தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை

View previous topic View next topic Go down

டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை Empty டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை

Post by மகா பிரபு Thu Oct 04, 2012 10:33 am

எங்கள் ஊர் மற்றும் சுற்று வற்றாரங்களில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.. இதனை தடுக்க சுகாதார துறை வெகுவான முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது..

எங்கள் பகுதி மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளில் இது பரவி வருகிறது..

இதனை பற்றிய விழிப்புணர்வை பெற இந்த பதிவு..

டெங்கு காய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும்.

வடக்கு ஆர்ஜெண்டீனா, வடக்கு அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பார்படோஸ், பொலிவியா, பெலிஸ், பிரேசில், கம்போடியா, கொலம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, கியூபா, பிரான்ஸ், கெளதமாலா, குயான, ஹெயிட்டி, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற வறண்ட, உலர் வெப்ப வலய நாடுகளில் இந்த நோய் பெரும்பாலும் பரவுகின்றது.

நோய் பற்றிய சில உண்மைகள்:

1 . இந்த வைரஸ் ஏடீஸ் என்ற கொசு மூலம் பரவ கிறது (பெண் கொசு மட்டு மே)

2.இந்த கொசு பகலில் கடி க்கும் பழக்கம் உடையது.

3.இவை சிறு பாத்திரங்கள், உடைந்த பாட்டிலகள்,தேங்கய் இளநீர் ஓடுகள், பூந்தொட்டிகள், ஏர்கூலர் உள்ளே,etcமட்டுமே முட்டையி டும்.

4.இவை தவிர கழிவு நீரிலோ சாக்கடையிலோ முட்டை இ டாது

5.எனவே டெங்குவை ஒழிக்க கொசு மருந்து அடிப்பதோ, சா க்கடையை சுத்தம் செய்வ தோ பலன் தராது

6.வீட்டை சுற்றிலும் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், பாட் டில் கள், தேங்காய் ஓடுகள், உரல்,பழைய காலணிகள், பொருட் கள் எது வாயினும் அதில்தேங்கியுள்ள சிறதளவுநீரை முழுவது மாக வெளி யேற்றினால்மட்டடுமே டெங்குவை தடுக்க முடியும்.

7. உங்கள் வீடு மட்டிலும் இதை செய்தாலே உங்கள்குழந்தைகளை காப்பாற்றமுடியும், ஏனெனில் இந் த கொசு, மற்றகொசுக்களைபோல வெகு துரம் பறக்க முடியாது! உங் கள் வீட்டில் உற்பத்தியாகும்கொசு மட்டுமே உங்கள் குழந்தைக்கு ஆபத்து வரவழைக்க முடியும், மறந்துவிடாதீர்கள்!

8. டெங்கு அனைவரையும் தாக்கி னாலும் குழந்தைகளுக்கு மட்டு மே ஆபத்தானது.30% குழந்தைகள் மிக ஆபத்தை நெருங்கலாம்

9.மிக முக்கியமானது *** பாதிக்கபட்ட , காய்ச்சல் உள்ள குழந்தைகள், மீண்டும் அது போன்ற கொசுக்களால் கடிக்கப்ப டும்போது மட்டுமே ஆபத்தான நில மையை அடையும். இல்லயேல் அது சாதாரண காய்ச்சலாகவே முடியும்!

10.எனவே பாதிக்கப்பட்ட குழந்தைக ளை கொசுவலையிட்டு பாதுகாத்தல் மிக மிக முக்கியம்.

டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை 400px-Dengue_fever_symptoms_tamil

இதன் அறிகுறிகள்:
தலைவலி
கண் பின்புற வலி
பொதுவான உடல் வலி (தசை வலி, மூட்டு வலி)
குமட்டலும் வாந்தியும்
வயிற்றுக்கடுப்பு
தோல் சினைப்பு: அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்
பசியின்மை
தொண்டைப்புண்
மிதமான குருதிப்போக்கு (பல் ஈறுகளில் இருந்து குருதி வடிதல், மூக்கில் இருந்து குருதி வடிதல், மாதவிடாய் மிகைப்பு, சிறுநீரில் குருதி போதல், குருதிப்புள்ளிகள் -- petechiae)[21]
நிணநீர்க்கணு வீக்கம்
வெள்ளை அணுக்கள், குருதிச் சிறுதட்டுக்கள் குறைதல்

முறையான மருத்துவ சிகிச்சை செய்து இந்த நோயை தடுப்போம்..

நன்றி : விக்கிபீடியா, விதைடூவிருட்சம், முகநூல்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை Empty Re: டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை

Post by Manik Thu Oct 04, 2012 12:31 pm

ஓடோமோஸ் தடவுங்கள் கொசு கடிப்பதை தவிர்க்கலாம்

இது ஓடோமோஸ் விளம்பரம் இல்லை மக்களுக்கு ஒரு நல்லது சொன்னேன்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை Empty Re: டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை

Post by மகா பிரபு Thu Oct 04, 2012 12:35 pm

விளம்பரங்கள் இங்கே செய்வது தடைசெய்யப்பட்டுளளதுனு தெரியாதா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை Empty Re: டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை

Post by Manik Thu Oct 04, 2012 12:37 pm

நாந்தான் சொல்லிட்டேன்ல நண்பா இது விளம்பரம் இல்லைனு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை Empty Re: டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை

Post by மகா பிரபு Thu Oct 04, 2012 12:39 pm

அப்படின்னா சரி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை Empty Re: டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை

Post by முரளிராஜா Thu Oct 04, 2012 1:04 pm

உங்க ஊருக்கே சமைச்சு போடறேன்னு சொன்னிங்களா ஜெயம்?
அந்த பயத்துலதான் எல்லோருக்கும் காய்ச்சல் வந்துட்டோ ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை Empty Re: டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை

Post by மகா பிரபு Thu Oct 04, 2012 1:14 pm

சூர்யா wrote:உங்க ஊருக்கே சமைச்சு போடறேன்னு சொன்னிங்களா ஜெயம்?
அந்த பயத்துலதான் எல்லோருக்கும் காய்ச்சல் வந்துட்டோ ரொம்ப ஜாலி
நான் எப்ப சொன்னேன்.. முழித்தல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை Empty Re: டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை

Post by ஸ்ரீராம் Thu Oct 04, 2012 3:20 pm

இந்த நேரத்திற்கு ஏற்ற நல்ல பகிர்வு... கொசுவை பற்றியே ஐந்து பதிவுக்கு மேல் பகிர்ந்துள்ளோம் புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை Empty Re: டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை

Post by மகா பிரபு Thu Oct 04, 2012 10:52 pm

நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை Empty Re: டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை

Post by ஸ்ரீராம் Fri Oct 12, 2012 10:30 pm

டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது... அனைவரும் கவனமா இருங்க உறவுகளே சோகம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை Empty Re: டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை

Post by முரளிராஜா Sat Oct 13, 2012 7:18 am

உண்மைதான் எங்கள் ஊரிலும் பரவி வருகிறது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை Empty Re: டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum