தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கிராமத்துக் கதை.

View previous topic View next topic Go down

கிராமத்துக் கதை. Empty கிராமத்துக் கதை.

Post by ந.கணேசன் Wed Apr 09, 2014 3:00 pm

*
புதுப் புடவையால் ஏற்பட்ட தாகம்.
*
தொழிலாளி ஒருவன் தன் மனைவிக்குப் புடவை
ஒன்று வாங்கிக் கொடுத்தான்.
மனைவி ஆசையோடு அந்தப் புடவையை உடுத்திக்
கொண்டு, அக்கம் பக்கம் தெரிந்தவர்கள் வீடுகளுக்குச்
சென்றாள்.

“ புடவை என்ன விலை? நல்லா இருக்கிறதே ” என்று
ஒருவராவது அவளைப் பார்த்துக் கேட்கவில்லை்.
“ தாகமாக இருக்கிறது, புதுப் புடவை கட்டினால் தாகம்
எடுக்கும் போலிருக்கிறது. தண்ணீர் தாருங்கள் ” என்று
ஒவ்வொரு வீட்டிலும் சொல்லி தண்ணீர் வாங்கிக்
குடித்தாள் புதுப் புடவை உடுத்தியவள்.
*
ஆதாரம் :- “ தமிழகக் கிராமியக் கதைகள் ”
என்ற நூலிலிருந்து.

ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

கிராமத்துக் கதை. Empty Re: கிராமத்துக் கதை.

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 09, 2014 7:16 pm

நல்லா இருக்கு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கிராமத்துக் கதை. Empty Re: கிராமத்துக் கதை.

Post by rammalar Wed Apr 09, 2014 8:13 pm

சூப்பர் 
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கிராமத்துக் கதை. Empty Re: கிராமத்துக் கதை.

Post by செந்தில் Wed Apr 09, 2014 8:15 pm

நக்கல் நக்கல் நக்கல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கிராமத்துக் கதை. Empty Re: கிராமத்துக் கதை.

Post by ந.கணேசன் Wed Apr 09, 2014 8:18 pm

இரமேஷ், ராம்மலர், செந்தில் மூவருக்கும் நன்றி..
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

கிராமத்துக் கதை. Empty Re: கிராமத்துக் கதை.

Post by rammalar Wed Apr 09, 2014 8:20 pm

புதுசா தங்க காப்பு போட்டவன் யாரும்
அது குறித்து விசாரிக்காததால் தன்
சொந்த வைக்கோல் போருக்கு தீ வைத்தானாம்.
-
தீயை அணைக்க வந்த கூட்டத்தில் ஒருத்தி மட்டும்
தீ சுவாலையில் அவன் கையில் இருந்த புது
தங்க காப்பு பார்த்து விசாரித்தாளம்..!
-
அவன் சொன்னானாம்:
யாராவது இன்னைக்கு இது பத்தி விசாரித்திருந்தால்
வீணா ஒரு வைக்கோல் போர் எரிந்திருக்காது..!
என பெருமூச்சு விட்டானாம்..!
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கிராமத்துக் கதை. Empty Re: கிராமத்துக் கதை.

Post by ஸ்ரீராம் Thu Apr 10, 2014 9:45 am

சூப்பர் சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கிராமத்துக் கதை. Empty Re: கிராமத்துக் கதை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum