Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம் -3
Page 1 of 1 • Share
நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம் -3
ஏ தள்ளு தள்ளு தள்ளே...:
எண்ண வெல ஏறி போச்சு தள்ளிவிடுங்க...! எல்லாம் நம்ம எம்.டி.சி தாங்க. அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்காக முதல்வர் வரும் ராஜ்பவன் அருகே தான் இந்த பரபரப்பு. பயணச் சீட்டு காசையும் கொடுத்துட்டு பஸ்சையும் தள்ளிக் கொண்டிருக்கும் பயணிகள்.
நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம் -3
மாறாதோ...!:
எத்தனை தேர்தல் வந்து போனாலும், இவர்களின் அவல நிலை மட்டும் என்றுமே மாறாதோ... இடம்: தி.நகர், சென்னை
நன்றி: தினமலர்
எத்தனை தேர்தல் வந்து போனாலும், இவர்களின் அவல நிலை மட்டும் என்றுமே மாறாதோ... இடம்: தி.நகர், சென்னை
நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம் -3
இரவில் மிளிரும் விளக்கு...:
இருள் சூழ்ந்த இரவு நேரத்தில், ரோட்டில் வரும் வாகனங்களுக்கு வெளிச்சம் தரும் வகையில், மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் வெளிச்சம் தரும் மின்விளக்கு அழகாய் காட்சியளிக்கிறது. இடம்: மகாலிங்கபுரம்
நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம் -3
உணராதது ஏனோ...:
டூவீலரில், சைக்கிளை கஷ்டப்பட்டு கொண்டு செல்லும் இவர்களுக்கு சிரமம் ஒரு பக்கமிருந்தாலும், ஆபத்தை உணராதது ஏனோ. இடம்: ஆர்.எஸ். மடை ரோடு.
நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம் -3
தெரியவில்லையோ...:
கொளுத்தும் வெயிலில், வீட்டுத்தேவைக்காக விறகு சுமக்கும் இந்த சிறுமிக்கு வெயிலின் தாக்கம் தெரியவில்லையோ... இடம்: ஆண்டிபட்டி அருகே, டி.சுப்புலாபுரம்.
நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம் -3
வீணாக்கலாமா...:
நீரில் குளிப்பது ஒரு வகையில் சந்தோஷம் தான் என்றாலும், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் இப்போது, நீரை வீணாக்கலாமா. இடம்: சேத்தூர்
நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: தினமலர் படங்கள் 11-9-2014
» நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014
» நெஞ்சினிலே... நெஞ்சினிலே தினமலர் படங்கள் : 11-Feb-2015
» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம் -2.
» நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014
» நெஞ்சினிலே... நெஞ்சினிலே தினமலர் படங்கள் : 11-Feb-2015
» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம் -2.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|