தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்க குழந்தைக்கு டிஸ்லெகுசியாவா

View previous topic View next topic Go down

உங்க குழந்தைக்கு டிஸ்லெகுசியாவா Empty உங்க குழந்தைக்கு டிஸ்லெகுசியாவா

Post by நாஞ்சில் குமார் Fri Jun 13, 2014 1:34 pm

உங்க குழந்தைக்கு டிஸ்லெகுசியாவா 24e589v


என் செல்லம் படு சுட்டி. எதையும் கப்புனு புடிச்சிக்குவான். தூங்கும் நேரம் தவிர ஒரு நிமிடம் கூட ஓயமாட்டான் என வாய்க்கு வாய் தாயால்  புகழப்பட்ட செல்லத்துக்கு பள்ளியில் சேர்க்கும் போது தான் ஆரம்பிக்கிறது பிரச்னை. எழுத்துக்களை ஒரே நேர் கோட்டில் வரிசையாக எழுத முடியாது.  சொற்களை உருவாக்குவது மற்றும் கணக்கிடுவதில் பிரச்னை தலைதூக்கும். மூளையின் ஒரு பகுதி செயல்பாட்டில் ஏற்படும் தடையே கற்றலில்  குறைபாடு -டிஸ்லெக்சியா ஏற்படக் காரணம் ஆகும்.

நம் உடலின் இயக்குனரே மூளை தான். இந்த மூளையானது பெருமூளை, சிறு மூளை மற்றும் முகுளம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.  பெருமூளையில் உள்ள மடல்கள் ஒரு மனிதனது நடத்தை, குணம், பழக்க வழக்கம், நினைவாற்றல், சிந்தனை, பார்வை, பேச்சு, நுகர்ச்சி,  ஆகியவற்றுக்கு காரணமாகிறது. இந்தப் பகுதியில் போனாலாஜிக்கல் மாட்யூல் என்ற மடல் உள் ளது. எழுத்துக்களையும், சொற்களையும் ஏற்ற  இறக்கத்துடன் உச்சரிக்கும் ஒலிக்கு இந்த மடலின் செயல்பாடு தான் காரணம்.

இந்த மடலை சரிவர பயன்படுத்தாமல் விட்டாலோ, பயன்படாமல் போய் விட்டாலோ குழந்தைகளிடம் கற்றல் குறைபாடு பிரச்னை காணப்படும்.  பெருமூளையின் இன்னொரு பகுதியில் எழுத்துக்களை அடையாளம் கண்டு கொள்வதற்கான பகுதியும் உள்ளது. மற்ற விஷங்களில் மிகுந்த அறிவுடன்  காணப்படும் குழந்தைகள் கற்றல் சார்ந்து எழுத்துக்களை புரிந்து கொண்டு வார்த்தைகளை உச்சரிப்பது ஆகியவற்றில் சிரமத்தை சந்திக்கிறது. இது ஒரு  குறைபாடு மட்டும் தான். மூளை தூண்டலுக்கான ஆக்குபேஷனல் தெரபி, பிசியோதெரபி மற்றும் யோகா போன்ற பயிற்சிகள் உதவும். மாற்று முறை  கல்வித் திட்டத்தின் மூலம் டிஸ்லெக்சியாவுக்கு பிரச்னை உள்ள குழந்தைகளின் கற்றலை எளிதாக்கலாம்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

உங்க குழந்தைக்கு டிஸ்லெகுசியாவா Empty Re: உங்க குழந்தைக்கு டிஸ்லெகுசியாவா

Post by செந்தில் Fri Jun 13, 2014 5:42 pm

நல்லதொரு விழிப்புணர்வு தகவலுக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உங்க குழந்தைக்கு டிஸ்லெகுசியாவா Empty Re: உங்க குழந்தைக்கு டிஸ்லெகுசியாவா

Post by mohaideen Sat Jun 14, 2014 1:02 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உங்க குழந்தைக்கு டிஸ்லெகுசியாவா Empty Re: உங்க குழந்தைக்கு டிஸ்லெகுசியாவா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum