Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வேட்பாளர்களின் முழு விவரங்களை அறிய எஸ்.எம்.எஸ். வசதி
Page 1 of 1 • Share
வேட்பாளர்களின் முழு விவரங்களை அறிய எஸ்.எம்.எஸ். வசதி
வாக்காளர்கள் செல்போன் மூலம் தங்கள் வேட்பாளர்களின் முழு விவரங்களையும் அறியும் வகையில் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பும் வசதியை தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
வாக்காளர்கள் தங்களின் வாக்குச்சாவடி குறித்த விவரங்களை அறிய தேர்தல் ஆணையம் எஸ்எம்எஸ் வசதியை வழங்கி உள்ளது. இந்நிலையில் டெக்ஸ்ட் வெப் (பஷ்ற்ரங்க்ஷ) எனும் தனியார் நிறுவனம், தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் தொகுதிவாரியாக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களின் கல்வித் தகுதி, சொத்து விவரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட தகவல்கள், தேர்தல் பற்றிய செய்திகள் ஆகியவற்றை வாக்காளர்கள் அறிய வசதியாக எஸ்எம்எஸ் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அறிய, ஃஸ்ரீஹய்க்ண்க்ஹற்ங்ள் எனவும், வேட்பாளர்களின் கல்வித் தகுதி, குற்றப் பின்னணி உள்ளிட்ட விவரங்களுக்கு ஃம்ண்ய்ண்ள்ற்ங்ழ்ள் என்றும், மக்களவைத் தேர்தல் பற்றிய சமீபத்திய செய்திகளுக்கு ஃங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்2014 எனவும் வாக்காளர்கள் தங்கள் செல்போனில் டைப் செய்து 51115 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் டாடா டோகோமோ ஆகிய செல்போன் சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் மட்டும் இந்த வசதியை பெறலாம். ஒரு எஸ்எம்எஸ்-க்கு ரூ.1 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» வீட்டுக்கடன் விவரங்களை அறிவோம்!
» டெபிட், கிரடிட் கார்டு விவரங்களை திருடும் வைரஸ்
» ஒரு ரூபாயில் முழு சாப்பாடு
» முழு உடல் பரிசோதனை
» முதுகுவலிக்கு முழு நிவாரணம்
» டெபிட், கிரடிட் கார்டு விவரங்களை திருடும் வைரஸ்
» ஒரு ரூபாயில் முழு சாப்பாடு
» முழு உடல் பரிசோதனை
» முதுகுவலிக்கு முழு நிவாரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|