தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இன்றைய சிந்தனைக்கு ...

View previous topic View next topic Go down

இன்றைய சிந்தனைக்கு ... Empty இன்றைய சிந்தனைக்கு ...

Post by முழுமுதலோன் Thu May 22, 2014 12:03 pm

பூமியை துளைத்து முளைக்கும் ஒரு செடியின் கம்பீரம், பல மனிதர்களுக்கு கூட கிடையாது .


இன்றைய சிந்தனைக்கு ... 408226_392072020860510_1561931566_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு ... Empty Re: இன்றைய சிந்தனைக்கு ...

Post by முழுமுதலோன் Thu May 22, 2014 12:05 pm

புகழும், திட்டும் என்றுமே நீ இல்லாத போது உனக்கு கிடைக்க போவதில்லை . சேர்த்து வைத்து இருக்கும் பணமும் பிணத்திடம் வாழ போவதில்லை .
இருக்கும் வரை உதவிகள் புரிந்து , வாழ்நாளிலேயே நாலு நல்ல வார்த்தைகளை கேள் .


இன்றைய சிந்தனைக்கு ... 304618_392417547492624_917167952_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு ... Empty Re: இன்றைய சிந்தனைக்கு ...

Post by முழுமுதலோன் Thu May 22, 2014 12:06 pm

மனிதன் செய்யும் தவறுகளுக்கு எந்த உயிரும் தப்புவதில்லை, உலகின் மிக பெரிய சாபக்கேடே மனிதனுக்கு அளவில்லா மூளையை படைத்தது தான் . எண்ணங்களை அழிவுக்கு பயன்படுத்திவிட்டான் என்பது தான் வேதனை .

இன்றைய சிந்தனைக்கு ... 305074_392069397527439_1575987363_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு ... Empty Re: இன்றைய சிந்தனைக்கு ...

Post by முழுமுதலோன் Thu May 22, 2014 12:07 pm

பணக்கார கடவுள் , 
குடிக்கார கடவுள்,
சுருட்டு கடவுள்,
எல்லை கடவுள்,
யானைக்கு கடவுள்,
எலிக்கு கடவுள்,
இப்படி எல்லாவற்றிற்கும் 
கடவுள் இருக்க, 
வறுமைக்கு மட்டும் 
ஏன் இல்லை?.


இன்றைய சிந்தனைக்கு ... 309192_392866854114360_1967008158_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு ... Empty Re: இன்றைய சிந்தனைக்கு ...

Post by முழுமுதலோன் Thu May 22, 2014 12:22 pm

ஏன் மழை பொய்த்து போனது,
ஏன் தண்ணீர் வர வில்லை,
ஏன் தண்ணீர் அணைக்கட்டில் நிரம்பவில்லை,
ஏன் அணைக்கட்டிலிருந்து தண்ணீர் வரவில்லை,
இப்படி ஏன் ஏன் ஏன் என்று கேள்விக்கு , 
ஒரு பதிலும் ஒரு கேள்வியும் 
மரங்கள் இல்லாததால் மழை பொய்த்து போனது,
இப்படி இருக்க , மனிதன் ஏன் 
மரத்தை வெட்டுகிறான் .


இன்றைய சிந்தனைக்கு ... 314140_392869744114071_582698546_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு ... Empty Re: இன்றைய சிந்தனைக்கு ...

Post by முழுமுதலோன் Thu May 22, 2014 12:27 pm

சுயநலம் என்ற வேதனையான சூழ்நிலையிலும், 
மனிதம் உயிர் பிழைத்து கொண்டு தான் இருக்கிறது .


இன்றைய சிந்தனைக்கு ... 1006033_656649491069427_1357137527_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு ... Empty Re: இன்றைய சிந்தனைக்கு ...

Post by முழுமுதலோன் Thu May 22, 2014 12:28 pm

எதிர்பார்ப்பு இல்லாதது அன்பு ஒன்று தான் .

இன்றைய சிந்தனைக்கு ... 1525190_653531774714532_815244866_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு ... Empty Re: இன்றைய சிந்தனைக்கு ...

Post by முழுமுதலோன் Thu May 22, 2014 12:29 pm

ஒரே நேரத்தில் பல பறவைகள் பறக்கின்றன.
ஒன்றுடன் ஒன்று முட்டிகொண்டதாக சரித்திரம் 
இல்லை .

ஆறறிவு எங்கே, ஐந்தறிவு எங்கே !


இன்றைய சிந்தனைக்கு ... 10003983_653522454715464_1158473890_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு ... Empty Re: இன்றைய சிந்தனைக்கு ...

Post by முழுமுதலோன் Thu May 22, 2014 12:29 pm

அதன் அதன் தேவையை பூர்த்தி செய்துவிட்டால், 
எல்லாமே குழந்தை தான் .


இன்றைய சிந்தனைக்கு ... 1981787_653516714716038_561624181_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு ... Empty Re: இன்றைய சிந்தனைக்கு ...

Post by முழுமுதலோன் Thu May 22, 2014 12:30 pm

வெற்றி அடையாவிட்டாலும், போட்டியாளனாகவே 
கூட இருக்கலாம்,ஆனால் ஒரு போதும் பார்வையாளனாக 
இருக்காதே .

ஒரு நாள் வெல்வாய் .


இன்றைய சிந்தனைக்கு ... 10003686_653362928064750_583701277_o
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு ... Empty Re: இன்றைய சிந்தனைக்கு ...

Post by முழுமுதலோன் Thu May 22, 2014 12:31 pm

உயர்ந்தபட்ச நேர்மையை, உலகம் முட்டாள்தனமாகவே பார்க்கிறது .

இன்றைய சிந்தனைக்கு ... 1926274_652990374768672_1777442941_o
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு ... Empty Re: இன்றைய சிந்தனைக்கு ...

Post by முழுமுதலோன் Thu May 22, 2014 12:32 pm

இயற்கையை போற்றுவோம், 
இயற்கை பல மடங்கு திருப்பி 
கொடுக்கும், அளவில்லா இன்பத்தை .


இன்றைய சிந்தனைக்கு ... 559914_651551818245861_1526206290_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு ... Empty Re: இன்றைய சிந்தனைக்கு ...

Post by முழுமுதலோன் Thu May 22, 2014 12:33 pm

எவ்வளவு பெரிய மனிதர்களும், 
நிலைக்கு வந்து தான் ஆகணும் .


இன்றைய சிந்தனைக்கு ... 1512823_609911399076570_1177826530_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு ... Empty Re: இன்றைய சிந்தனைக்கு ...

Post by முழுமுதலோன் Thu May 22, 2014 12:35 pm

இன்றைய சிந்தனைக்கு ... 10013586_656650107736032_1407819231_n

தனித்தன்மை உடையவன் கவனிக்கப்படுகிறான்


முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு ... Empty Re: இன்றைய சிந்தனைக்கு ...

Post by செந்தில் Thu May 22, 2014 1:19 pm

அருமை,அருமை அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு ... Empty Re: இன்றைய சிந்தனைக்கு ...

Post by rammalar Thu May 22, 2014 1:24 pm

சூப்பர் 
இன்றைய சிந்தனைக்கு ... Funny-life-quotes2
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு ... Empty Re: இன்றைய சிந்தனைக்கு ...

Post by முரளிராஜா Thu May 22, 2014 5:58 pm

சிறப்பான சிந்தனை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு ... Empty Re: இன்றைய சிந்தனைக்கு ...

Post by நாஞ்சில் குமார் Fri May 23, 2014 3:37 pm

அழகான படங்கள்.  சூப்பர் சூப்பர் சூப்பர் 
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு ... Empty Re: இன்றைய சிந்தனைக்கு ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum