Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
Page 1 of 1 • Share
இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் அறிந்துகொள்ளலாம். அதேபோல், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை பள்ளிகளின் மூலமாக 10.38 லட்சம் மாணவர்களும், தனித்தேர்வர்களாக 74 ஆயிரம் மாணவர்களும் எழுதினர்.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, ww.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in என்ற இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகளைப் பெற பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 53576 என்ற எண்ணுக்கு SSLC என டைப் செய்து தங்களது பதிவு எண்ணையும் மாணவர்கள் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.
அதேபோல், 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD என டைப் செய்து மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணையும், பிறந்த தேதியையும் எஸ்.எம்.எஸ். அனுப்பி தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்: தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் வெள்ளிக்கிழமை காலை நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் அன்றே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால், இவர்களின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படாது.
முடிவுகளை காண: http://www.tnresults.nic.in/
நன்றி: தினமணி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
* 19 பேர் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்
*125 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம்
*321 பேர் 497 மதிப்பெண்களுடன் 3ம் இடத்தைப் பிடித்துள்ளனர்
*முதலிடம் பிடித்த 19 பேரில் 18 பேர் மாணவிகள்
*முதலிடம் பிடித்த 19 பேரில் 8 பேர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்
www.tamilfbshares.in

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்த வருடம் எல்லாருமே நல்லாத்தான் படித்து இருக்கிறார்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
10ம் வகுப்பு தேர்வில் மாவட்ட வாரியாக முதல்
இடம் பெற்ற மாணவ, மாணவிகள்:
கன்னியாகுமரி: நாகர்கோயில் ஆர்.ஐஸ்வரயா,
பி.எம்.பெனிலா, எஸ்.புவனேஷ்,
பி.ஸ்ருதி சகானா. (498)
திருநெல்வேலி: சேரன்மாதேவி டி.என்.பஹிரா பானு,
தென்காசி எம்.சுப்ரிதா (499)
தூத்துக்குடி: தூத்துக்குடி பி.எஸ்.சத்யா ( 499)
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சி.அபிநயா ( 498)
-
சிவகங்கை: தேவகோட்டை ஆர்.மனோ ரேகா,
ஜெ.பவித்ரா ஜெலினா, சிவகங்கை எம்.பவித்ரா,
எஸ்.சிவராணி, எஸ்.விஜய சரஸ்வதி ( 497)

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
ஒரு மார்க்குதானே குறைவு. அதையும் போட்டு 500 ஆக்கியிருக்கலாமே. விபரங்களை பகிர்ந்த சகோதரர் முழுமுதலோன் அவர்களுக்கும் சகோதரர் ராம்மலர் அவர்களுக்கும் நன்றி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
சகோதரரை சகோதரி என குறிப்பிட்டு விட்டேன்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
நாஞ்சில் குமார் wrote:சகோதரரை சகோதரி என குறிப்பிட்டு விட்டேன்.
திருத்தி விட்டேன் நண்பரே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
முரளிராஜா wrote:நீங்க எவ்வளவு மார்க் பிரபு
நீங்க எத்தனை வருசமா எழுதுறீங்க உங்க மார்க் என்ன?
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
முழுமுதலோன் wrote:* 19 பேர் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்
*125 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம்
*321 பேர் 497 மதிப்பெண்களுடன் 3ம் இடத்தைப் பிடித்துள்ளனர்
*முதலிடம் பிடித்த 19 பேரில் 18 பேர் மாணவிகள்
*முதலிடம் பிடித்த 19 பேரில் 8 பேர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்
www.tamilfbshares.in
நல்லா பேப்பர் திருத்தியிருக்காங்க...
மதிப்பெண் என்பது எல்லாம்... சொம்மாதான்... மார்க்குக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை...
Similar topics
» நெல்லையில் பூ விற்கும் தொழிலாளியின் மகள் பத்தாம் வகுப்பு தேர்வு மாநிலத்தில் முதலிடம்
» +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
» SSLC தேர்வு முடிவுகள் 2013
» 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதிய 813 கிராம நிர்வாக அதிகாரி பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு
» இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு- 6.75 லட்சம் பேர் எழுதுகின்றனர்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum