Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சென்னையை இந்தியாவோட தலைநகரமா மாத்திடு...! -
Page 1 of 1 • Share
சென்னையை இந்தியாவோட தலைநகரமா மாத்திடு...! -
-
* ஒருவர்: உங்க ஆடு குட்டி போட்டுச்சுன்னு சொன்னீங்களே...
என்ன குட்டி போட்டுச்சு?
-
மற்றவர்: ஆட்டுக் குட்டிதான்..!
-
-எஸ்.ஆறுமுகம்,
-
---------------------------------------------------
-
கடவுளே... எப்படியாவது சென்னையை இந்தியாவோட
தலைநகரமா மாத்திடு...!
-
ஏன்டா, இப்படி வேண்டுறே..?
-
இன்னிக்குப் பரீட்சையிலே அப்படித்தான் அப்பா எழுதிட்டு
வந்திருக்கேன்...
-
ஜெ.மதார் பாத்திமா,
-
----------------------------------------------------
* பப்லு: டாக்டர் அங்கிள்... பாப்பாவுக்கு எதுக்கு மருந்து தர்றீங்க..?
-
டாக்டர்: பல் முளைக்கறதுக்காக கண்ணு...
-
பப்லு: அப்ப, எங்க பாட்டிக்கும் இந்த மருந்தைத் தாங்களேன்...
-
-அ.ரிஸ்வானா,
-
-----------------------------------------------------
நன்றி: சிறுவர் மணி
_________________
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சென்னையை இந்தியாவோட தலைநகரமா மாத்திடு...! -
-
* பாலு: தலைவர் ஏன் இப்படி லூசுத்தனமா பேசறார்..?
-
லாலு: ஏன்..? அப்படி என்ன பேசிட்டார்?
-
பாலு: காவிரியிலேர்ந்து தண்ணீர் தராத கர்நாடகத்துக்கு
நெய்வேலியிலிருந்து ஒரு சொட்டு நெய்கூடத் தரமாட்டோம்னு
சொல்றாருப்பா..!
-
-ந.தீபன் சந்திரபோஸ்,
-
--------------------------------------------------------
-
* பாபு: நேத்துதான் பிளாக் பெல்ட் வாங்கினேன்..!
-
கோபு: அப்படியா..! நீ கராத்தே வீரன்னு சொல்லவே இல்லையே..?
-
பாபு: அட, போப்பா... பேண்ட் லூசா இருந்துச்சுன்னு கருப்புக்
கலருல ஒரு பெல்ட் வாங்கினேன்...
-
-ஜோ.ஜெயக்குமார்,
-
----------------------------------------------------
-
* டாக்டர்: பழங்களின் தோலில்தான் அதிக வைட்டமின் சத்து
இருக்கிறது... உங்களுக்கு எந்தப் பழம் படிக்கும்?
-
வந்தவர்: எனக்குப் பலாப்பழம்தான் ரொம்பப் பிடிக்கும்..!
-
-சி.ரகுபதி,
--

Similar topics
» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
» திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி - மிஸ் கூவாகமாக சென்னையை சேர்ந்த மொபினா தேர்வு
» திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி - மிஸ் கூவாகமாக சென்னையை சேர்ந்த மொபினா தேர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|