Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கை தட்டி சிரியுங்க !!!
Page 1 of 1 • Share
கை தட்டி சிரியுங்க !!!
டாக்டர் :- வாங்க , உட்காருங்க , சட்டைய கழட்டுங்க , வாயைத் திறங்க , திரும்பி உட்காருங்க , இழுத்து மூச்சி விடுங்கள் ....இப்பசொல்லுங்க என்ன செய்கிறது ?
வந்தவர் :- ஒண்ணுமில்லை டாக்டர் , என் திருமணத்துக்கு கல்யாண பத்திரிகை கொடுக்க வந்தேன் .....!!!
ஜான் :- என் லவ்வெர்கிட்ட என் லவ்வ சொன்னேன்.
எனக்கு ஐந்து ரூபாதான் வேஸ்ட். அவ தான்
பாவம். ஆனா அவளுக்கு ஐநுறு ரூபா வேஸ்ட்..
கான் :- எப்படி உனக்கு ஐந்து ரூபா...? அவளுக்கு ஐநுறு
ரூபா வேஸ்ட்...?
ஜான் :- எனக்கு லவ் சொல்ல ஒரு பூ மட்டும்தான்
வேஸ்ட்..... ஆனா அவளுக்குத்தான் செருப்பு
பிஞ்சிடிச்சிடா.......
வந்தவர் :- ஒண்ணுமில்லை டாக்டர் , என் திருமணத்துக்கு கல்யாண பத்திரிகை கொடுக்க வந்தேன் .....!!!
ஜான் :- என் லவ்வெர்கிட்ட என் லவ்வ சொன்னேன்.
எனக்கு ஐந்து ரூபாதான் வேஸ்ட். அவ தான்
பாவம். ஆனா அவளுக்கு ஐநுறு ரூபா வேஸ்ட்..
கான் :- எப்படி உனக்கு ஐந்து ரூபா...? அவளுக்கு ஐநுறு
ரூபா வேஸ்ட்...?
ஜான் :- எனக்கு லவ் சொல்ல ஒரு பூ மட்டும்தான்
வேஸ்ட்..... ஆனா அவளுக்குத்தான் செருப்பு
பிஞ்சிடிச்சிடா.......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கை தட்டி சிரியுங்க !!!
வழக்கமாக பார் வாசலில் குடிக்கக் காசில்லாமல் அவன் மட்டும்தான் நின்றிருப்பான். அன்றைக்கு இன்னொருத்தனும் அதே போல நின்றிருந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
“குடிக்கக் காசில்லையா?” என்றான்.
“ம்ம்ம்”
“ஒரு ஐடியா சொல்லித் தர்ரேன், பண்றியா? ரெண்டு பேருக்கும் குடிக்கக் காசு கிடைக்கும்”
“என்னது.. சீக்கிரம் சொல்லு”
“அதோ பார்க்ல ஒரு பொம்பளையும் ஆணும் உட்கார்ந்திருக்காங்க இல்லே?”
“ஆமாம்”
“அங்கே போய் நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்ததை வீடியோ எடுத்துட்டேன். அதைச் சொக்கலிங்கம் கிட்டே காமிக்காம இருக்கணும்ன்னா ரெண்டாயிரம் ரூபா குடுன்னு கேளு. அந்தப் பொம்பளை குடுத்துடுவா”
“சொக்கலிங்கம் யாரு.. அவங்க புருஷனா?”
“ஆமாம்”
“இவ்வளவு தெரிஞ்சிருக்கு, இதை நீயே பண்ணலாமே?”
”அது முடியாது”
“ஏன்?”
“நாந்தான் சொக்கலிங்கம்”
“குடிக்கக் காசில்லையா?” என்றான்.
“ம்ம்ம்”
“ஒரு ஐடியா சொல்லித் தர்ரேன், பண்றியா? ரெண்டு பேருக்கும் குடிக்கக் காசு கிடைக்கும்”
“என்னது.. சீக்கிரம் சொல்லு”
“அதோ பார்க்ல ஒரு பொம்பளையும் ஆணும் உட்கார்ந்திருக்காங்க இல்லே?”
“ஆமாம்”
“அங்கே போய் நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்ததை வீடியோ எடுத்துட்டேன். அதைச் சொக்கலிங்கம் கிட்டே காமிக்காம இருக்கணும்ன்னா ரெண்டாயிரம் ரூபா குடுன்னு கேளு. அந்தப் பொம்பளை குடுத்துடுவா”
“சொக்கலிங்கம் யாரு.. அவங்க புருஷனா?”
“ஆமாம்”
“இவ்வளவு தெரிஞ்சிருக்கு, இதை நீயே பண்ணலாமே?”
”அது முடியாது”
“ஏன்?”
“நாந்தான் சொக்கலிங்கம்”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கை தட்டி சிரியுங்க !!!
அல்லக்கை : " தலைவரே ஒரு ஓட்டில் தோத்துட்டீங்களாமே? மறு எண்ணிக்கைக்கு கேட்க வேண்டியதுதானே!"
தலீவர் : " கேட்டேனே.....!!! ஒரே ஒரு ஓட்டு வாங்கினவங்களுக்கு எல்லாம் மறு எண்ணிக்கை இல்லேன்னுட்டாங்க!"
தலைவர் இனிமேல் எந்த ஊர்வலத்திலும்
கலந்துக்க மாட்டாராம்…
அதுக்காக, இதை அவரின் இறுதி ஊர்வலம்னு
சொல்றது நல்லா இல்லை..!
தலீவர் : " கேட்டேனே.....!!! ஒரே ஒரு ஓட்டு வாங்கினவங்களுக்கு எல்லாம் மறு எண்ணிக்கை இல்லேன்னுட்டாங்க!"
தலைவர் இனிமேல் எந்த ஊர்வலத்திலும்
கலந்துக்க மாட்டாராம்…
அதுக்காக, இதை அவரின் இறுதி ஊர்வலம்னு
சொல்றது நல்லா இல்லை..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கை தட்டி சிரியுங்க !!!
இன்ஸ்பெக்டர்: டேய்… உண்மையைச் சொல்லாட்டி பெல்ட்டைக் கழட்டி அடி பின்னிடுவேன்..!
ரவுடி: பாத்து சார்… பேண்ட் கழண்டு விழுந்துடப்
போவுது..!
என் பெரிய மகளை விட சின்ன மகள் ரொம்ப
கெட்டிக்காரி..!
எப்படிச் சொல்றீங்க?
என் பெரிய மகளுக்கு கல்யாணமாகி ஒரு வருஷத்தில்
மாப்பிள்ளைக்கு பைத்தியம் பிடிச்சது.சின்னவளுக்கு
கல்யாணமாகி மூணே மாத்ததில் மாப்பிள்ளைக்கு
பைத்தியம் பிடிதுவிட்டது…!
முகநூல்
ரவுடி: பாத்து சார்… பேண்ட் கழண்டு விழுந்துடப்
போவுது..!
என் பெரிய மகளை விட சின்ன மகள் ரொம்ப
கெட்டிக்காரி..!
எப்படிச் சொல்றீங்க?
என் பெரிய மகளுக்கு கல்யாணமாகி ஒரு வருஷத்தில்
மாப்பிள்ளைக்கு பைத்தியம் பிடிச்சது.சின்னவளுக்கு
கல்யாணமாகி மூணே மாத்ததில் மாப்பிள்ளைக்கு
பைத்தியம் பிடிதுவிட்டது…!
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கை தட்டி சிரியுங்க !!!
ஹாஹா நல்ல நகைச்சுவை.......... ஆக பெண்களால் ஆண்களுக்கு பைத்தியம் பிடிப்பது தான் நடக்கிறது.........
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» பாருங்க சிரியுங்க சிரியுங்க
» சிரியுங்க சிரியுங்க .....
» சிரியுங்க பிளீஸ் ..
» கொஞ்சம் சிரியுங்க !!!
» கொஞ்சம் சிரியுங்க !!!
» சிரியுங்க சிரியுங்க .....
» சிரியுங்க பிளீஸ் ..
» கொஞ்சம் சிரியுங்க !!!
» கொஞ்சம் சிரியுங்க !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|