Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அழகும் ஆரோக்கியமும்! சில டிப்ஸ்!
Page 1 of 1 • Share
அழகும் ஆரோக்கியமும்! சில டிப்ஸ்!
அழகும் ஆரோக்கியமும்! சில டிப்ஸ்!
நாற்காலியில் உட்கார்ந்து இரு தோள்களையும் தளர விடவும். அதே நிலையில் அந்தந்த தோள்களின் மேல் வைத்து கைகளை மெதுவாக சுழற்றவும். கழுத்தை நேராக வைத்து கைகளை சுழற்றிக் கொண்டே கழுத்தை இடமாகவும், வலமாகவும் சாய்க்கவும். இவ்வாறு ஒவ்வொரு புறமும் 10 முறை செய்யவும்.முக தசைகளுக்கான பயிற்சி : ‘ஏ’ என்னும் ஒலியை வேகமாக உச்சரிக்கவும். அதே போன்று ‘ஈ’, ‘யூ’ மற்றும் ‘ஓ’ என்னும் ஒலிகளை எழுப்பவும். இப்பொழுது வாயை நன்றாகத் திறந்து உதடுகளை உட்புறம் மடக்கவும். இப்படியே கொஞ்ச நேரம் இருக்கவும். இதை 5 முறை செய்யவும். இப்பொழுது உதடுகளை புன்னகைப்பது போல் செய்யவும். இதையும் 5 முறை செய்யவும்.
களைப்பை போக்க அடிக்கடி கண்களை சிமிட்டவும் 5 நொடிகளுக்குப் பிறகு சாதாரண நிலைக்கு மாறவும். 10 முறை இவ்வாறு செய்யவும். இப்பொழுது கண்களின் ஓரங்களில் மென்மையாக அழுத்தவும். இதனால் களைப்பு நீங்கும்.
முகத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அஷ்ட கோணலாக்கி மீண்டும் சாதாரண நிலைக்கு மாறவும். இதை ஒரு 10 முறை செய்யவும். இதனால் உங்கள் முகம் ஒரு புதுப் பொலிவையும், அழகையும் பெறும். இப்பொழுது நேராக முன்னால் உள்ளதைப் பார்க்கவும். வாயை எவ்வளவு முடியுமோ அவ்வளவு திறந்து வேகமாகப் புன்னகைத்து பிறகு தளர விடவும். இதை 10 முறை தொடர்ந்து செய்யவும். இதனால் உங்கள் முகத்தின் சோர்வு நீங்கும். நீங்கள் புதிதாய்ப் பூத்த மலர் போன்று அழகாய் காட்சியளிப்பீர்கள்.
விரல்களை நெற்றியின் மீது வைத்து மெதுவாக சுற்றி, சுற்றி நீவி விடவும். இதனால் உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும். இப்பொழுது நெற்றியின் நடுவில், இரு கைகளின் அடிப்புறதை வைத்து லேசாக அழுத்தி மேலும் கீழுமாகப் பார்க்கவும். இதை 10 முறை செய்யவும்.
வாயை சிறிது திறந்து, மேல் உதட்டை இடது புறம் லேசாக தூக்கவும். சில நொடிகளுக்குப் பிறகு மீண்டும் சாதாரண நிலைக்கு மாறவும். இதை 5 முறை வலது புறமும் இடப்புறமும் செய்யவும். இதனால் கன்னச் சருமம் செழிப்புறுவதோடு இளமை மாறா அழகுடன் முகம் காட்சியளிக்கும்.
http://tamil.webdunia.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அழகும் ஆரோக்கியமும்! சில டிப்ஸ்!
அருமை அண்ணா
பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி
பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» அழகும் ஆரோக்கியமும்! சில டிப்ஸ்!
» அழகும் ஆரோக்கியமும்!
» சரும சுருக்கங்கள் நீங்க டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» வாய் ஆரோக்கியமே இதயத்தின் ஆரோக்கியமும்
» வசீகரிக்கும் கண்களுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» அழகும் ஆரோக்கியமும்!
» சரும சுருக்கங்கள் நீங்க டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» வாய் ஆரோக்கியமே இதயத்தின் ஆரோக்கியமும்
» வசீகரிக்கும் கண்களுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|