தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அருமையான... தயிர் கத்தரிக்காய்!!!

View previous topic View next topic Go down

அருமையான... தயிர் கத்தரிக்காய்!!! Empty அருமையான... தயிர் கத்தரிக்காய்!!!

Post by முரளிராஜா Sat Oct 06, 2012 2:48 pm

அருமையான... தயிர் கத்தரிக்காய்!!! 06-curd-brinjal-200

கத்தரிக்காய் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், வீட்டில் விடுமுறையன்று சற்று வித்தியாசமான ருசியில் கத்தரிக்காயை தயிருடன் சேர்த்து, கிரேவி போன்று சமைத்து சாதத்துடன் சாப்பிடலாம். அத்தகைய தயிர் கத்தரிக்காயை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 8
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
வெங்காய பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
மல்லித்தூள் - 1 1/2 டீஸ்பூன்
தயிர் - 2 கப்
கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)
எண்ணெய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் முழு கத்தரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் அதில் பாதி மஞ்சள் தூள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து தடவிக் கொள்ளவும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3/4 கப் எண்ணெய் ஊற்றி, நன்கு வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். பிறகு அதே எண்ணெயில் மீதமுள்ள எண்ணெயை விட்டு காய்ந்ததும், வெங்காய பேஸ்ட், இஞ்சி பூண்டு விழுது, சிறிது உப்பு மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
பின் அதில் மிளகாய் தூள், மீதமுள்ள மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து, 2-3 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
பிறகு தயிரை அதில் ஊற்றி, நன்கு காரம் அனைத்தும் தயிரில் சேரும் வரை நன்கு கொதிக்க வைத்து, பின் அதனை இறக்கி, வறுத்து வைத்துள்ள கத்தரிக்காயுடன் சேர்க்கவும்.

இப்போது சூப்பரான தயிர் கத்தரிக்காய் ரெடி!!! அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும். அதிலும் இதனை சாதம் அல்லது ரொட்டியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

நன்றி http://tamil.boldsky.com/
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அருமையான... தயிர் கத்தரிக்காய்!!! Empty Re: அருமையான... தயிர் கத்தரிக்காய்!!!

Post by சிவா Sun Oct 07, 2012 6:39 pm

சூர்யா wrote:அருமையான... தயிர் கத்தரிக்காய்!!! 06-curd-brinjal-200


பிறகு தயிரை அதில் ஊற்றி, நன்கு காரம் அனைத்தும் தயிரில் சேரும் வரை நன்கு கொதிக்க வைத்து, பின் அதனை /



தயிரை கொதிக்க வைத்தல் அது வெடித்து விடும் அண்ணா இதற்க்கு மோர் பயன்படுத்தலாமா......?
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

அருமையான... தயிர் கத்தரிக்காய்!!! Empty Re: அருமையான... தயிர் கத்தரிக்காய்!!!

Post by முரளிராஜா Sun Oct 07, 2012 6:43 pm

தயிரை குறைவாக பயன்படுத்தினால் வெடிக்காது சிவா
கவலை வேண்டாம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அருமையான... தயிர் கத்தரிக்காய்!!! Empty Re: அருமையான... தயிர் கத்தரிக்காய்!!!

Post by சிவா Sun Oct 07, 2012 6:46 pm

சூர்யா wrote:தயிரை குறைவாக பயன்படுத்தினால் வெடிக்காது சிவா
கவலை வேண்டாம்

முயற்சித்து பார்க்கிறேன் அண்ணா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

அருமையான... தயிர் கத்தரிக்காய்!!! Empty Re: அருமையான... தயிர் கத்தரிக்காய்!!!

Post by Manik Mon Oct 08, 2012 12:44 pm

உங்கள நம்பி சாபிடலமா அண்ணா

சரி சாப்பிட்டு பாப்போம்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

அருமையான... தயிர் கத்தரிக்காய்!!! Empty Re: அருமையான... தயிர் கத்தரிக்காய்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum