Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வியப்பூட்டும் வல்லாரை
Page 1 of 1 • Share
வியப்பூட்டும் வல்லாரை
வல்லாரை கீரையின் பயன்கள்
இதை தமிழ் வைத்தியர்களாலும் மற்றும் சித்தர்களாலும் மகா ஒளடதி வல்லாரை என்றழைக்கப்படும் மகா சிறந்த மூலிகையாகும். இதை பிரம்ம மண்டூகி என்று இந்தியிலும் அழைக்கப்படுகிறது.
இது வட்டமான இலையோடு தரையில் படரும் ஒருவகை கொடி. நீர்ப்பாங்கான இடங்களில், நீர் வாய்க்கால்களின் கரைகளிலும், குளங்கள் மற்றும் ஆற்று ஒரங்களிலும் இது செழித்து வளரும் ரூபாய் நாணயத்தின் வடிவில் வட்டமாக இதன் இலைகளை காணப்படும் இதன் இலைகள் கொத்து கொத்தாக காணப்படும்.
இதன் இலைகளில் அமினோ அமிலங்களும், குளுகோசும், இரும்பு,காலஷ்சியம் மற்றும் பொட்டாஷியம் தாதுப் பொருள்களும் இருப்பதாக் கணடறியப்பட்டது. –
வல்லாரை கீரையை ஏரளாமாய் மக்கள் அன்றாட உணவுடன் சேர்த்து சாப்பிடுகிறார்கள். வல்லாரையுடன் துவரம் பருப்பு,மிளகு,சீரகம்,வெங்காயம் இவைகளுடன் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். சிறிதளவு புளி உப்பு ஒரு மிளகாய் வைத்து துவையலாக அரைத்தும் சாப்பிடலாம். வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்து தூளாக்கிக் கொண்டு காப்பித் தூளுக்குப் பதிலாக பாலில் இந்த தூளை இரண்டு தேக்கரண்டி சேர்த்துக் குடிக்கலாம்.
வல்லாரை இரத்த விருத்தியை தந்து நரம்புகளைப் பலம் பெறச் செய்கிறது. சருமத்தில் ஏற்படும் நோய்களையும் வல்லாரை குணமாக்குகிறது. —
புரதப் பொருள்கள் நீக்கப்ட்ட உணவு மட்டுமே கொடுத்து வளர்க்கப்ட்ட வெள்ளெலிகளிடையே வல்லாரைச் சாறு கொடுக்கப்ட்ட எலிகளின் இறப்பு விகிதம் பெரிதும் குறைவாக இருந்தது அத்துடன் அவைகளின் இரத்தத்தில் புரத அளவும் உயர்ந்திருந்ததாம். —
வல்லாரை 43 பேர்களுக்கு தொடர்ந்து கொடுத்துப் பார்த்தபோது அவர்களுடைய இரத்தத்தில் இரத்தச் சிவப்பணுக்கள் கூடியிருந்ததோடு இரத்தத்தின் திறனும் புரதத்தின் அளவும் கூடியிருந்தன. இரத்தத்தில் ஹிமோகுளோப்பின் அளவும் உயர்ந்திருந்ததாம்.–M.V.R Appa Rao & S.P Usha – 1976 Research Journal of Indian Medicine
நம் தமிழ் சித்தர்கள் பலர் அவர்களின் பாடல்களில் வல்லாரை ஒரு சிறந்த மூலிகையாக பயன்படுகிறது என்றும் அதன் சிற்ப்புகளையும் தெரிவித்துள்ளனர். வல்லாரை ஒரு மிக சிறந்த இரத்த விருத்தி மூலிகை. இது நரம்புகளை பலப்படுத்தி ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. மூளைக்கு நல்ல பலத்தை கொடுக்கிறது. தலையிடி , தலை சோர்வு, மூளை அயர்ச்சி போன்றவைகளை இது குணமாக்குகிறது.
வாய்புண்ணுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும் வாய்ப்புண்ணால் அவதிப்படுகிறவர்கள் காலையும் மாலையும் நான்கைந்து வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயில்போட்டு நன்கு மென்று தின்றால் வியப்பூட்டும் விதத்தில் வாய்ப்புண் மறைந்து விடும்.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வியப்பூட்டும் வல்லாரை
இதை பச்சையாகவே சாப்பிடலாம்.
நான் சாப்பிட்டிருக்கிறேன்.
தகவலுக்கு நன்றி
நான் சாப்பிட்டிருக்கிறேன்.
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» வியப்பூட்டும் வெந்நீர் ஊற்றுகள்:
» நெற்றியில் பொட்டு வைப்பதால் கிடைக்கும் வியப்பூட்டும் நன்மைகள்
» வல்லாரை சர்ப்பிட மறப்பீங்களா!!
» வல்லாரை
» வல்லாரை-மூலிகைகளின் தளபதி
» நெற்றியில் பொட்டு வைப்பதால் கிடைக்கும் வியப்பூட்டும் நன்மைகள்
» வல்லாரை சர்ப்பிட மறப்பீங்களா!!
» வல்லாரை
» வல்லாரை-மூலிகைகளின் தளபதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum