தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

அட கொஞ்சம் சிரிங்க

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty அட கொஞ்சம் சிரிங்க

Post by முரளிராஜா Sun Sep 09, 2012 11:02 am

நான் கர்ப்பமா இருக்கேங்க!!!

மனைவி : என்னங்க... நான் ஒன்னு சொன்னா, நீங்க என்ன அடிக்க மாட்டீங்களே!

கணவன் : என்னடா செல்லம், நான் உன்ன போய் அடிப்பேனா, சொல்லு என்ன?

மனைவி : நான் கர்ப்பமா இருக்கேங்க!!!

கணவன் : இது சந்தோஷமான விஷயம், இதுக்கு போய் நான் உன்ன அடிப்பேனா செல்லம்...

மனைவி : இல்லங்க... நான் ஸ்கூல் படிக்கும் போது, என் அப்பா கிட்டயும் நான் கர்ப்பமா இருக்கேன்னு சொன்னப்ப என்ன அடி பின்னிட்டாரு!!!

கணவன் : ???
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by பகவதி Sun Sep 09, 2012 11:05 am

நக்கல் :bounce:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by முரளிராஜா Sun Sep 09, 2012 11:06 am

ஸ்கூலுக்கு அடிக்கடி போகக்கூடாதா?

டீச்சர் : ஏன்டா, 20 நாளா ஸ்கூலுக்கு வரல?

மாணவன் : எங்க அப்பா எப்பவும் சொல்லுவாரு "ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதை இருக்காதுன்னு". அதான் டீச்சர் நான் வரல.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by பகவதி Sun Sep 09, 2012 11:11 am

சூர்யா wrote:ஸ்கூலுக்கு அடிக்கடி போகக்கூடாதா?

டீச்சர் : ஏன்டா, 20 நாளா ஸ்கூலுக்கு வரல?

மாணவன் : எங்க அப்பா எப்பவும் சொல்லுவாரு "ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதை இருக்காதுன்னு". அதான் டீச்சர் நான் வரல.

சூர்யா நிலைமை பாவோம் :010:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by Manik Sun Sep 09, 2012 11:12 am

அதான் கபிலனும் ஸ்கூலுக்கு போறதில்லையா இப்பதானே தெரியுது விசயம்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by பகவதி Sun Sep 09, 2012 11:20 am

chellam wrote:அதான் கபிலனும் ஸ்கூலுக்கு போறதில்லையா இப்பதானே தெரியுது விசயம்

நான் போகாததுக்கே வேற காரனமுங்கோ :a1a:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by செந்தில் Sun Sep 09, 2012 11:22 am

புன்முறுவல் நக்கல் புன்முறுவல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by முரளிராஜா Sun Sep 09, 2012 11:29 am

நான் உன்னைய தூக்குனா..!

மனைவி - ஏங்க இப்பெல்லாம் என்னைய தூக்குறதே இல்லை.

கணவன்- நான் உன்னைய தூக்குனா என்னைய நாலு பேரு தூக்கிட்டு போக வந்துருவாங்களே...!
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by முரளிராஜா Sun Sep 09, 2012 11:31 am

மாடி போர்ஷனா?

வீட்டு புரோக்கர் : அவசரமா வீடு வேணும்னு கேட்டீங்க. ஆனா, மாடி போர்ஷன் எங்கே காட்டினாலும் வேண்டாம்னு சொல்லிட்டே இருக்கீங்களே ஏன்..?"

மற்றவர் : அட போய்யா, என் மனைவி என்னை எடுத்தெறிஞ்சு பேசுவா அதான் பயமா இருக்கு!
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by பகவதி Sun Sep 09, 2012 11:33 am

சூர்யா wrote:மாடி போர்ஷனா?

வீட்டு புரோக்கர் : அவசரமா வீடு வேணும்னு கேட்டீங்க. ஆனா, மாடி போர்ஷன் எங்கே காட்டினாலும் வேண்டாம்னு சொல்லிட்டே இருக்கீங்களே ஏன்..?"

மற்றவர் : அட போய்யா, என் மனைவி என்னை எடுத்தெறிஞ்சு பேசுவா அதான் பயமா இருக்கு!

தல இப்ப புரியிது ஏன் நீங்க கீழ் போர்சனுல குடி இருக்கிரிங்கனு :112:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by முரளிராஜா Sun Sep 09, 2012 11:47 am

கபி பப்ளிக் பாத்துகிட்டு இருக்கு
உங்க பின்னுட்டத்த போர்வைய போட்டு மூடுங்க
அண்ணன் மானம் போகுது :008:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by பகவதி Sun Sep 09, 2012 11:58 am

சூர்யா wrote:கபி பப்ளிக் பாத்துகிட்டு இருக்கு
உங்க பின்னுட்டத்த போர்வைய போட்டு மூடுங்க
அண்ணன் மானம் போகுது :008:

:112:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by முரளிராஜா Sun Sep 09, 2012 12:06 pm

கப்பல் மூழ்குதா? கன்னத்துல கை வெக்காதீங்க!!!

ஒருவர் : என்ன தான் கப்பலே மூழ்கினாலும், கன்னத்துல மட்டும் கை வெக்கக்கூடாது.

மற்றவர் : எதுக்கு?

ஒருவர் : கன்னத்துல கை வெச்சா அப்புறம் நீச்சல் அடிக்க முடியாதேப்பா!!!
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by பகவதி Sun Sep 09, 2012 12:18 pm

:112: :011:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by பூ.சசிகுமார் Sun Sep 09, 2012 12:19 pm

:010:

இது போதுமா...............
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by பகவதி Sun Sep 09, 2012 12:27 pm

போதாது :989:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by செந்தில் Sun Sep 09, 2012 1:13 pm

அட கொஞ்சம் சிரிங்க Photo.php?fbid=445595855490446&set=a.289122704471096.81374
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by மகா பிரபு Sun Sep 09, 2012 2:44 pm

நெறைய சிரிச்சா கோவிச்சுகுவின்களா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by முரளிராஜா Sun Sep 09, 2012 2:56 pm

ஜெயம் wrote:நெறைய சிரிச்சா கோவிச்சுகுவின்களா?
என்னது நீங்க சந்தோசமா சிரிக்கறிங்களா?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by மகா பிரபு Sun Sep 09, 2012 2:58 pm

சூர்யா wrote:
ஜெயம் wrote:நெறைய சிரிச்சா கோவிச்சுகுவின்களா?
என்னது நீங்க சந்தோசமா சிரிக்கறிங்களா?
எப்படியோ சிரிக்கிறோம் ல. :a1a:
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by முரளிராஜா Mon Sep 10, 2012 7:37 am

இருமிட்டுதான் இருந்தேன்

நோயாளி: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்...

டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?

நோயாளி: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by முரளிராஜா Mon Sep 10, 2012 4:57 pm

வயிற்றெரிச்சல் அதிகமாயிருச்சு டாக்டர்!

நோயாளி: எனக்கு வயிற்றெரிச்சல் அதிகமாயிருச்சு டாக்டர்.

டாக்டர் : எப்ப இருந்து இந்த பிரச்சினை

நோயாளி: உங்க ஹாஸ்பிடல் நர்ஸ் பக்கத்து பெட் காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்ததிலிருந்து டாக்டர்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by முரளிராஜா Mon Sep 10, 2012 4:59 pm

அதிலிருந்து இப்படி ஆயிட்டான்!

மகேஷ்: நல்லா கலகலப்பா இருந்த உங்க பையன் திடீர்னு இப்படி ஊமை ஆயிட்டானே எப்படி?.

சுரேஷ்: வேற ஒண்ணுமில்லை. அவனுக்கு போனமாசம்தான் கல்யாணம் பண்ணி வைச்சேன். அதிலிருந்து இப்படி ஆயிட்டான்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by பூ.சசிகுமார் Mon Sep 10, 2012 7:05 pm

கண்டிப்பாக சிரிக்கணுமா............. :a1a:
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by முரளிராஜா Mon Sep 10, 2012 7:08 pm

என் உயிர் நீயே wrote:கண்டிப்பாக சிரிக்கணுமா............. :a1a:
நல்லா சிரிங்க ஆனா பல்லு தேய்ச்சுட்டு :004:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அட கொஞ்சம் சிரிங்க Empty Re: அட கொஞ்சம் சிரிங்க

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum