தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரிக்கலாம் வாங்க !!!!

View previous topic View next topic Go down

சிரிக்கலாம் வாங்க !!!! Empty சிரிக்கலாம் வாங்க !!!!

Post by முழுமுதலோன் Mon Aug 18, 2014 3:27 pm

“எனக்கு சர்க்கரை இல்லேன்னு சொல்லிட்டாங்க”

“நல்லதுதானே”

“வயிற்றெரிச்சலை கிளப்பாதீங்க, சர்க்கரை இல்லேன்னு
சொன்னது ரேசன் கடையிலே”!






எதுக்கடி டிவி சீரியல் பார்க்கிறப்ப கையில உருட்டு கட்டை வச்சிருக்க....??

கொஞ்சம் ஏமாந்தா என் புருஷன் கிரிக்கட்டுக்கு மாதிடுவாறே......!!!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க !!!! Empty Re: சிரிக்கலாம் வாங்க !!!!

Post by ஜேக் Mon Aug 18, 2014 3:29 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க !!!! Empty Re: சிரிக்கலாம் வாங்க !!!!

Post by முழுமுதலோன் Mon Aug 18, 2014 3:32 pm

மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..
அப்பா : Very Good.., பொண்ணுங்கன்னா இப்படி தான்இருக்கணும்..,
எந்த துறைல சாதிக்க போற..
மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்..




கப்பலே மூழ்கினாலும் கன்னத்துல கை வைக்க கூடாது? 

ஏன்? 

கன்னத்துல கை வைச்சா நீச்சல் அடிக்க முடியாதே...?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க !!!! Empty Re: சிரிக்கலாம் வாங்க !!!!

Post by முழுமுதலோன் Mon Aug 18, 2014 3:32 pm

மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..
அப்பா : Very Good.., பொண்ணுங்கன்னா இப்படி தான்இருக்கணும்..,
எந்த துறைல சாதிக்க போற..
மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்..




கப்பலே மூழ்கினாலும் கன்னத்துல கை வைக்க கூடாது? 

ஏன்? 

கன்னத்துல கை வைச்சா நீச்சல் அடிக்க முடியாதே...?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க !!!! Empty Re: சிரிக்கலாம் வாங்க !!!!

Post by முழுமுதலோன் Mon Aug 18, 2014 3:33 pm

மாவட்ட செயலாளர்: “ எங்க தலைவருக்கு சமயோசித புத்தி ஜாஸ்தின்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறாங்களே….?

எதிர்க் கட்சிக்காரர்: “எப்படி சொல்றீங்க?”

மாவட்ட செயலாளர்: “ எங்க போனாலும், மத்த கட்சிக்காரங்க, அவருக்கு கருப்பு கொடி காட்டிக்கிட்டேயிருக்காங்கன்னு,தன்னோட கட்சி கொடியையே கறுப்பு கலர்ல மாத்த முடிவு பண்ணிட்டாருய்யா”...




மனைவி : “ என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்”

கணவன் : “ அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை மாசம் ?”

மனைவி : “ அதில்லைங்க எங்கம்மாவும் நம்ம கூடவே வந்து செட்டில் ஆகப் போறாங்க”
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க !!!! Empty Re: சிரிக்கலாம் வாங்க !!!!

Post by முழுமுதலோன் Mon Aug 18, 2014 3:35 pm

தலைவர் : என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது…?

தொண்டர் : ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..






ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?
மாணவன்: கொசுவே இல்லாத காலம் சார்..!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க !!!! Empty Re: சிரிக்கலாம் வாங்க !!!!

Post by முழுமுதலோன் Mon Aug 18, 2014 3:37 pm

புது கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!

நண்பன்: எப்படி சொல்கிறாய்?

புது கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே...!






'தாத்தா......குளிர்காத்து பலமா இருக்கு. 
காதுல பஞ்சு வச்சுக்க...!!
....
....
...

ஏண்டா வைக்கலே'ன்னா? 
'
...'
'
'

நாங்க உன் மூக்குல பஞ்ச வைக்க 
வேண்டியது ஆகிடும்!






முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க !!!! Empty Re: சிரிக்கலாம் வாங்க !!!!

Post by mohaideen Mon Aug 18, 2014 5:45 pm

laugh  laugh  laugh
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க !!!! Empty Re: சிரிக்கலாம் வாங்க !!!!

Post by ஜேக் Mon Aug 18, 2014 7:14 pm

முழுமுதலோன் wrote:புது கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!

நண்பன்: எப்படி சொல்கிறாய்?

புது கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே...!






'தாத்தா......குளிர்காத்து பலமா இருக்கு. 
காதுல பஞ்சு வச்சுக்க...!!
....
....
...

ஏண்டா வைக்கலே'ன்னா? 
'
...'
'
'

நாங்க உன் மூக்குல பஞ்ச வைக்க 
வேண்டியது ஆகிடும்!






முகநூல் 


 நக்கல் நகைப்பு நகைப்பு நகைப்பு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க !!!! Empty Re: சிரிக்கலாம் வாங்க !!!!

Post by செந்தில் Mon Aug 18, 2014 9:05 pm

laugh laugh laugh 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க !!!! Empty Re: சிரிக்கலாம் வாங்க !!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum