Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கின்னசில் "திரைப்பட நகரம்'
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
கின்னசில் "திரைப்பட நகரம்'
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் தசராவில் துவங்கி, தீபாவளி வரை ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில், திரைப்பட திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 14 முதல் நவம்பர் 25 வரை இத்திருவிழா நடத்தப்படுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட நகரம் என போற்றப்படும் ராமோஜிராவ் திரைப்பட நகரம், ஐதராபாத்தில் உள்ள சற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும்.
மாதந்தோறும் சுமார் 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். 1996ல் இது துவங்கப்பட்டது. இத்திரைப்பட நகருக்குள்ளேயே மைசூருவின் பிருந்தாவனம், டில்லியில் உள்ள முஹல் கார்டன் ஆகியவற்றின் மாதிரிகள் இதில் உள்ளன. திரைப்பட திருவிழாவையொட்டி நிறைய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஐதராபாத்தில் ஹயாத் நகரில் உள்ள இத்திரைப்பட நகரம், கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
தினமலர்
மாதந்தோறும் சுமார் 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். 1996ல் இது துவங்கப்பட்டது. இத்திரைப்பட நகருக்குள்ளேயே மைசூருவின் பிருந்தாவனம், டில்லியில் உள்ள முஹல் கார்டன் ஆகியவற்றின் மாதிரிகள் இதில் உள்ளன. திரைப்பட திருவிழாவையொட்டி நிறைய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஐதராபாத்தில் ஹயாத் நகரில் உள்ள இத்திரைப்பட நகரம், கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
தினமலர்
Last edited by ஜெயம் on Wed Oct 10, 2012 8:59 am; edited 1 time in total
Re: கின்னசில் "திரைப்பட நகரம்'
ஜெயம் wrote:ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் தசராவில் துவங்கி, தீபாவளி வரை ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில், திரைப்பட திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 14 முதல் நவம்பர் 25 வரை இத்திருவிழா நடத்தப்படுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட நகரம் என போற்றப்படும் ராமோஜிராவ் திரைப்பட நகரம், ஐதராபாத்தில் உள்ள சற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும்.
மாதந்தோறும் சமார் 50 ஆயிரம் சற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். 1996ல் இது துவங்கப்பட்டது. இத்திரைப்பட நகருக்குள்ளேயே மை‹ருவின் பிருந்தாவனம், டில்லியில் உள்ள முஹல் கார்டன் ஆகியவற்றின் மாதிரிகள் இதில் உள்ளன. திரைப்பட திருவிழாவையொட்டி நிறைய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஐதராபாத்தில் ஹயாத் நகரில் உள்ள இத்திரைப்பட நகரம், கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
தினமலர்
பகிர்வுக்கு நன்றி அண்ணா
Re: கின்னசில் "திரைப்பட நகரம்'
பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|