Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பென்டிரைவ் வைத்து உள்ளிர்களா ?
Page 1 of 1 • Share
பென்டிரைவ் வைத்து உள்ளிர்களா ?
பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர்
மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட
அனைவருமே பயன்படுத்தும்
ஒரு REMOVABLE DEVICE ஆகும்.
இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம்
கணினியில் பயன்படுத்தும்போது சில
வேளைகளில் நம்முடைய பொறுமையைச்
சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக
இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம்
செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளு
ம். இத்தகைய சூழ்நிலையைத்
தவிர்ப்பது எப்படி?
உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட
என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
1.உங்கள் கணினியில்
பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து
MY COMPUTER செல்லவும்.
2.அங்கு பென்டிரைவிற்கான
டிரைவை வலது கிளிக் செய்து Properties
என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3.தொடர்ந்து திறக்கும் விண்டோவில்
HARDWARE என்னும் டேபை கிளிக்
செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின்
கீழுள்ள உங்கள் பென்டிரைவைத்
தேரந்தெடுக்கவும்.
4.பிறகு கீழிருக்கும் Properties
என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.
5.அடுத்து தோன்றும் விண்டோவில் change
settings என்பதை கிளிக் செய்யவும்.
6.அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில்
Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன்
கீழிருக்கும் Better Performance என்பதைத்
தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.
இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக்
காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள்
கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம்
எப்படி இருக்கிறது என்பதை கருத்துரையில்
சொல்லுங்கள்.
மறக்காமல் ஒவ்வொரு முறையும்
பென்டிரைவை கணினியிலிருந்து
நீக்கும்போது Safely remove hardware
என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென்
டிரைவை கணினியிலிருந்து நீக்கவும்.
இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங
்கள். இதனால் உங்கள் பென்டிரைவ்
சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்…!
நண்றி
மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட
அனைவருமே பயன்படுத்தும்
ஒரு REMOVABLE DEVICE ஆகும்.
இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம்
கணினியில் பயன்படுத்தும்போது சில
வேளைகளில் நம்முடைய பொறுமையைச்
சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக
இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம்
செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளு
ம். இத்தகைய சூழ்நிலையைத்
தவிர்ப்பது எப்படி?
உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட
என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
1.உங்கள் கணினியில்
பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து
MY COMPUTER செல்லவும்.
2.அங்கு பென்டிரைவிற்கான
டிரைவை வலது கிளிக் செய்து Properties
என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3.தொடர்ந்து திறக்கும் விண்டோவில்
HARDWARE என்னும் டேபை கிளிக்
செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின்
கீழுள்ள உங்கள் பென்டிரைவைத்
தேரந்தெடுக்கவும்.
4.பிறகு கீழிருக்கும் Properties
என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.
5.அடுத்து தோன்றும் விண்டோவில் change
settings என்பதை கிளிக் செய்யவும்.
6.அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில்
Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன்
கீழிருக்கும் Better Performance என்பதைத்
தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.
இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக்
காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள்
கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம்
எப்படி இருக்கிறது என்பதை கருத்துரையில்
சொல்லுங்கள்.
மறக்காமல் ஒவ்வொரு முறையும்
பென்டிரைவை கணினியிலிருந்து
நீக்கும்போது Safely remove hardware
என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென்
டிரைவை கணினியிலிருந்து நீக்கவும்.
இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங
்கள். இதனால் உங்கள் பென்டிரைவ்
சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்…!
நண்றி
karthik71- புதியவர்
- பதிவுகள் : 44
Re: பென்டிரைவ் வைத்து உள்ளிர்களா ?
பகிர்வுக்கு நன்றி கார்த்திக்
முயன்று பார்த்து சொல்கிறேன்.
முயன்று பார்த்து சொல்கிறேன்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பென்டிரைவ் வைத்து உள்ளிர்களா ?
மறக்காமல் ஒவ்வொரு முறையும்
பென்டிரைவை கணினியிலிருந்து
நீக்கும்போது Safely remove
hardware
என்பதைக்
கிளிக்செய்து பின்பு உங்கள் பென்
டிரைவை கணினியிலிருந்து நீக்கவும்
பென்டிரைவை கணினியிலிருந்து
நீக்கும்போது Safely remove
hardware
என்பதைக்
கிளிக்செய்து பின்பு உங்கள் பென்
டிரைவை கணினியிலிருந்து நீக்கவும்
karthik71- புதியவர்
- பதிவுகள் : 44
Similar topics
» பென்டிரைவ் பாதுகாக்க டிப்ஸ்
» பென்டிரைவ் - Format செய்ய
» விரைவில் இருமடங்காகும் பென்டிரைவ் விலை
» உங்கள் பென்டிரைவ் வை பாதுகாப்பாக பயன்படுத்த
» பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும்...!
» பென்டிரைவ் - Format செய்ய
» விரைவில் இருமடங்காகும் பென்டிரைவ் விலை
» உங்கள் பென்டிரைவ் வை பாதுகாப்பாக பயன்படுத்த
» பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum