Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கொஞ்சம் சிரியுங்க !!!
Page 1 of 1 • Share
கொஞ்சம் சிரியுங்க !!!
''நம்ம வீட்டு விசேசத்திற்கு வந்துபோன நண்பர்
SMS ல் என்ன எழுதி இருக்கார் ?''
''சிக்கனற்ற, சிக்கனமற்ற ,மட்டனற்ற விருந்து படைத்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சியாம் !''
"பிச்சை எடுத்துதான் இந்த வீட்டை கட்டினேன்"...
"கூரையில் ஒடுக்கு பதில் திருவோடு பதிச்சிருக்கறதைப் பார்த்தாலே தெரியுது..உன்னோட நன்றி உணர்ச்சியை!"

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கொஞ்சம் சிரியுங்க !!!
"தலைவருடன் கூட்டு வைக்க, ஏன் எல்லோரும் பயப்படுறாங்க? "....
"கூட்டு வைக்க வரவங்க, கூட்டு வைக்க தேவையான பருப்பு, காய்கறிகளை, அவங்களே தான் கொண்டு வரணும்னு நிபந்தனை விதிக்கிறாரே!!!"...
''பத்து வருசமா என் உப்பைச் சாப்பிட்டுகிட்டு இருக்கே,இப்ப திடீர்ன்னு என் பனியன் சைஸை கேட்கிறீயே ,ஏன் ? ''
''உப்பிட்டவரை உள் 'அளவும் 'நினைன்னு சொல்லி இருக்காங்களே ,முதலாளி !''
"கூட்டு வைக்க வரவங்க, கூட்டு வைக்க தேவையான பருப்பு, காய்கறிகளை, அவங்களே தான் கொண்டு வரணும்னு நிபந்தனை விதிக்கிறாரே!!!"...
''பத்து வருசமா என் உப்பைச் சாப்பிட்டுகிட்டு இருக்கே,இப்ப திடீர்ன்னு என் பனியன் சைஸை கேட்கிறீயே ,ஏன் ? ''
''உப்பிட்டவரை உள் 'அளவும் 'நினைன்னு சொல்லி இருக்காங்களே ,முதலாளி !''
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கொஞ்சம் சிரியுங்க !!!
ஆல்பர்ட் : தியேட்டர்ல ப்ளாக்ல டிக்கட் வித்ததுக்காகவா அவரை போலீஸ் குண்டர் சட்டத்துல கைது பண்ணி இருக்கு?
ராஜ் : ரிலீஸ் ஆன புது படத்துக்கு வித்தா கூட பரவயில்லையே. இன்னும் ரிலீஸ் ஆகாத ரஜினி காந்தோட "கோச்சடையான் " பட டிக்கெட்னு சொல்லி இல்ல வித்திருக்காரு!
மனைவி : ஏங்க! வீட்டை விட்டு ஓடிப்போன நம்ம
பையன் இராணுவத்துல சேந்துட்டானாம். அவனுக்கு துப்பாக்கிய எப்படி புடிச்சு சுடணும்னு கூடத் தெரியாதே!
அதெல்லாம் கத்துக் குடுப்பாங்களா?
கணவன் : போகட்டும் விடுடி. அவன் துப்பாக்கிய
எந்தப் பக்கம் புடிச்சு சுட்டாலும் நாட்டுக்கு நல்லது தான்..
நண்பர் 1: அவரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?”
நண்பர் 2: எக்ஸ்-ரேவைப் பார்த்துட்டு நெகடிவ் எதுக்குக் கொண்டு வந்திருக்கீங்க, போட்டோ எங்கன்னு கேக்கறாரு…’
முகநூல்

Similar topics
» கொஞ்சம் கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!!
» கொஞ்சம் சிரியுங்க .......
» கொஞ்சம் சிரியுங்க
» கொஞ்சம் சிரியுங்க !!!
» கொஞ்சம் சிரியுங்க !!!
» கொஞ்சம் சிரியுங்க .......
» கொஞ்சம் சிரியுங்க
» கொஞ்சம் சிரியுங்க !!!
» கொஞ்சம் சிரியுங்க !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|