Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஸ்ரீ அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் 108 போற்றி
Page 1 of 1 • Share
ஸ்ரீ அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் 108 போற்றி
ஓம் அங்காள பரமேஸ்வரியே போற்றி
ஓம் உலகம்மை அம்மையே போற்றி
ஓம் அஷ்டதிக் அங்காளபரமேஸ்வரியே போற்றி
ஓம் உலகெலாம் ஈன்றோய் போற்றி
ஓம் ஊறுயிரானாய் போற்றி
ஓம் உண்மை வடிவே போற்றி
ஓம் ஊக்கம் அருள்வாய் போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி
ஓம் அறநெறி தருவாய் போற்றி
ஓம் ஆதி ஆனந்தி போற்றி
ஓம் அருட்பெருஞ்சோதி போற்றி
ஓம் அம்பலத்தரசியே போற்றி
ஓம் அருஉருவானாய் போற்றி
ஓம் ஆவித்துணையே போற்றி
ஓம் ஆரணி வாரணியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இச்சைகிரியை போற்றி
ஓம் இரு வினைகளைவாய் போற்றி
ஓம் இமயமயிலை போற்றி
ஓம் இணையில்லாத்தாயே போற்றி
ஓம் அகில உலக ஈஸ்வரி, மகேஸ்வரி போற்றி
ஓம் ஈடில்லா ஒருத்தியே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தோய் போற்றி
ஓம் என்றும் திகழ்வாய் போற்றி
ஓம் ஏழு பிறப்பறுப்பாய் போற்றி
ஓம் எண்குணவல்லியே போற்றி
ஓம் ஏகம்பன் மனைவியே போற்றி
ஓம் எழில்மிகு தேவியே போற்றி
ஓம் ஐங்கரன்தாயே போற்றி
ஓம் ஓதர்கரியோய் போற்றி
ஓம் ஓங்காரசக்தியே போற்றி
ஓம் கருணைக்கடலே போற்றி
ஓம் கடலமுதானாய் போற்றி
ஓம் காமருவல்லியே போற்றி
ஓம் காந்திமதியே போற்றி
ஓம் குவலயத்தரசியே போற்றி
ஓம் குருபராதொழுவோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் சத்தியவதியே போற்றி
ஓம் சகலகலாவல்லியே போற்றி
ஓம் சாந்தவதியே போற்றி
ஓம் சன்மார்க்க தேவி போற்றி
ஓம் சண்பகவல்லியே போற்றி
ஓம் சிவலோக நாயகியே போற்றி
ஓம் நல்லோர் துணையே போற்றி
ஓம் நலமெலாம் தருவாய் போற்றி
ஓம் நவமுறு மணியே போற்றி
ஓம் நடனநாயகியே போற்றி
ஓம் நடமாடும் கலியுகக் கடவுளே போற்றி
ஓம் நாதவிந்தே போற்றி
ஓம் நாராயணன் தங்கையே போற்றி
ஓம் நாவலர் பணிவோய் போற்றி
ஓம் நான்மறைக் கொழுந்தே போற்றி
ஓம் நித்யகல்யாணியே போற்றி
ஓம் நீலிதிரிசூலியே போற்றி
ஓம் பல்லுயிர்க்கன்னையே போற்றி
ஓம் பாவலர் புகழ்வோய் போற்றி
ஓம் பாண்டியன் செல்வியே போற்றி
ஓம் மாகாளிதாயே அங்காளி போற்றி
ஓம் மங்கையர்க்கரசியே போற்றி
ஓம் மூதாட்டி அம்மையே போற்றி
ஓம் மூவர்க்கும் முதல்வியே போற்றி
ஓம் முத்துமாரியே போற்றி
ஓம் முத்தையன் பணியோய் போற்றி
ஓம் முத்துமாரியே போற்றி
ஓம் முத்திஞ்சவித்தே போற்றி
ஓம் முழுமுதற் பொருளே போற்றி
ஓம் பூரணி புராதனியே போற்றி
ஓம் புலவர்கள் பொருளே போற்றி
ஓம் பூங்கோதை அம்மையே போற்றி
ஓம் பூமகள் தொழுவோய் போற்றி
ஓம் புரவலர் பணிவோய் போற்றி
ஓம் புகழெலாம் உடையோய் போற்றி
ஓம் சுகமெல்லாம் தருவாய் போற்றி
ஓம் சிவகாமி தாயே போற்றி
ஓம் சினம் - காமம் தவிர்ப்பாய் போற்றி
ஓம் சங்கரி அன்னையே போற்றி
ஓம் செருக்கினை அறுப்பாய் போற்றி
ஓம் அபிராமி அன்னையே போற்றி
ஓம் அவாவினை அழிப்பாய் போற்றி
ஓம் ஒழுக்கம் அருள்வாய் போற்றி
ஓம் கற்பகவல்லியே போற்றி
ஓம் நல்லதை செய்யும் அங்காளியே போற்றி
ஓம் பக்தர் குறைகளை நீக்குவாய் போற்றி
ஓம் பார்வதி அம்மை தாயே போற்றி
ஓம் பொற்கொடி அம்மையே நீயே போற்றி
ஓம் மாயா சொரூபிணி நீயே போற்றி
ஓம் கலைஞானம் அருள்வாய் போற்றி
ஓம் செம்மலர்ச் செல்வியே போற்றி
ஓம் செல்வம் தருவாய் போற்றி
ஓம் உத்தமிசக்தியே அங்காளி போற்றி
ஓம் உடல் நலம் தருவாய் போற்றி
ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
ஓம் மனநிலை அருள்வாய் போற்றி
ஓம் காமாட்சித்தாயே போற்றி
ஓம் கள்ளம் கரைப்பாய் போற்றி
ஓம் விவேகம் அருள்வாய் போற்றி
ஓம் பார்வதி அன்னையே போற்றி
ஓம் பாசமறுப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பெருவாழ்வு தருவாய் போற்றி
ஓம் பராசக்தி அங்காளி அன்னையே போற்றி
ஓம் கௌரிமனோகரி மாரியே போற்றி
ஓம் கழலினை அருள்வாய் போற்றி
ஓம் தயாபரி ராஜராஜேஸ்வரியே போற்றி
ஓம் உலகாள் சக்தி ஈஸ்வரியே போற்றி
ஓம் ஐம்புலன் காத்தருள்வாய் போற்றி
ஓம் அன்னை அங்காளபரமேஸ்ரியே போற்றி போற்றி போற்றி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், சென்னை
» மதுரை அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், மதுரை
» அம்மன் 108 போற்றி.
» ஸ்ரீ துர்க்காதேவி போற்றி
» மாந்தோப்பு அருள்மிகு அங்காள ஈஸ்வரி திருக்கோயில், விருதுநகர்
» மதுரை அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், மதுரை
» அம்மன் 108 போற்றி.
» ஸ்ரீ துர்க்காதேவி போற்றி
» மாந்தோப்பு அருள்மிகு அங்காள ஈஸ்வரி திருக்கோயில், விருதுநகர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|