Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
துளசி இலையைப் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?
Page 1 of 1 • Share
துளசி இலையைப் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?
-
துளஸ்வமுத சம்பூதா
சதா த்வம் கேசவப்ரியே
கேச வார்த்தம் லுனமி த்வாம்
வரதா பவ சோபனே'
-
துளசித் தாயே! நீ அமுதத்துடன் தோன்றினாய்.
கேசவனுக்குப் பிரியமானவள் நீ.
மங்களம் மிகுந்தவளே, உன்னை கேசவனுடைய ப
பூஜைக்காகப் பறிக்கிறேன். எனக்கு வரம் தா... -
என்பது இதற்குப் பொருள்.
--
துளசியைப் பறிப்பதற்குக்கூட பெரியவர்கள் நேரம்
காலம் விதித்திருக்கிறார்கள். பூஜை செய்துவரும்
துளசிச் செடியிலிருந்து இறைவனின் பூஜைக்காக
துளசியைப் பறிக்கக் கூடாது.
துளசியை கொத்துக் கொத்தாக ஒடித்துப் பறிக்கக்
கூடாது. மதியத்துக்கு மேலும், துவாதசி திதி,
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் பறிக்கக்
கூடாது.
வில்வம் போல் மூன்று இலைகளுடன் துளசியைப்
பறித்து பூஜை செய்யலாம். மாலையாகத் தொடுத்து
விஷ்ணுவுக்கு சாத்துதல் சிறந்தது.
துளசிக் கட்டை உலர்ந்த பின் கடைசல் பிடித்து
மாலையாகச் செய்து போட்டுக் கொள்ளலாம்.
துளசிக் கட்டையால் ஆன மாலை அணிதல் சிறந்தது.
பிரசாதமாகக் கிடைக்கும் துளசியை ஒவ்வோர்
இலையாகக் கிள்ளி, அது பல்லில் படாதவகையில்
அப்படியே விழுங்க வேண்டும் என்பர் பெரியோர்.
-
------------------------------
- குமரன் (தினமணி)
_________________
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: துளசி இலையைப் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?
அருமை துளசி பற்றிய தவல்களுக்கு நன்றி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: துளசி இலையைப் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?
நல்ல பயனுள்ள தகவல்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நன்றி சொல்ல வேண்டும் கண்களுக்கு ...
» இக்கட்டான நிலையிலும் கடவுளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்...
» வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
» உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
» மாற்றுத்திறனாளிகள் லைசென்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்
» இக்கட்டான நிலையிலும் கடவுளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்...
» வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
» உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
» மாற்றுத்திறனாளிகள் லைசென்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|