Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முல்லைவாசன் கவிதைகள்
Page 1 of 1 • Share
முல்லைவாசன் கவிதைகள்
நொண்டிக் கனவுகள்
இலைசீவி இலைசீவி
சுருள்வதற்கு வடிவெடுக்கும்
பீடியின் அவதாரத்தில்
கூலியின் சேதாரம்
கண்டுபிடிப்பது யாரோ?
துண்டுபீடி
காலில் மிதிபடும் போது
அணையும் நெருப்புக்கு
அடுப்பின்
முன்கதைச் சுருக்கம்
சொல்வது யாரோ?
டீ யில் தொடங்கி
டீ யில் முடியும்
எல்லா நாள்களிலும்
பீடி கணக்கில் ஏறும்
எல்லா கணக்கும்
சமன்பாடுகளில்
அடங்குவதில்லை
ஆற்றை சுருட்டியவர்கள்
காட்டை சுருட்டியவர்கள்
மலையை சுருட்டியவர்கள்
ஆல்போல் பெருகினார்கள்
அருகுபோல் தழைத்தார்கள்
சருகுகளை சுருட்டிய நாங்கள்?
நழுவாமல் தழுவும்
புகையிலையின் மூர்கம்
தந்த பரிசு
காசநோய் துப்பும்
மணல் டப்பா
மடிமீது கிடக்கும் முறத்தில்
வெட்டி வைத்த இலையும்
புகையிலையும்
பட்டி சாத்த முடியாத
நொண்டிக் கனவுகளும்...
இலைசீவி இலைசீவி
சுருள்வதற்கு வடிவெடுக்கும்
பீடியின் அவதாரத்தில்
கூலியின் சேதாரம்
கண்டுபிடிப்பது யாரோ?
துண்டுபீடி
காலில் மிதிபடும் போது
அணையும் நெருப்புக்கு
அடுப்பின்
முன்கதைச் சுருக்கம்
சொல்வது யாரோ?
டீ யில் தொடங்கி
டீ யில் முடியும்
எல்லா நாள்களிலும்
பீடி கணக்கில் ஏறும்
எல்லா கணக்கும்
சமன்பாடுகளில்
அடங்குவதில்லை
ஆற்றை சுருட்டியவர்கள்
காட்டை சுருட்டியவர்கள்
மலையை சுருட்டியவர்கள்
ஆல்போல் பெருகினார்கள்
அருகுபோல் தழைத்தார்கள்
சருகுகளை சுருட்டிய நாங்கள்?
நழுவாமல் தழுவும்
புகையிலையின் மூர்கம்
தந்த பரிசு
காசநோய் துப்பும்
மணல் டப்பா
மடிமீது கிடக்கும் முறத்தில்
வெட்டி வைத்த இலையும்
புகையிலையும்
பட்டி சாத்த முடியாத
நொண்டிக் கனவுகளும்...
முல்லைவாசன்- புதியவர்
- பதிவுகள் : 19
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|