Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நீ தூங்கு! -சிறுகதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: சிறுவர் கதைகள்
Page 1 of 1 • Share
நீ தூங்கு! -சிறுகதை
உழவன் ஒருவன், நிறைமாதமாக இருந்த தன் மாட்டை ஓட்டிக்கொண்டு வெளியூருக்கு வந்தான். மாலைநேரம் வந்தது. ஒரு மரத்தில், தன் மாட்டை கட்டிவிட்டு அங்கேயே ஓய்வு எடுத்தான்.
அவனைப் போலவே வணிகன் ஒருவனும், நிறைமாதமாக இருந்த தன் மாட்டை ஓட்டிக்கொண்டு வந்தான். அந்த மரத்தில் தன் மாட்டையும் கட்டினான். சிறிது நேரத்தில், இருவரும் நண்பர்கள் ஆயினர்.
""இரண்டு மணி நேரம் விழித்திருந்து ஒருவன் மாடுகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு மணி நேரம், இன்னொருவன் விழித்திருந்து பார்க்க வேண்டும்,'' என்றான் வணிகன்.
""நீ முதலில் விழித்திருந்து பார். பிறகு என்னை எழுப்பி விடு; நான் பார்த்துக் கொள்கிறேன்,'' என்ற உழவன், குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினான்.
வணிகன் விழித்திருந்தான். உழவனின் மாடு பெண் கன்றையும், வணிகனின் மாடு ஆண் கன்றையும் ஈன்றது.
இதைப்பார்த்த வணிகன், ஆண் கன்றைவிடப் பெண் கன்று அதிக விலை பெறும் என்று உணர்ந்தான். உழவனைப் பார்த்தான்; அவன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த வணிகன், கன்றுக் குட்டிகளை மாற்றி வைத்தான்.
பொழுது விடிந்தது.
தூக்கத்திலிருந்த உழவன் எழுந்தான். அவனைப் பார்த்து வணிகன், ""இரவு நம் இரண்டு மாடுகளும் கன்று போட்டன. உன்னை எழுப்ப வேண்டாம் என்று நினைத்து நானே எல்லா வேளைகளையும் செய்தேன். நாம் புறப்பட வேண்டும். உன் மாட்டையும், கன்றையும் எடுத்துக்கொள்,'' என்றான்.
என்ன நடந்திருக்கும் என்பது உழவனுக்கு புரிந்தது. "தூங்கியவனுக்கு காளைக் கன்று தான் கிடைக்கும்' என்று சொல்லிக்கொண்டே, மாட்டையும், கன்றையும் ஓட்டிக்கொண்டு புறப்பட்டான்.
அதுக்குத்தான் தூங்காமல் விழிப்பாயிருங்கள் என்று பெரியவர்கள் சொல்வார்கள். கேட்டால்தானே!
***
தினமலர்

Re: நீ தூங்கு! -சிறுகதை
நல்ல கதைதான் நண்பா
இனிமேலாவது நீ தூங்காமலிருப்பியாடா
இனிமேலாவது நீ தூங்காமலிருப்பியாடா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: நீ தூங்கு! -சிறுகதை
எதுக்கு கபிலா சிரிக்கிற இங்க என்ன காமெடி ஷோவா நடத்துறாங்க
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: நீ தூங்கு! -சிறுகதை
ஆமாம், நம்ம செல்லத்தோட வெளியே எங்கேயாவது போனால் நாம் தூங்காமல் விழிப்பாக இருக்க வேண்டும் இல்லையேல் கட்டியிருக்கும் துணி கூட மிஞ்சாது
Re: நீ தூங்கு! -சிறுகதை
நீங்கள் அனைவரும் முன்னே பின்னே மாடு வளர்த்தது இல்லையா? எக்காரணம் கொண்டும் ஒரு பசு தன் கன்றை தவிர மற்ற கன்றை சேர்த்துக் கொள்ளாது. மாடு கத்தி ஊரே கூட்டி விடும். அதனால் கதையோட கரு நல்லாருக்கு... நிஜத்தில் சாத்தியமில்லை.
நீங்கள் என்ன சொல்றிங்க சகோஸ்?
நீங்கள் என்ன சொல்றிங்க சகோஸ்?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீ தூங்கு! -சிறுகதை
அப்படி சொல்லிவிட முடியாது அண்ணா. கண்டிப்பாக மாற்றி சேர்த்துக்கொள்ளும்.
நன்றி இம்சை அண்ணா.
நன்றி இம்சை அண்ணா.
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: சிறுவர் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum