Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கூட்டத்தை சமாளிக்க கட்டணம் உயரும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
Page 1 of 1 • Share
கூட்டத்தை சமாளிக்க கட்டணம் உயரும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
நெல்லையிலிருந்து சென்னைக்கு தட்கல் கட்டணத்தில் பிரிமியம் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கு கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் கட்டணம் உயரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி, பிளஸ்டூ தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கி விட்டது. இதன் காரணமாக நெல்லையிலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல கூட்டம் அலைமோதி வருகிறது. ரயிலில் பயணம் செய்ய காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதால் ஜூன் முதல் வாரம் வரை பல ரயில்களில் டிக்கெட் இல்லை. இந்த நிலையில பயணிகளின் நெரிசலை பயன்படுத்தி நெல்லை-சென்னை இடையே பிரிமியம் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. லீவு விட்டாச்சு... அலைமோதும் கூட்டத்தை சமாளிக்க கட்டணம் உயரும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு நெல்லை-சென்னை இடையே வண்டி எண் 06746 வரும் ஏப்ரல் 25ம் தேதி மே 2ம் தேதி வெள்ளிக்கிழமைகளில் பிரிமியம் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நெல்லையிலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.05 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்கிறது. மறுமார்க்கத்தில் சென்னை-நெல்லை ரயில் எண் 06745 சென்ட்ரல் ரயில நிலையத்திலிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு நெல்லை ரயில் நிலையம் வந்து சேரும். இந்த ரயில் ஏப்ரல் 25ம் தேதி, மே 2 ஆகிய இரண்டு நாட்கள் இயக்கப்படும். இந்த ரயிலில் இரண்டு ஏசி வசதியுள்ள 46 இருக்கைகளும், 2ம் வகுப்பு தூங்கும் வசதியுள்ள பெட்டியில் 715 இருக்கைகளும், மூனறடுக்கு ஏசி வசதியுள்ள பெட்டியில் 378 இருக்கைகளும் இருக்கும். இதற்கான முன்பதிவு ஏப்ரல் 15 மற்றும் 22ம் தேதிகளில் துவங்குகிறது. இந்த ரயிலில் இணைய தளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரம் முன்பு மட்டுமே முன்பதிவு செய்யலாம். கோடை விடு்முறை கூட்டம் அதிகமாக இருப்பதால் கடடணம் அதிகரிக்கப்படலாம் என்று தெற்கு ரயில்வே சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: ஒன்இந்தியா - தமிழ்
நன்றி: ஒன்இந்தியா - தமிழ்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அதிவேக ரயில்களில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
» தண்டையார்பேட்டையில் புதிய ரயில் முனையம்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் பேட்டி!
» தமிழகத்தில் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி 20 சதவீதம் குறைப்பு – டிக்கெட் கட்டணம் உயரும்?
» தமிழகத்தில் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி 20 சதவீதம் குறைப்பு – டிக்கெட் கட்டணம் உயரும்?
» ரெயில் டிக்கெட் கட்டணம் உயரும் முறை அமலுக்கு வருகிறது
» தண்டையார்பேட்டையில் புதிய ரயில் முனையம்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் பேட்டி!
» தமிழகத்தில் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி 20 சதவீதம் குறைப்பு – டிக்கெட் கட்டணம் உயரும்?
» தமிழகத்தில் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி 20 சதவீதம் குறைப்பு – டிக்கெட் கட்டணம் உயரும்?
» ரெயில் டிக்கெட் கட்டணம் உயரும் முறை அமலுக்கு வருகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|