Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இது கொஞ்சம் ஓவரா தெரியல !
Page 1 of 1 • Share
இது கொஞ்சம் ஓவரா தெரியல !
இப்போ நீங்க ப்ரீயா இருக்கிறீங்களா?
அப்போ கீழ போங்க
அட… போய் தான் பாருங்க சார்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இப்பவும் ப்ரீயா
அப்போ மேல போங்க .
அப்போ கீழ போங்க
அட… போய் தான் பாருங்க சார்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இப்பவும் ப்ரீயா
அப்போ மேல போங்க .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இது கொஞ்சம் ஓவரா தெரியல !
டாக்டர்:இரண்டு வாரத்துக்கு 30 மாத்திரை கொடுத்திருக்கிறேன் தினமும் காலை ஒரு மாத்திரை இரவு ஒரு மாத்திரை எடுக்கனும்.
நோயாளி:எடுத்த மாத்திரையை எங்க வைக்கனும் டாக்டர்.....?
ஆண்களும் அழகாதான் இருக்கிறார்கள். .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவர்களை வர்ணிக்க பெண்களுக்கு தான் மனசு வருவதில்லை
நோயாளி:எடுத்த மாத்திரையை எங்க வைக்கனும் டாக்டர்.....?
ஆண்களும் அழகாதான் இருக்கிறார்கள். .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவர்களை வர்ணிக்க பெண்களுக்கு தான் மனசு வருவதில்லை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இது கொஞ்சம் ஓவரா தெரியல !
ஒரு பெண்ணை புரிந்துகொள்வது என்பது 1GB பைலை 2Kbps வேகத்தில டவுன்லோடு பண்ணுறது போல.... 95 % complete ஆன உடனே Error வரும்.
#முடிய
#முடிய
கண்டக்டர் : எங்க போகனும்? . . . . டெரர் பாய் : முன்னாடி நிக்குற அந்த பிங்க் கலர் சுடிதார் கிட்ட போகணும் ... கொஞ்சம் வழி விடுங்க! |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இது கொஞ்சம் ஓவரா தெரியல !
நமீதாக்கு 5 வயசா இருக்கும்போது அவங்க parents எப்படி கூப்பிட்டிருபங்க ?. . . . . . . . . . . . ................................................................................ ரொம்ப முக்கியம் . போய் வேலைய பாருங்க. |
ஒரு குரு தனது சீடர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார். அப்போது, பாவம் செய்பவர்களை நரகத்தில் கொதிக்கும் எண்ணெயில் எப்படிப் போட்டு வாட்டுவர் என்பது பற்றி விபரமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.பின் அவர்களிடம்,''நீங்கள் சொர்க்கம் போக விரும்புகிறீர்களா,நரகம் போக விரும்புகிறீர்களா?''என்று கேட்டார்.சீடர்கள்,''குருவே,நீங்கள் எங்கே செல்ல விரும்புவீர்கள்?''என்று கேட்டனர்.குரு மிகுந்த வருத்தத்துடன் சொன்னார்,'' நான் சிறு வயதில் நிறைய தவறுகள் செய்துள்ளேன்.எனவே நான் நரகம்தான் செல்வேன்,''உடனே சீடர்கள் அனைவரும் ஒரே குரலாய்,''அப்படியானால் நாங்களும் நரகம் தான் வர விரும்புகிறோம்.'' என்றனர்.குரு திகைத்துப் போனார்.கண்களில் நீர் மல்க.''என்மீது உங்களுக்கு அவ்வளவு பக்தியா?''என்று கேட்டார்.சீடர்கள் சொன்னார்கள்,''நரகத்தில் உங்களை எண்ணெய்க் கொப்பரையில் எப்படி போட்டு வாட்டுவார்கள் என்று நாங்கள் பார்க்க வேண்டாமா?'' |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இது கொஞ்சம் ஓவரா தெரியல !
இட்லிக்கும் தோசைக்கும் என்ன வித்தியாசம்...?? . . . . . இட்லி கூட்டம் கூட்டமா வரும். தோசை சிங்கிளாத்தான் வரும். |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இது கொஞ்சம் ஓவரா தெரியல !
கணவன் ஒருநாள் அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தான்..
மனைவி அவன் சட்டையை சோதனை இட்டாள்..
ஒரு பெண்ணின் தலை முடி இருந்தது . . .
.
"ஓஹோ.. உங்க வயசுக்கு சின்னப் பொண்ணா கேக்குதோ..?"
.
இன்னொரு நாள் நரை முடி இருக்க.. கத்தினாள்..
.
"கிழட்டு மாடுகளுடன் கூட சகவாசமா..? வெட்க மா இல்லே..?"
.
மறுநாள் சட்டையை நன்கு உதறிப் போட்டுக் கொண்டு வந்தான்.. மனைவிக்கு முடி எதுவும் தென்படவில்லை.. இருந்தாலும் விடவில்லை..
.
"அடப்பாவி மனுஷா.. மொட்டை அடிச்சவளைக்கூட விடுறது இல்லியா..?"
.
# எப்படி டி உங்க கூட வாழுறது
ஒரு நாள் ஒரு இளைஞனை ஒரு இளம்பெண்ணுடன் கண்டேன்
மறு நாள் இன்னொரு பெண்ணுடன் கண்டேன்
அடுத்த நாள் இன்னொரு பெண்ணுடன் கண்டேன்
தினம் ஒரு பெண்ணுடன் அவன் சுற்றுகிறான்
இதிலிருந்து நான் கொண்ட படிப்பினை
பெண் மாறலாம். ஆனால் ஆண்கள் என்றுமே மாறுவதில்லை
முகநூல்
மனைவி அவன் சட்டையை சோதனை இட்டாள்..
ஒரு பெண்ணின் தலை முடி இருந்தது . . .
.
"ஓஹோ.. உங்க வயசுக்கு சின்னப் பொண்ணா கேக்குதோ..?"
.
இன்னொரு நாள் நரை முடி இருக்க.. கத்தினாள்..
.
"கிழட்டு மாடுகளுடன் கூட சகவாசமா..? வெட்க மா இல்லே..?"
.
மறுநாள் சட்டையை நன்கு உதறிப் போட்டுக் கொண்டு வந்தான்.. மனைவிக்கு முடி எதுவும் தென்படவில்லை.. இருந்தாலும் விடவில்லை..
.
"அடப்பாவி மனுஷா.. மொட்டை அடிச்சவளைக்கூட விடுறது இல்லியா..?"
.
# எப்படி டி உங்க கூட வாழுறது
ஒரு நாள் ஒரு இளைஞனை ஒரு இளம்பெண்ணுடன் கண்டேன்
மறு நாள் இன்னொரு பெண்ணுடன் கண்டேன்
அடுத்த நாள் இன்னொரு பெண்ணுடன் கண்டேன்
தினம் ஒரு பெண்ணுடன் அவன் சுற்றுகிறான்
இதிலிருந்து நான் கொண்ட படிப்பினை
பெண் மாறலாம். ஆனால் ஆண்கள் என்றுமே மாறுவதில்லை
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இது கொஞ்சம் ஓவரா தெரியல !
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இது கொஞ்சம் ஓவரா தெரியல !
கீழையும் மேலயும் போக ஒரு லிப்ட் வைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும். ரொம்ப டயர்ட் ஆயிடிச்சு.
Re: இது கொஞ்சம் ஓவரா தெரியல !
கீழையும் மேலயும் போக ஒரு லிப்ட் வைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும். ரொம்ப டயர்ட் ஆயிடிச்சு.
வயசானாலே இப்படித்தான்னு நினைக்கிறேன்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் நக்கல்
» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
» கொஞ்சம் கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!!
» ஓவரா வெயிட் போடாதீங்க!
» கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை
» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
» கொஞ்சம் கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!!
» ஓவரா வெயிட் போடாதீங்க!
» கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|