Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நோய்களை சூறையாடும் சுரைக்காய்
Page 1 of 1 • Share
நோய்களை சூறையாடும் சுரைக்காய்
காய்கறிகளில் எளிமையான காய்கறி சுரைக்காய். இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
• ஆயுர்வேதத்தின் படி, சுரைக்காய் பித்த தோஷத்தை சமனப்படுத்தும். பித்த தோஷத்தின் உட்பிரிவான ரஞ்சக பித்தம், கல்லீரல் மற்றும் ரத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும்.
• சுரைக்காயின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் பயன் தருபவை.
• இலையை பிழிந்து சாறு எடுத்து, சர்க்கரையுடன் சேர்த்து கொடுக்க காமாலை குணமாகும்.
• கொடியை குடிநீரிலிட்டு வீக்கம், பெரு வயிறு, நீர்க்கட்டு இவற்றுக்கு கொடுப்பது வழக்கம்.
• தேள் கடிக்கு சுரைக்காய் விதையை அரைத்து கட்டலாம்.
• சுரைக்காயின் சாற்றை நல்லெண்ணையுடன் கலந்து தலைக்கு தேய்க்க நல்ல தூக்கம் வரும்.
• மற்ற காய்கறி போலவே சுரைக்காயும் சுவையான சமையலுக்கு உதவும். சாம்பார், குழம்பு, கூட்டு, பச்சடி இவற்றில் சேர்க்கலாம். பூசணிக்காய் அல்வா போல, சுரைக்காய் அல்வாவும் செய்யலாம்.
• காயின் சாற்றுடன் எலுமிச்சை சாறும் சேர்த்து பருக, சிறுநீரக கோளாறு தீரும்.
முகநூல்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நோய்களை சூறையாடும் சுரைக்காய்
.நல்ல ஆயுர்வேத பகிர்வு. பாராட்டுக்கள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நோய்களை சூறையாடும் சுரைக்காய்
நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» சுரைக்காய்
» சுகம் தரும் சுரைக்காய்
» புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்
» சுரைக்காய் மசாலா!
» சுரைக்காய் சட்னி
» சுகம் தரும் சுரைக்காய்
» புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்
» சுரைக்காய் மசாலா!
» சுரைக்காய் சட்னி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|