தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by ஜேக் Thu Mar 27, 2014 7:26 pm

[size=13.63636302947998]
1. ஒருவரது வயது, 
2. பணம் கொடுக்கல் வாங்கல் 
3. வீட்டு சச்சரவு,
4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள், 
5. கணவன்-மனைவி அனுபவங்கள், 
6. செய்த தானம், 
7. கிடைக்கும் புகழ், 
8. சந்தித்த அவமானம், 
9. பயன்படுத்திய மந்திரம்.
இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
[/size]
[size=11.818181991577148]
யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? 1979682_725638714133447_916963460_n
[/size]
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by செந்தில் Thu Mar 27, 2014 9:04 pm

ஆறுதல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 27, 2014 9:22 pm

6,7,8 ஏற்றுக் கொள்ள முடிவதாக இல்லை

அதோடு சேர்த்து

1. காதல் தோல்வி (கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும்)
2. கள்ளக் காதல்

இவற்றையும் யாரிடமும் சொல்லக்கூடாது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by ஜேக் Fri Mar 28, 2014 6:41 am

கவியருவி ம. ரமேஷ் wrote:

1. காதல் தோல்வி (கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும்)
2. கள்ளக் காதல்

இவற்றையும் யாரிடமும் சொல்லக்கூடாது.

பலமா அடிவிழுந்திடுச்சோ கவி சோகம் 

நகைப்பு laugh ரொம்ப ஜாலி )
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 28, 2014 10:35 am

சரியா சொல்லறீங்க... முன் அனுபவமா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by mohaideen Fri Mar 28, 2014 12:02 pm

5 6 ஐ தவிர மற்றவைகளில் எனக்கு உடன்பாடில்லை.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by முரளிராஜா Fri Mar 28, 2014 12:31 pm

mohaideen wrote:5 6 ஐ தவிர மற்றவைகளில் எனக்கு உடன்பாடில்லை.
எனக்கும் அவ்வாறே முகைதீன் 
அதுவும் வயதை  சொல்வதில் என்ன பிரச்சனை 
முதுமையை யாராலும் தவிர்க்க முடியாது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by ஜேக் Fri Mar 28, 2014 12:44 pm

முரளிராஜா wrote:
mohaideen wrote:5 6 ஐ தவிர மற்றவைகளில் எனக்கு உடன்பாடில்லை.
எனக்கும் அவ்வாறே முகைதீன் 
அதுவும் வயதை  சொல்வதில் என்ன பிரச்சனை 
முதுமையை யாராலும் தவிர்க்க முடியாது

அப்படியா முரளி லொள்ளு  எங்கே உங்கள் உண்மையான வயதை சொல்லுங்கள் பார்க்கலாம் லொள்ளு  ரொம்ப ஜாலி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by ஜேக் Fri Mar 28, 2014 12:46 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:சரியா சொல்லறீங்க...  

அப்ப நான் சொன்னதுதான் உண்மை போலிருக்கே...

எப்படி போட்டு வாங்கினேன் பாத்தீங்களா? ரொம்ப ஜாலி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by mohaideen Fri Mar 28, 2014 12:47 pm

அதுவும் வயதை  சொல்வதில் என்ன பிரச்சனை 
முதுமையை யாராலும் தவிர்க்க முடியாது

 நண்பேன்டா
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by ஜேக் Fri Mar 28, 2014 12:49 pm

முரளிராஜா wrote:
mohaideen wrote:5 6 ஐ தவிர மற்றவைகளில் எனக்கு உடன்பாடில்லை.
எனக்கும் அவ்வாறே முகைதீன் 
அதுவும் வயதை  சொல்வதில் என்ன பிரச்சனை 
முதுமையை யாராலும் தவிர்க்க முடியாது


பயபுள்ள தத்துவமெல்லாம் உதிர்க்குதே... புன்முறுவல்  (அப்ப அந்த கேஸ்தான் போலிருக்கு) லொள்ளு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by முரளிராஜா Fri Mar 28, 2014 12:59 pm

நிச்சயமா 
நான் பிறந்த தேதியை சொல்கிறேன் 
இதிலென்ன 

02/12/1974
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by செந்தில் Fri Mar 28, 2014 1:02 pm

முரளிராஜா wrote:நிச்சயமா 
நான் பிறந்த தேதியை சொல்கிறேன் 
இதிலென்ன 

02/12/1974

இது உங்களோட 21வது பிறந்ததின நாளா அண்ணா?

 லொள்ளு லொள்ளு லொள்ளு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by ஜேக் Fri Mar 28, 2014 1:05 pm

எனக்கும் ரோஷம் வந்துடுச்சி...

இதோ எனது பிறந்தநாள்:

33.13.2025

ஒழுங்கா இந்த நாள்ல எல்லாரும் எனக்கு வாழ்த்து சொல்லுங்க

(  பயந்து ஓடு  ரொம்ப ஜாலி )
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by முரளிராஜா Fri Mar 28, 2014 1:08 pm

ஜேக் wrote:எனக்கும் ரோஷம் வந்துடுச்சி...

இதோ எனது பிறந்தநாள்:

33.13.2025

ஒழுங்கா இந்த நாள்ல எல்லாரும் எனக்கு வாழ்த்து சொல்லுங்க

(நீங்க எல்லாம் இருந்தா பயந்து ஓடு  ரொம்ப ஜாலி )
நிச்சயம் நீங்க உங்க உண்மையான பிறந்த வருடத்தை சொல்ல மாட்டீர்கள் என எனக்கு நன்றாகவே தெரியும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by முரளிராஜா Fri Mar 28, 2014 1:11 pm

செந்தில் wrote:
முரளிராஜா wrote:நிச்சயமா 
நான் பிறந்த தேதியை சொல்கிறேன் 
இதிலென்ன 

02/12/1974

இது உங்களோட 21வது பிறந்ததின நாளா அண்ணா?

 லொள்ளு லொள்ளு லொள்ளு 
நீங்க என் அழகையும் திறமையையும் வைத்து இப்படி சொல்வது சரியே  புன்முறுவல் 
ஆனால் உண்மையாக எனக்கு நாற்பதாவது வயது நடந்து கொண்டிருக்கிறது என நினைக்கிறேன் 
நான் இதை நினைத்து பார்ப்பதில்லை செந்தில்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by ஜேக் Fri Mar 28, 2014 1:14 pm

சின்னபுள்ள இதெல்லாம் ஞாபகத்தில வச்சிக்குமா என்ன? நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by செந்தில் Fri Mar 28, 2014 1:17 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:
முரளிராஜா wrote:நிச்சயமா 
நான் பிறந்த தேதியை சொல்கிறேன் 
இதிலென்ன 

02/12/1974

இது உங்களோட 21வது பிறந்ததின நாளா அண்ணா?

 லொள்ளு லொள்ளு லொள்ளு 
நீங்க என் அழகையும் திறமையையும் வைத்து இப்படி சொல்வது சரியே  புன்முறுவல் 
ஆனால் உண்மையாக எனக்கு நாற்பதாவது வயது நடந்து கொண்டிருக்கிறது என நினைக்கிறேன் 
நான் இதை நினைத்து பார்ப்பதில்லை செந்தில்

 முழித்தல் முழித்தல் முழித்தல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by முரளிராஜா Fri Mar 28, 2014 1:29 pm

உங்கள் வருத்தம் புரிகிறது 
என்னோடு பழகுவதன் மூலமாக அறிவை வளர்த்து கொள்ளல்லாம் 
ஆனால் அழகு .........? நகைப்பு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by mohaideen Fri Mar 28, 2014 1:36 pm

இங்க என்னப்பா நடக்கிறது. நான் இருக்கிறதே மறந்துட்டு
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by முரளிராஜா Fri Mar 28, 2014 1:39 pm

mohaideen wrote:இங்க என்னப்பா நடக்கிறது. நான் இருக்கிறதே மறந்துட்டு
 பயந்து ஓடு  பயந்து ஓடு சும்மா பேசிக்கிட்டு இருக்கேன் தம்பி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by ரானுஜா Fri Mar 28, 2014 2:23 pm

வயசானவங்க திரியா தெரியாம வந்துட்டேன் சாரிப்பா பயந்து ஓடு 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by முரளிராஜா Fri Mar 28, 2014 2:39 pm

ரானுஜா wrote:வயசானவங்க திரியா தெரியாம வந்துட்டேன் சாரிப்பா பயந்து ஓடு 
 மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by ரானுஜா Fri Mar 28, 2014 2:45 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:வயசானவங்க திரியா தெரியாம வந்துட்டேன் சாரிப்பா பயந்து ஓடு 
 மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி  மண்டையில் அடி

உண்மை எப்போதுமே கசக்கும் மு.ரா ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by முரளிராஜா Fri Mar 28, 2014 2:53 pm

இல்லையே அக்கா 
நான்தான் என் வயதை சொல்லி விட்டேனே  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா? Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum