

இது ஒரு அறுவை ஜோக்தான், புதிராக வடிவம் பெற்றது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கணக்கு ஆசிரியர் எப்படி கூப்பிட்டு இருப்பார்? Empty Re: கணக்கு ஆசிரியர் எப்படி கூப்பிட்டு இருப்பார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum