Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நேற்று...
Page 1 of 1 • Share
நேற்று...
நேற்று,
அலுவலகம் முடிந்து வீட்டுக்கு போய்கிட்டிருந்தப்போ...
தெருவுல ஒருத்தர் இன்னொருத்தரை போட்டு அடிச்சிக்கிட்டிருந்தார்.
எனக்கு பாவமா இருந்துச்சி ... உடனே வண்டிய நிறுத்தி ... இரண்டு பேரையும் விலக்கி விட்டுட்டு,
"ஏன்யா ... இந்த ஆளை போட்டு இப்படி அடிக்கிறே"ன்னு கேட்டேன்.
"துரோகம் பண்ணிட்டான் சார் இவன்"
துரோகம் என்றதும் எனக்கு இது ஏதும் "பஞ்சாயத்து" சம்பந்தபட்ட விஷயமாக இருக்குமோ என நினைத்தபடி,
"சரி ... என்னதான் நடந்துச்சின்னு சொல்லுங்க" கதை கேட்க தயாரானேன்.
"கல்யாணத்துக்கு முன்னாடியே என் மனைவியை இவன் லவ் பண்ணியிருக்கான் சார்"
"ஓஹோ ... அப்போ இன்னும் அவங்க ரெண்டு பேரும் "தொடர்பு"லதான் இருங்காங்களா"
"அட ... நீங்கவேற சார் ... புரியாம பேசிகிட்டு"
"என்னது ... நான் புரியாம பேசிகிட்டிருக்கேனா?" அதிர்ச்சியில் கேட்டேன் நான்.
அவன் சொன்னான்,
"ஆமாம் சார் ... இவன் அப்பவே கல்யாணம் பன்னியிருந்தா, இப்ப நான் நிம்மதியா இருந்திருப்பேன்ல்"
muganool

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» நேற்று ஒரு கனவு...
» நேற்று பூத்தது..
» நேற்று அவள் இருந்தாள்.
» நேற்று தொழிலாளி; இன்று தொழிலாளர் ஆணையர்
» சென்னை: ஆபரணத் தங்கம் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து
» நேற்று பூத்தது..
» நேற்று அவள் இருந்தாள்.
» நேற்று தொழிலாளி; இன்று தொழிலாளர் ஆணையர்
» சென்னை: ஆபரணத் தங்கம் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|