Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீண்ட தூர பயணமா சில டிப்ஸ்...
Page 1 of 1 • Share
நீண்ட தூர பயணமா சில டிப்ஸ்...
மழைக்காலத்தில் பயணம் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில டிப்ஸ்..
ஷேடோ டிரைவிங் முறையை கைவிட வேண்டும். முன்னால் செல்லும் வாகனம் திடீர் பிரேக் போட்டுவிட்டால் நாமும் சேர்ந்து மாட்டிக்கொள்வோம்.
மது குடித்திருந்தால் வாகனத்தை ஓட்டக்கூடாது. மொபைல் போன் பேசிக்கொண்டும் வாகனத்தை ஓட்டக்கூடாது.
நீண்ட தூரம் வாகனம் ஓட்ட நேர்ந்தால் மாற்று டிரைவர் கண்டிப்பாக வேண்டும். சரக்கு வாகனங்களுக்கு இது மிக முக்கியம். அதிவேகமான, கண்
மூடித்தனமான டிரைவிங்கை விட்டு விடுங்கள். இது, ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போன்றாகிவிடும்.
தேவையில்லாமல் ஹாரன் அடிக்க வேண்டாம். இது, மற்ற டிரைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். டிரைவரின் கவனம் சிதறும். கார் ஓட்டும்போது
ஈகோ கூடாது. நம் கார் பிற காரைவிட பல லட்சம் விலை உயர்ந்தது, எதிரே வரும் டிரைவர் நம்மை காட்டிலும் வல்லுனர் அல்ல என்ற எண்ணத்தை
அடியோடு கைவிட வேண்டும்.
சாலையில் நாம் மட்டும் அல்ல. மற்றவர்களும் முன்னும், பின்னும் வாகனம் ஓட்டுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சிக்னலில்
இருந்து வாகனத்தை நகர்த்தும்போது மற்ற டிரைவர்களின் சிக்னல்களையும் கவனிக்க வேண்டும்.
சிறந்த டிரைவர் சாலையில் சைக்கிளில் செல்வோரைகூட கவனத்தில் கொள்வார். பாதுகாப்பான, டென்ஷன் இல்லாத டிரைவிங் எல்லோருக்கும்
சாத்தியம்தான். இந்த வழிமுறைகளை கடைபிடித்து பாருங்கள். விபத்தில்லாமல் தப்பிக்கலாம்.
-தினகரன்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நீண்ட தூர பயணமா சில டிப்ஸ்...
சாலை பாதுகாப்பு நமது பாதுகாப்பு என்பதை உணர்த்து நடக்க வேண்டும். மிக அருமையான பதிவு.
Similar topics
» பைக்கில் நீண்ட தூர பயணதம் செல்பவர்களுக்கான டிப்ஸ்
» சரும சுருக்கங்கள் நீங்க டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» மிக நீண்ட மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பின்
» தலைமுடி பிரச்சனைகளுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» வசீகரிக்கும் கண்களுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» சரும சுருக்கங்கள் நீங்க டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» மிக நீண்ட மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பின்
» தலைமுடி பிரச்சனைகளுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» வசீகரிக்கும் கண்களுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|