Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சம்பாவை காப்பாற்ற நேரம் இல்லை விவசாயிகள் குமுறல்
Page 1 of 1 • Share
சம்பாவை காப்பாற்ற நேரம் இல்லை விவசாயிகள் குமுறல்
சம்பா சாகுபடிக்கான காவிரிநீர் தேவைகுறித்து, டெல்டா மாவட்டங்களில்
மூன்று நாட்கள் மத்தியக்குழுவினர் நடத்திய ஆய்வு நேற்றுடன் முடிந்தது. இது
குறித்த அறிக்கை, இன்னும் ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்
படவுள்ள நிலையில், சாகுபடி காலம் முழுவதற்கும் காவிரி நீர் கிடைக்குமா என்ற
எதிர்பார்ப்பு டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆய்வு எங்கே?
தமிழகம்
மற்றும் கர்நாடக மாநிலங்களின் நீர் தேவை மற்றும் விவசாய நிலைமை குறித்து
ஆய்வு செய்வதற்காக, மத்திய நீர்வளத்துறை செயலர் டி.வி.சிங், தலைமையிலான
மத்திய குழுவினர், கடந்த 5ம் தேதி முதல், மூன்று நாள் ஆய்வு நடத்தினர்.
*
முதல் நாள் - தஞ்சாவூரில் கல்லணை சென்று, அங்கிருந்து கடம்பன்குடி,
பூதலூர், கள்ளப்பெரம்பூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் தமிழக அதிகாரிகள் வறட்சி பற்றி உள்ள பகுதிகளை சரியாக அடையாளம்
காட்டமல், வந்தவர்களை உபசரிப்பதில் கவனம் செலுத்தியதாக சர்சசை எழுந்தது.
*
இரண்டாம் நாள் - தஞ்சாவூர் மாவட்டத்தில் பொன்னாப்பூர், நெய்வாசல்
கிராமங்களில் ஆய்வுசெய்துவிட்டு, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இரண்டாம்
நாள் ஆய்வை துவங்கினர். இந்த மாவட்டங்களில் நிலவும் வறட்சி காட்சிகளை
பார்த்துவிட்டு குறிப்பெடுத்துக் கொண்டனர். இரவு வேளாங்கண்ணியில்
ஒய்வெடுத்தனர்.
* மூன்றாம் நாள் - நேற்று, கடலூர் மாவட்டத்தில்,
தொரப்பாடி, ஜி.மூங்கிலடி, சிவாயம், நடராஜபுரம், கொடிப்பள்ளம் ஆகிய
கிராமங்களில், வறட்சி நிலையை ஆய்வு செய்தனர்.
ஒரு வாரத்தில்...:
ஆய்வை முடித்த மத்திய குழுவினர், நேற்று, சென்னைக்கு திரும்பினர். சென்னையில், தலைமை செயலரோடு, ஆலோசனை நடத்த உள்ளதாக, கூறப்படுகிறது.
நிருபர்களிடம் மத்திய குழுவினர் பேசுகையில்,
"டெல்டா மாவட்டங்களில் சேகரிக்கப் பட்ட தகவல்களின் அறிக்கை, இன்னும் ஒரு
வாரத்தில், மத்திய அரசிடம் கொடுக்கப்படும்' என்றனர்.வரும் 11ம்தேதி, காவிரி
நதிநீர் ஆணைய கூட்டம், பிரதமர் தலைமையில் மீண்டும் கூடுகிறது. கர்நாடக
அரசு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவும் நிலுவையில் உள்ளது. எனவே,
தற்போதுள்ள சூழ்நிலையில், மத்திய குழு அறிக்கை, முக்கியத்துவம் வாய்ந்ததாக
கருதப்படுகிறது.இதன் காரணமாக, ஆணைய கூட்டத்திற்கு முன்பாக, ஆய்வு அறிக்கை
சமர்பிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி செய்யாவிட்டால், ஆணைய
கூட்டத்தில், தமிழகத்தின் நிலை முழுமையாக தெரியாமல் போவதற்கு வாய்ப்பு
உள்ளது.
நேரம் இல்லை:
ஆய்வு
அறிக்கை, ஆணைய கூட்டம், சுப்ரீம் கோர்ட் வழக்கு என, இந்த விஷயம்
முடிவுக்கு வருவதற்கு இந்த மாதம் 15ம் தேதி வரை பிடித்துவிடும் என,
தெரிகிறது.இத்தனை மோதல்களும், அடுத்த மாதம் 15ம் தேதி வரை தண்ணீர்
பெறுவதற்காக மட்டும் தான். இதனால், தமிழகத்திற்கு சாதகமான நிலை
அமைந்தாலும், சம்பா பயிர்களுக்கு ஒரு மாதம் மட்டுமே சீரான தண்ணீர்
கிடைக்கும் என, விவசாயிகள் கூறுகின்றனர்.ஏற்கனவே பல்வேறு காரணங்களால்
பாதிக்கப் பட்டு உள்ள சம்பா பயிருக்கு ஒரு மாதம் மட்டும் தண்ணீர்
கிடைத்தால் போதாது என, கூறப்படுகிறது. இதனால், தற்போது, சம்பா பருவம்
முழுவதற்கும் தண்ணீர் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர்

Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: சம்பாவை காப்பாற்ற நேரம் இல்லை விவசாயிகள் குமுறல்
எப்ப நதிநீர் திட்டத்தை தேசியமயம் ஆக்குரன்களோ அப்பதான் எங்களுக்கு இந்த பிரச்சனைல இருந்து கொஞ்சமாவது விடிவுகாலம் பிறக்கும்
Re: சம்பாவை காப்பாற்ற நேரம் இல்லை விவசாயிகள் குமுறல்
எப்பொழுதுதான் இந்த பிரச்சனை தீரும் என தெரியவில்லை
Similar topics
» சூப்பர் தகவல் துளிகள் இல்லை இல்லை இல்லை !!
» மொட்டுக்களின் குமுறல் !
» கே இனிவனின் குமுறல்
» காண்டாமிருகங்களை காப்பாற்ற சைக்கிள் சவாரி!
» நேரம் நல்ல நேரம் ! நூல் ஆசிரியர் லேனா தமிழ் வாணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum