Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பெற்றோர்கள் சொன்னால் கேட்கனும்...
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: சிறுவர் கதைகள்
Page 1 of 1 • Share
பெற்றோர்கள் சொன்னால் கேட்கனும்...
ஒரு ஊருல ஒரு கருவண்டு இருந்துசாம் அதுக்கு ஒரு சிறிய வண்டு இருந்துசாம் தினமும் காலைல அந்த பெரிய வண்டு இரைதேட அந்த சின்ன வண்ட விட்டுட்டு போகுமாம் போகும் போது அம்மா வரும் வரையில் இங்க தான் இருக்கனும் எங்கயும் போகக்கூடாதுனு சொல்லிட்டு போச்சாம் அம்மா மட்டும் போராங்க நாமும் போய் பார்கலாம்னு அந்த சிறிய வண்டு சொல்பேச்சு கேக்காம போச்சாம்.
மலர்களுக்குள்ள மட்டும் இருந்த வண்டு உலகத்தப் பார்த்ததும் ஆச்சரியமா இருந்துச்சாம் சந்தோசமா இருந்துச்சாம் அம்மா பாரே நம்மல விட்டுட்டு சந்தோசமா இருக்காங்கனு அம்மா மேலயே கோபம் வந்துச்சாம் போகும் போது ஒரு குளத்தை பார்த்துச்சாம் அதுல அழகான செந்தாமரைப் பூ ஒன்று மெத்தை விரிச்சது போன்று இருந்துச்சாம் அதுமேல இந்த சிறுவண்டு உட்கார்ந்ததும் ஊஞ்சல் ஆடரமாதிரி இருந்துச்சாம் அதிக சந்தோசத்துல இருந்தபோது நேரம் போனதே தெரியலயாம் மாலை நேரம் வந்ததும் சூரியன் வந்துசாம் வந்ததும் அந்த தாமரை பூ சுறுங்கிடுச்சாம்.
வண்டு வெளியே வரமுடியாம ரொம்ப நேரம் அழுது ரொம்ப கஷ்டப்பட்டு மீண்டும் அழுது அழுது மூஞ்செல்லாம் வீங்கி அங்கயே தூங்கிடுச்சாம் இரவு முழுவதும் சிறு வண்ட கானாமல் தாய் வண்டு அழுதுட்டே தேடிச்சாம் காலை சூரியன் வந்ததும் அந்த தாமரை விரிஞ்சுசாம் அந்த சிறு வண்டு அதுக்குள்ள தூங்கிட்டு இருந்துச்சாம் அப்பரம் தாய் வண்டு வந்து பார்கும் போது தூங்கிட்டு இந்துச்சாம் அத எழுப்பி முத்தம் கொடுத்து வீட்டுக்கு கூட்டிட்டு போச்சாம் அதனால பெற்றேர் சொல்லரது எல்லாமே நன்மைக்குதான் அத கேட்டு நடந்தா வாழ்க்கைல எந்த கஷ்டமும் வரதாது என்பதை உணருகிறோம்
நன்றி ரஞ்சித் பாலகுரு

Re: பெற்றோர்கள் சொன்னால் கேட்கனும்...
அண்ணன பாருங்க!என்னை போல சின்ன பசங்களுக்கு அருமையான கதை சொல்லி இருக்காரு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பெற்றோர்கள் சொன்னால் கேட்கனும்...
நீங்க நல்லா வளரனும் தம்பிசெந்தில் wrote: அண்ணன பாருங்க!என்னை போல சின்ன பசங்களுக்கு அருமையான கதை சொல்லி இருக்காரு
Re: பெற்றோர்கள் சொன்னால் கேட்கனும்...
உங்க ஆசிர்வாதம் இருந்தால் நிச்சயம் வளருவேன் அண்ணாசூர்யா wrote:நீங்க நல்லா வளரனும் தம்பிசெந்தில் wrote: அண்ணன பாருங்க!என்னை போல சின்ன பசங்களுக்கு அருமையான கதை சொல்லி இருக்காரு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பெற்றோர்கள் சொன்னால் கேட்கனும்...
அதுக்கு கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா? :bom:செந்தில் wrote:
உங்க ஆசிர்வாதம் இருந்தால் நிச்சயம் வளருவேன் அண்ணா
Re: பெற்றோர்கள் சொன்னால் கேட்கனும்...
சூர்யா wrote:ஒரு ஊருல ஒரு கருவண்டு இருந்துசாம் அதுக்கு ஒரு சிறிய வண்டு இருந்துசாம் தினமும் காலைல அந்த பெரிய வண்டு இரைதேட அந்த சின்ன வண்ட விட்டுட்டு போகுமாம் போகும் போது அம்மா வரும் வரையில் இங்க தான் இருக்கனும் எங்கயும் போகக்கூடாதுனு சொல்லிட்டு போச்சாம் அம்மா மட்டும் போராங்க நாமும் போய் பார்கலாம்னு அந்த சிறிய வண்டு சொல்பேச்சு கேக்காம போச்சாம்.
மலர்களுக்குள்ள மட்டும் இருந்த வண்டு உலகத்தப் பார்த்ததும் ஆச்சரியமா இருந்துச்சாம் சந்தோசமா இருந்துச்சாம் அம்மா பாரே நம்மல விட்டுட்டு சந்தோசமா இருக்காங்கனு அம்மா மேலயே கோபம் வந்துச்சாம் போகும் போது ஒரு குளத்தை பார்த்துச்சாம் அதுல அழகான செந்தாமரைப் பூ ஒன்று மெத்தை விரிச்சது போன்று இருந்துச்சாம் அதுமேல இந்த சிறுவண்டு உட்கார்ந்ததும் ஊஞ்சல் ஆடரமாதிரி இருந்துச்சாம் அதிக சந்தோசத்துல இருந்தபோது நேரம் போனதே தெரியலயாம் மாலை நேரம் வந்ததும் சூரியன் வந்துசாம் வந்ததும் அந்த தாமரை பூ சுறுங்கிடுச்சாம்.
வண்டு வெளியே வரமுடியாம ரொம்ப நேரம் அழுது ரொம்ப கஷ்டப்பட்டு மீண்டும் அழுது அழுது மூஞ்செல்லாம் வீங்கி அங்கயே தூங்கிடுச்சாம் இரவு முழுவதும் சிறு வண்ட கானாமல் தாய் வண்டு அழுதுட்டே தேடிச்சாம் காலை சூரியன் வந்ததும் அந்த தாமரை விரிஞ்சுசாம் அந்த சிறு வண்டு அதுக்குள்ள தூங்கிட்டு இருந்துச்சாம் அப்பரம் தாய் வண்டு வந்து பார்கும் போது தூங்கிட்டு இந்துச்சாம் அத எழுப்பி முத்தம் கொடுத்து வீட்டுக்கு கூட்டிட்டு போச்சாம் அதனால பெற்றேர் சொல்லரது எல்லாமே நன்மைக்குதான் அத கேட்டு நடந்தா வாழ்க்கைல எந்த கஷ்டமும் வரதாது என்பதை உணருகிறோம்
நன்றி ரஞ்சித் பாலகுரு
பெற்றோர் பேச்சை கேட்க்க வேண்டும் என்பதை எளிமையான கதை மூலம் விளக்கியதற்க்கு நன்றி சூர்யா அண்ணா
Similar topics
» "நமஹ" என்று சொன்னால்
» பெற்றோர்கள் கவனத்திற்கு-:
» பெற்றோர்கள் கவனத்திற்கு . . .
» பெற்றோர்கள் சிந்திப்பார்களா ?
» சிந்திப்பார்களா பெற்றோர்கள்?
» பெற்றோர்கள் கவனத்திற்கு-:
» பெற்றோர்கள் கவனத்திற்கு . . .
» பெற்றோர்கள் சிந்திப்பார்களா ?
» சிந்திப்பார்களா பெற்றோர்கள்?
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: சிறுவர் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum