தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாசித்ததில் நேசித்தது

View previous topic View next topic Go down

வாசித்ததில் நேசித்தது  Empty வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 3:01 pm

மலை உயர்ந்து இருந்தால் தான் பெருமை, நீர்வீழ்ச்சி பள்ளத்தில் பாய்ந்ததால் பெருமை, 
உயர்வதும் பெருமை தான், சில விசயங்களில் வீழ்வதும் பெருமை தான் .


வாசித்ததில் நேசித்தது  217920_390605954340450_1300809443_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 3:03 pm

அவரவர் வாழ்க்கையில் அவரவர் 
வேகமாக கடக்கிறார்கள், கடக்கையில் மற்றவர்களின் வறுமை கண்ணுக்கு தெரிவதில்லை .


வாசித்ததில் நேசித்தது  303662_392067880860924_1222571467_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 3:04 pm

பூமியை துளைத்து முளைக்கும் ஒரு செடியின் கம்பீரம், பல மனிதர்களுக்கு கூட கிடையாது .

வாசித்ததில் நேசித்தது  408226_392072020860510_1561931566_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 3:06 pm

உழைத்து கொண்டே இரு, கடிகார முட்களாய், 
உயிர் போகும் போது தான் கடிகார முட்கள் நகராது.


வாசித்ததில் நேசித்தது  296066_393512880716424_1401048487_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 3:07 pm

இளமையில் "கல்".
வறுமை போக்க "கல்".


வாசித்ததில் நேசித்தது  556481_393806520687060_573258234_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 3:08 pm

இவ்வுலகில் நல்ல மனிதரின் நினைவு சின்னங்கள் குறைவு தான். ஆனால் வறுமையின் நடமாடும் நினைவு சின்னங்கள் இவ்வுலகில் அதிகம் .

வாசித்ததில் நேசித்தது  558207_394403213960724_204526547_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 3:10 pm

இறகுகள் ஒரு மனிதனுக்கு பாரமாகுமா?. இறகுகளை விட மெல்லியவர்கள் நாங்கள். எங்கள் மீது சுமைகள் எத்தனையோ ?.அனைத்திற்கும் காரணம் வறுமை மட்டுமே. 

படிக்க ஆசை என்றாலும் எங்களை நம்பி யார் காசு கொடுப்பாங்க, இல்லாத கடவுளுக்கு எடைக்கு எடை தங்கத்தை கொடுப்பாங்க, ஆனால் எங்களுக்கு !. 

மன பாரத்தோடு கல் பாரமும் சுமக்கிறோம் .


வாசித்ததில் நேசித்தது  560903_395178747216504_1918483554_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 3:12 pm

ஒரு மரம் லட்சம் மரங்களை உருவாக்கும், 
ஒரு தீபம் பல தீபங்களை ஏற்றும் , 
ஏன் மனிதன் மட்டும் !


வாசித்ததில் நேசித்தது  251643_395900243811021_947751438_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 3:12 pm

சொர்க்க வாசல் திறக்கிறது என்கிறார்களே, மனிதனுக்கா, கடவுளுக்கா ?

வாசித்ததில் நேசித்தது  386263_396089493792096_2131923327_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 3:13 pm

தூரத்தில் அன்பின் சின்னம், 
அன்பும் தூரம் தான் நம் மனதிலிருந்து .


வாசித்ததில் நேசித்தது  282237_398073886926990_2099639486_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 3:15 pm

யாவரும் தூங்கி எழுந்ததும் மாட்டி கொள்வது பொய்யான முகங்கள் மட்டுமே .

வாசித்ததில் நேசித்தது  530475_398361730231539_1121753267_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 3:16 pm

வெற்றி இருக்கும் இடம் எட்டிவிடும் தூரத்தில் தான் இருக்கிறது, ஆனால் பல பேர் அதற்காக முயற்சிப்பது இல்லை .

வாசித்ததில் நேசித்தது  324103_398363893564656_317207120_o
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 3:17 pm

எந்த நிலையிலும் நான் வளர தயாராக இருக்கும் போது,
நல்ல சூழ்நிலை இருந்தும் பல மனிதர்கள் மனிதன் 
சோம்பேறியாய் இருப்பது ஏன் !.


வாசித்ததில் நேசித்தது  422856_398699073531138_1306296064_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 3:22 pm

ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும் , இந்த பறவையே ஒரு சிறந்த உதாரணம் .

வாசித்ததில் நேசித்தது  644230_398762733524772_1338789188_n
muganool

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by நாஞ்சில் குமார் Thu Apr 17, 2014 5:38 pm

சிந்திக்க வைக்கும் சிறப்பான படங்கள்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum