தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆன்லைனில் எளிதாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்

View previous topic View next topic Go down

ஆன்லைனில் எளிதாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம் Empty ஆன்லைனில் எளிதாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்

Post by செந்தில் Wed Oct 17, 2012 10:07 pm

ஆன்லைனில் எளிதாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம் 306596_442242859154095_1962649081_n
எங்கிருந்தும், எந்நேரத்திலும் ஆன்லைனில் எளிதாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்
ஆன்லைனில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது பாதுகாப்பானது மற்றும் எளிதானதும் ஆகும்.

2011-2012 நிதியாண்டில் சுமார் 1.64 கோடி பேர் தங்கள் வருமான வரிக் கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்துள்ளனர் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இனி வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரி்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பெல்லாம் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் சார்டர்டு அகௌண்டன்ட்டை தேடிச் சென்று அவரிடம் நம் வருமானம் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும். ஆனால் இன்றைய தொழில்நுட்பத்தில் எங்கிருந்தும், எந்நேரத்திலும் ஆன்லைனில் எளிதாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம். இதனால் காலமும், நேரமும், அலைச்சலும் மிச்சம். மேலும் ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கு பைசா செலவில்லை.

இந்த காரணங்களினால் தற்போது பெரும்பாலானோர் தங்கள் வருமான வரிக் கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்யவே விரும்புகிறார்கள். அதிலும் ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக சம்பாதிப்பவர்கள் தங்கள் வருமான வரிக் கணக்கை கட்டாயம் ஆன்லைன் மூலம் தான் தாக்கல் செய்ய வேண்டும். ரூ. 10 லட்சத்திற்கு குறைவாக சம்பாதிப்பவர்கள் தாங்கள் விரும்பினால் ஆன்லைனிலோ அல்லது சார்டர்ட் அகௌண்டன்ட் மூலமாகவோ வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்.

ஆன்லைனில் தாக்கல் செய்தால் அது பாதுகாப்பானதா என்று அஞ்ச வேண்டாம். அது நிச்சயம் பாதுகாப்பானது தான். வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வோர் முதலில் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும் அதன் பிறகே அவர்களுக்கு ஐடியும், பாஸ்வேர்டும் வழங்கப்படும். அதனால் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வோர் தைரியமாக ஆன்லைனில் செய்யலாம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆன்லைனில் எளிதாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம் Empty Re: ஆன்லைனில் எளிதாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்

Post by முரளிராஜா Thu Oct 18, 2012 10:35 am

நல்லதொரு பகிர்வு
நன்றி செந்தில்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆன்லைனில் எளிதாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம் Empty Re: ஆன்லைனில் எளிதாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்

Post by செந்தில் Thu Oct 18, 2012 9:30 pm

முரளிராஜா wrote:நல்லதொரு பகிர்வு
நன்றி செந்தில்
நன்றி அண்ணா ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆன்லைனில் எளிதாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம் Empty Re: ஆன்லைனில் எளிதாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» வருமான வரி கணக்கு தாக்கல்: ரூ.5 லட்சம் சம்பளதாரர்களுக்கு விலக்கு!
» வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்
» பான் கார்டு வைத்திருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?
» முக்கிய அறிவிப்பு @மாத சம்பளக்காரர்கள் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்: புதிய நடைமுறை அமல்
» விண்டோஸ் 8 ஹேங் ஆகுதா? எளிதாக சரி செய்யலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum