Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முட்டையின் பல்வேறு நன்மைகள்
Page 1 of 1 • Share
முட்டையின் பல்வேறு நன்மைகள்
சமையலறையில் பயன்படும் பொருட்களில் முட்டையும் ஒன்று. அந்த முட்டை சமைப்பதற்கு மட்டும் தான் பயன்படுகிறது என்று தெரியும்.
ஆனால் அந்த முட்டை சமைப்பதற்கு மட்டுமின்றி, பல வழிகளில் பயன்படுகிறது. அதிலும் இந்த முட்டையை வைத்து வீட்டில் உள்ள பல பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வையும் காண முடியும்.
1. முட்டையின் வெள்ளைக் கருவை பசையாகப் பயன்படுத்தலாம். இது சற்று ஓரளவு நாற்றத்துடன் தான் இருக்கும். ஆனால் இவற்றை வைத்து ஒட்டினால் நன்கு ஒட்டிக் கொள்ளும்.
2. சமையலறையில் கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை வராமல் இருப்பதற்கு முட்டையின் ஒட்டை அறையின் மூலைகளில் வைத்து விட்டால் அவை வராமல் தடுக்கலாம்.
3. முட்டையை சமைத்து சாப்பிட்டப் பின்பு, அதன் ஓட்டை தூக்கிப் போட்டு விடுவோம். ஆனால் அந்த ஓட்டை குப்பைத் தொட்டியில் போடாமல் பூச்செடிக்கு உரமாக போடலாம்.
4. லெதர் பொருட்களை சுத்தம் செய்ய முட்டையின் வெள்ளைக் கரு மிகவும் சிறந்தது. சாதாரணமாக லெதரை சுத்தம் செய்ய கடைகளில் விற்கப்படும் பொருள் மிகவும் விலைமதிப்புடையது. ஆனால் அவ்வாறு அதனை வாங்கி பயன்படுத்துவதை விட, வீட்டிலேயே இருக்கும் முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.
5. முட்டையின் ஓட்டில் கூட சிறு செடிகளை வளர்க்கலாம். உதாரணமாக புல்லை வளர்க்கலாம். இல்லையெனில் செடிகளை வளர்க்க விதைகளை தோட்டத்தில் வைக்கும் முன், அந்த விதையை முட்டையின் ஓட்டில் வைத்து, வளர்த்து பின் அதனை பெரிய தொட்டிகளில் வளர்க்கலாம்.
6. முட்டை எப்போதும் வீட்டு பராமரிப்பிற்கு மட்டும் பயன்படுவதில்லை. ஒரு அலங்காரப் பொருளாகவும் பயன்படுகிறது. உதாரணமாக, ஒவ்வொரு வருடமும் குழந்தைகளுக்கு ஈஸ்டர் எக் என்ற ஒன்றை அலங்கரித்து கொடுப்பது வழக்கம். ஆகவே அத்தகையவற்றிற்கு வீட்டிலேயே அவற்றை பயன்படுத்தலாம்.
7. முட்டையை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை இதுவரை கீழே தான் ஊற்றிவிடுவோம். ஆனால் முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிறிது தண்ணீரில் வேக வைக்கும் போது சென்று விடும். ஆகவே அந்த நீரை கீழே ஊற்றாமல், செடிக்கு ஊற்றினால் செடிக்கு போதிய சத்துக்கள் கிடைத்து, செடியும் நன்கு வளரும்.
8. மெழுகுவர்த்தியை வீட்டில் ஏற்றும் போது, அதில் உள்ள மெழுகு உருகி வீணாக போகாமல் இருக்க, முட்டையின் ஓட்டில் அந்த மெழுகுவர்த்தியின் மெழுகை உருக்கி ஓட்டின் உள்ளே ஊற்றி, பின் அதனை ஒரு மெழுகுவர்த்தியாக பயன்படுத்தலாம்.
9. முட்டையின் ஓட்டை அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தலாம். அதாவது முட்டையின் ஓட்டை சிறு துண்டுகளாக உடைத்து, அதில் பெயிண்ட் செய்து, அவற்றை வைத்து ஒரு மாடர்ன் ஆர்ட் போல் கற்பனைத் திறத்துடன் ஏதேனும் வரையலாம்.
10. முட்டையை வைத்து ஹேர் மாஸ்க் கூட செய்யலாம். ஆனால் முட்டையின் வெள்ளைக் கரு சருமத்திற்கு மிகவும் சிறந்தது. அதிலும் முட்டையை மற்ற பொருளுடன் கலந்து, ஃபேஸ் பேக் செய்து முகத்திற்கு போட்டால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.
நன்றி -http://arinjar.blogspot.in/2012/11/blog-post_260.html
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: முட்டையின் பல்வேறு நன்மைகள்
sreemuky wrote:अरे क्या बात है....
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: முட்டையின் பல்வேறு நன்மைகள்
பகிர்வுக்கு நன்றி அண்ணா
எங்க போகுது ஓடு பக்கத்துலயே வந்து நிக்கிது
2. சமையலறையில் கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை வராமல் இருப்பதற்கு முட்டையின் ஒட்டை அறையின் மூலைகளில் வைத்து விட்டால் அவை வராமல் தடுக்கலாம். wrote:
எங்க போகுது ஓடு பக்கத்துலயே வந்து நிக்கிது
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: முட்டையின் பல்வேறு நன்மைகள்
ரானுஜா wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா2. சமையலறையில் கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை வராமல் இருப்பதற்கு முட்டையின் ஒட்டை அறையின் மூலைகளில் வைத்து விட்டால் அவை வராமல் தடுக்கலாம். wrote:
எங்க போகுது ஓடு பக்கத்துலயே வந்து நிக்கிது
ஒரு வேலை மூக்கை மூடிகிட்டு வருதோ?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முகத்தில் உள்ள கருமையைப் போக்குவது எப்படி?
» பல்வேறு நாடுகளின் பழமொழிகள்
» சதுரங்க பலகையின் பல்வேறு வடிவங்கள்
» பல்வேறு நன்மைகளை தரவல்ல நெல்லிக்காய் ஜுஸ்!
» பல்வேறு வியாதிகளுக்கு அருமருந்தாகும் விளாம்பழம்
» பல்வேறு நாடுகளின் பழமொழிகள்
» சதுரங்க பலகையின் பல்வேறு வடிவங்கள்
» பல்வேறு நன்மைகளை தரவல்ல நெல்லிக்காய் ஜுஸ்!
» பல்வேறு வியாதிகளுக்கு அருமருந்தாகும் விளாம்பழம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum