Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
செவ்வாய் கிரகத்தில் 8000 இந்தியர்கள் குடியேற்றம்
Page 1 of 1 • Share
செவ்வாய் கிரகத்தில் 8000 இந்தியர்கள் குடியேற்றம்
செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழி பயணமாக சென்று தங்களது வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருக்க சுமார் 8000 இந்தியர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘மார்ஸ் ஒன்’ என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் ஒரு திட்டத்தில், 2023 ஆம் ஆண்டில் சிகப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் மக்களை நிரந்தரமாக குடியேற்றும் சாத்தியக்கூறுகள் விளக்கப்பட்டுள்ளன.
அந்நிறுவனம் அறிவித்திருந்தது படி, ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழி பயணமாக செல்ல உலகெங்கிலும் உள்ள சுமார் 1,65,000 பேர் பதிவு செய்துள்ளனர். இந்த பயணத்திற்கு பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள் ஆகஸ்ட் 31 ஆம் தேதியாகும்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கருத்துக்களை பதிவு செய்யவும். மிகவும் பிடித்திருந்தால் நண்பர்களுக்கு பகிரவும். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடரவும்.

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செவ்வாய் கிரகத்தில் 8000 இந்தியர்கள் குடியேற்றம்
செந்தில் wrote:
இப்ப எதுக்கு அதிர்ச்சி செந்தில்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செவ்வாய் கிரகத்தில் 8000 இந்தியர்கள் குடியேற்றம்
ஸ்ரீராம் wrote:செந்தில் wrote:
இப்ப எதுக்கு அதிர்ச்சி செந்தில்
இல்லை போயிட்டு வரமாதுரி இருந்தாலும் பரவா இல்லை..
ஒரு வழி பயணமுன்னு தெரிஞ்சும் இவளி பேரு பதிவு செய்து இருக்காங்களே அதான் அதிர்ச்சி.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: செவ்வாய் கிரகத்தில் 8000 இந்தியர்கள் குடியேற்றம்
ஹா ஹா ஹா அதுவும் சரிதான்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செவ்வாய் கிரகத்தில் 8000 இந்தியர்கள் குடியேற்றம்
கல்யாணம் ஆனவங்களா இருப்பாங்க செந்தில்செந்தில் wrote:ஸ்ரீராம் wrote:செந்தில் wrote:
இப்ப எதுக்கு அதிர்ச்சி செந்தில்
இல்லை போயிட்டு வரமாதுரி இருந்தாலும் பரவா இல்லை..
ஒரு வழி பயணமுன்னு தெரிஞ்சும் இவளி பேரு பதிவு செய்து இருக்காங்களே அதான் அதிர்ச்சி.
Re: செவ்வாய் கிரகத்தில் 8000 இந்தியர்கள் குடியேற்றம்
எம்மாடியோவ்! நம்ப முடியலையே!
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» செவ்வாய் கிரகத்தில் மனித இனத்தின் குடியேற்றம் சாத்தியமா?
» செவ்வாய் கிரகத்தில் ஆற்றுப் பள்ளத்தாக்கு
» செவ்வாய் கிரகத்தில் சின்ன வீடு...!!
» 80 ஆயிரம் பேர் வசிக்க செவ்வாய் கிரகத்தில் உருவாகும் நகரம்
» ‘நீங்கள் செவ்வாய் கிரகத்தில் சிக்கியிருந்தாலும் இந்திய தூதரகம் உதவிசெய்யும்’ சுஷ்மா பதில் டுவிட்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|