Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காக்கைகள், ஐந்து முதல் ஏழு வயது சிறார்களின் அறிவுத் திறனை கொண்டுள்ளன
Page 1 of 1 • Share
காக்கைகள், ஐந்து முதல் ஏழு வயது சிறார்களின் அறிவுத் திறனை கொண்டுள்ளன
[You must be registered and logged in to see this image.]
பயிற்சி - நியூசிலாந்தின், ஆக்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காக்கைகளின் புரியும் திறன் குறித்த ஆய்வில் ஈடுபட்டனர். சாதாரண உறவுகளை, குழந்தைகள் அறிந்து கொள்வது போல், சைகைகளின் மூலம் பறவைகள் அறிந்து கொள்கின்றனவா என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, ஆறு அண்டங்காக்கைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கதைகளில் வருவது போன்று, பானையின் அடியில் இருக்கும் தண்ணீரை குடிப்பதற்கு, சிறு கற்களைப் போடுவது போன்று, இந்த காக்கைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கல்மரக்குச்சிகள் பயிற்சியில், சிறிய கண்ணாடி பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரை, கல், மரக்குச்சிகள் மற்றும் பிற பொருட்களைப் போட்டு, தண்ணீரின் அளவை உயர்த்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆறு சோதனைகளில், அனைத்து காக்கைகளும் வெற்றி பெறவில்லை. இந்த ஆய்வுகளில், காக்கைகளின் புரிந்து கொள்ளும் திறன், ஐந்து முதல் ஏழு வயதுள்ள சிறார்களின் திறனை ஒத்திருந்தது. பயிற்சி அளிக்கப்பட்ட விதிமுறைகளில் இருந்து, சிறிது மாறினாலும், காக்கைகளால் அவற்றின் இலக்கை நிறைவு செய்ய இயலவில்லை. இவ்வாறு, விஞ்ஞானி கள் ஆய்வில் தெரிவித்து உள்ளனர்.
நன்றி செய்தி
Re: காக்கைகள், ஐந்து முதல் ஏழு வயது சிறார்களின் அறிவுத் திறனை கொண்டுள்ளன
அப்ப நம்ம ஜேக்க விட அதிக அறிவுத்திறனை கொண்டுள்ளதுன்னு சொல்லுங்க!
(நம்ம ஜேக்தான் பாலகராச்சே)
(நம்ம ஜேக்தான் பாலகராச்சே)
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காக்கைகள், ஐந்து முதல் ஏழு வயது சிறார்களின் அறிவுத் திறனை கொண்டுள்ளன
[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஹையா, கண்டுபிடிச்சுட்டேன்! (1 ½ வயது முதல் 2 வயது வரை)
» சேட்டைகளும் சாகசங்களும் (2 முதல் 2 ½ வயது வரை)
» ஏன் ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்கள் மட்டும் அடுத்தடுத்து 31 தேதிகள் கொண்டுள்ளன
» பொது அறிவுத் தகவல்கள்!
» பொது அறிவுத் தகவல்கள்!
» சேட்டைகளும் சாகசங்களும் (2 முதல் 2 ½ வயது வரை)
» ஏன் ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்கள் மட்டும் அடுத்தடுத்து 31 தேதிகள் கொண்டுள்ளன
» பொது அறிவுத் தகவல்கள்!
» பொது அறிவுத் தகவல்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum