Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பூலோக கைலாசம்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1 • Share
பூலோக கைலாசம்
குரு மகான் வேதாத்திரி மகரிஷியின் சிந்தனை தொகுப்பிலிருந்து:
கபீர்தாசர் வீட்டில் பக்தர்கள் வந்து அவரைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு ஆன்மீகச் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தனர்.
கபீர்தாசர் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். விளக்கம் கிடைத்தவர்கள் வீட்டுக்கு போய் விட்டார்கள். மாலை 5 மணி. ஒருவர் மட்டும் அங்கே இருந்தார். கபீர்தாசர் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்?
அவர் என்னுடைய வாழ்க்கை இன்பமாக இல்லை. என் மனைவி சரியில்லை. எனக்கு என்ன செய்வதேன்றே புரியவில்லை என்றார். உடனே கபீர்தாசர் இன்னும் சிறிது நேரம் இங்கு இருங்கள் என்று கூறினார்.
ஒரு பெரிய நூல்கண்டு எடுத்து வந்து வீட்டின் வெளிப்பக்கம் நல்ல வெளிச்சத்தில் உட்கார்ந்தார். அதில் ஏகப்பட்ட சிக்கல். அதை ஒவ்வொன்றாகப் பிரித்து எடுக்க ஆரம்பித்தார். திடீரென்று உள்ளே இருந்த தம்முடைய மனைவியைக் கூப்பிட்டு விளக்கு ஏற்றிக் கொண்டு வா என்றார். அந்த அம்மாவும் ஒரு விளக்கை ஏற்றிக்கொண்டு வந்தார்.
ஏன், எதற்கு? இருட்டாகவில்லையே என்று கூட கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து இரு குவளைகளில் பால் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனார்கள். இருவரும் பாலை எடுத்துக் குடித்தனர்.
வந்திருந்தவர் முகம் சுருங்க ஆரம்பித்து விட்டது. பாலை அவரால் குடிக்க முடிய வில்லை. ஏனெனில் பாலில் உப்பு கலந்திருக்கிறது. வந்தவர் கபீரின் முகத்தைக் கவனித்தார். அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை.
வீட்டுக்குள் இருந்த அம்மாள் பாலுக்கு சர்க்கரை போதுமா? இன்னும் வேணுமா என்று கேட்டார்?
இனிப்பு சரியாகவே இருக்கிறது என்றார் கபீர். வந்திருந்தவர் இவை அனைத்தையும் வியப்புடன் கவனித்துக் கொண்டிருந்தார்.
பிறகு கபீரை நோக்கி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லையே என்றார்.
கபீர் சொல்கிறார். நான் இப்போ என் மனைவிக்கு என்ன பதில் சொன்னேனோ அது தான் உங்களுக்கும். எந்த குடும்பத்தில் கணவனும், மனைவியும் ஓருவரை ஒருவர் குற்றம் பார்க்காமல் இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் பூலோகக் கைலாசம் என்று கூறினார்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum