Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உங்களுக்குத் தெரியுமா?
Page 1 of 1 • Share
உங்களுக்குத் தெரியுமா?
1.பணத்தால் வாங்க முடியாதவை இவை 1.புத்தகத்தை வாங்கலாம்...அறிவை வாங்கமுடியாது 2.உணவை வாங்கலாம்..பசியை வாங்கமுடியாது 3.பகட்டை வாங்கலாம்...பண்பாட்டை வாங்கமுடியாது 4.படுக்கையை வாங்கலாம்..உறக்கத்தை வாங்கமுடியாது 5.கேளிக்கைகளை வாங்கலாம்...மகிழ்ச்சியை வாங்கமுடியாது 6.ஆயுதங்களை வாங்கலாம்...வீரத்தை வாங்கமுடியாது 7.வேலைக்காரர்களை வாங்கலாம்...சேவை மனப்பான்மையை வாங்கமுடியாது 8.அமைதியான சூழலை வாங்கலாம்...ஆனால் மனச்சாந்தியை வாங்கமுடியாது 2.உலகத்திலேயே அருமையானவர்கள் 1.தன்னுடைய சரக்கின் கெடுதியைக் கூறும் வியாபாரி 2.புகழை விரும்பாத கொடையாளி 3.மாற்றைக் குறைத்துக் கூறாமல் பொன் வாங்கும் வாணிபன் 4.எவ்வித லஞ்சமும் வாங்காத ஊழியன் 5.தண்டனையை நியாயம் என ஒப்புக்கொள்ளும் குற்றவாளி. 3.காய்களைப் பார்க்கலாம், பழங்களைப் பார்க்கலாம்..ஆனால் அவற்றின் பூக்களைப் பார்க்க முடியாது.அப்படி பூக்கள் தோன்றாமல் பழங்கள் தோன்றும் மரங்கள் 1.அரசமரம் 2.அத்திமரம் 3.ஆலமரம் ஆகவே தான் இம்மரங்கள் புனிதமானவையாக சொல்லப்படுகின்றன. |
dinamalar |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» உங்களுக்குத் தெரியுமா?
» உங்களுக்குத் தெரியுமா?
» உங்களுக்குத் தெரியுமா?
» உங்களுக்குத் தெரியுமா? ஒரு நிமிடத்தினுள் இணையத்தில் என்னவெல்லாம் நடக்கின்றது என்று.
» உலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன உங்களுக்குத் தெரியுமா?
» உங்களுக்குத் தெரியுமா?
» உங்களுக்குத் தெரியுமா?
» உங்களுக்குத் தெரியுமா? ஒரு நிமிடத்தினுள் இணையத்தில் என்னவெல்லாம் நடக்கின்றது என்று.
» உலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன உங்களுக்குத் தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|