தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுவீடனில் அரசு ஊழியர்களுக்கு இனி 6 மணி நேர வேலை தான்

View previous topic View next topic Go down

சுவீடனில் அரசு ஊழியர்களுக்கு இனி 6 மணி நேர வேலை தான் Empty சுவீடனில் அரசு ஊழியர்களுக்கு இனி 6 மணி நேர வேலை தான்

Post by நாஞ்சில் குமார் Fri Apr 11, 2014 4:01 pm

சுவீடன் நாட்டில் உள்ள கோதன்பர்க்  நகரின் மேயர், ஆறுமணிநேரம் வேலை என்ற புதிய திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அரசு ஊழியர்கள் அடிக்கடி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விடுமுறை எடுக்கின்றனர்.எட்டுமணி நேரம் தொடர்ந்து வேலை செய்வதால் உடல் மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறது என்றும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முழுநாள் சம்பளத்துடன் ஆறுமணி நேர வேலை என்ற புதிய திட்டத்தை கோதன்பர்க்  நகர மேயர் மேட்ஸ் பில்கம்  கொண்டு வந்துள்ளார். முதல்கட்டமாக இரண்டு துறைகளில் இந்த புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இரண்டு துறைகளில் கிடைக்கும் ரிசல்ட்டை பொருத்து நாடு முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுவீடன் நாட்டில் அரசு ஊழியர்களுக்கு ஆறுமணி நேரம் வேலை என்ற திட்டம் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வேலை நேர மாற்றத்தினால் ஊழியர்களின் உடல் மற்றும் மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்றும், ஊழியர்களின் விடுமுறைகள் குறையும் என்றும், வேலையும் சுறுசுறுப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


நன்றி:  தினத்தந்தி
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

சுவீடனில் அரசு ஊழியர்களுக்கு இனி 6 மணி நேர வேலை தான் Empty Re: சுவீடனில் அரசு ஊழியர்களுக்கு இனி 6 மணி நேர வேலை தான்

Post by ந.கணேசன் Fri Apr 11, 2014 4:39 pm

இது நம்ம ஊருக்கு வந்தா எப்படியிருக்கும்...?
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

சுவீடனில் அரசு ஊழியர்களுக்கு இனி 6 மணி நேர வேலை தான் Empty Re: சுவீடனில் அரசு ஊழியர்களுக்கு இனி 6 மணி நேர வேலை தான்

Post by sreemuky Fri Apr 11, 2014 6:39 pm

வாங்க நாமும் ஸ்வீடன் போகலாம்
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

சுவீடனில் அரசு ஊழியர்களுக்கு இனி 6 மணி நேர வேலை தான் Empty Re: சுவீடனில் அரசு ஊழியர்களுக்கு இனி 6 மணி நேர வேலை தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 12, 2014 12:41 pm

இந்தியாவுக்கும் கொண்டு வரலாம்... 4 ஷிப்டுல வேல செஞ்சா வேலை வாய்ப்பு கூடும்தானே!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சுவீடனில் அரசு ஊழியர்களுக்கு இனி 6 மணி நேர வேலை தான் Empty Re: சுவீடனில் அரசு ஊழியர்களுக்கு இனி 6 மணி நேர வேலை தான்

Post by ஸ்ரீராம் Sat Apr 12, 2014 5:54 pm

நல்லதொரு செய்திதான்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சுவீடனில் அரசு ஊழியர்களுக்கு இனி 6 மணி நேர வேலை தான் Empty Re: சுவீடனில் அரசு ஊழியர்களுக்கு இனி 6 மணி நேர வேலை தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum