தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன?

View previous topic View next topic Go down

சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன? Empty சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன?

Post by நாஞ்சில் குமார் Mon May 26, 2014 2:52 pm

சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன? 4n907


திரும்பிய திசையெங்கும் நான்கே வாரங்களில் சிவப்பழகு பெறுவது எப்படி என்பதைப் பற்றித்தான் பலரும் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எப்பாடுபட்டாவது சிவப்பு நிறத்துக்கு மாறிவிட வேண்டும் என்ற ஆர்வத்தைப் பெண்கள் மனதில் அந்த விளம்பரங்கள் விதைத்தபடி இருக்கின்றன. அதைப் பற்றிப் பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்?

அழகு க்ரீம் விளம்பரத்தில் நடிப்பதற்காக 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்தது குறித்து நடிகை கங்கனா ரனாவத் பேசியவை:

அழகு பற்றி இங்கு நிலவும் கண்ணோட்டம் குறித்து என் குழந்தைப் பருவத்தில் இருந்தே புரிந்துகொள்ள முடிந்ததில்லை. அப்படி இருக்கும் நிலையில் பிரபலமாகக் கருதப்படும் நான் இளைஞர்களிடம் என்ன மாதிரியான முன்னுதாரணத்தை உருவாக்கப் போகிறேன்? இந்த வாய்ப்பை மறுத்ததற்கு எவ்விதக் கவலையும் இல்லை. ஒரு பொதுமனுஷியாக எனக்கு பொறுப்புகள் உள்ளன.

என் சகோதரி மாநிறம் கொண்டவள், ஆனாலும் அழகானவள். இந்த விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நான் என் சகோதரியை அவமதிப்பதாக ஆகிவிடும். என் சகோதரிக்குச் செய்ய விரும்பாததை இந்த நாட்டுக்கு எப்படி நான் செய்யமுடியும்?

இது என் மதிப்பீடுகள் தொடர்புடையது. மற்ற நட்சத்திரங்கள் இதைச் செய்கிறார்கள் என்றால், அது பொறுப்பற்ற நடத்தை. அவர்கள் அதைச் சரியென்று கருதினால் அவர்களது அபிப்ராயத்தை என்னால் மாற்றமுடியாது. அவரவர் நடவடிக்கைக்கு அவரவரே பொறுப்பு.

நந்திதா தாஸ், நடிகை:

குழந்தை வெள்ளையாகப் பிறக்க வேண்டும் என்ற ஆசையில் காலையில் பால் குடிக்கும் தாய்மார்கள் இருக்கின்றனர். என் நண்பர் ஒருவர் தன் குழந்தைப் பருவம் முழுவதும் தன் சகோதரனைப் போல சிவப்பாக பிறக்காமல் போனதற்கு உற்றார் உறவினரிடம் சங்கடத்தை அனுபவித்துள்ளார். நம் எல்லாரிடமும் இதைப் போன்ற ஏராளமான கதைகள் உள்ளன.

'உறங்கும் அழகி' போன்ற தேவதைக் கதைகள் யார் அழகு என்பது குறித்துப் பேசுகின்றன. ஸ்நோ வொயிட் மற்றும் பார்பி பொம்மைகள் இளம்பெண்களின் லட்சிய உருவங்களாக மாறுகின்றன. நமது குழந்தைப் பருவத்திலிருந்தே தெளிவாக ஒரு கருத்து நம்மிடம் திணிக்கப்படுகிறது.

"கறுப்பான உருவத்துக்குள் நல்ல இதயம் இருக்கிறது" என்ற அர்த்தத்தில் திரைப்படப் பாடல்கள் உள்ளன. உங்களைச் சுற்றிப் பாருங்கள், சிவப்புதான் அழகானது என்ற கருத்து தொடர்ந்து திணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

பிரபலங்கள் கருத்து சொல்லியாகி விட்டது.

இதுபோன்ற சிவப்பழகு விளம்பரங்கள் குறித்தும், பெண்களை அலங்காரப் பொருட்களாகவே அறிமுகப்படுத்துவது குறித்தும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன? Empty Re: சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன?

Post by ஸ்ரீராம் Tue May 27, 2014 11:00 am

நல்லதொரு அலசல் பகிர்வு. நன்றி,
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன? Empty Re: சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன?

Post by rammalar Tue May 27, 2014 11:14 am

சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன? 23710-a
-
கங்கனா ரனாவத் பேச்சில் நல்ல முதிர்ச்சி
தெரிகிறது...
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன? Empty Re: சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன?

Post by kanmani singh Tue May 27, 2014 11:53 am

அருமையான பதிவு நண்பா..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன? Empty Re: சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன?

Post by mohaideen Tue May 27, 2014 12:13 pm

உண்மைதான் அழகு விஷயத்தில் நமது மீடியாக்கள் சினிமாக்கள் வெள்ளைத்தே◌ால் உள்ளவர்களை மட்டுமே காலங்காலமாக அழகானவர்கள் என்று காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

கருப்பான பெண்ணிடம் எந்த நாயகனும் காதல்கொண்டு பார்த்ததில்லை.

நாம்தான் நம் வீட்டில் உள்ளவர்களை விளம்பரங்களுக்கு மயங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன? Empty Re: சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன?

Post by ரானுஜா Tue May 27, 2014 4:24 pm

கருப்ப்பா இருந்தா பெருமைப் படுங்கப்பா ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன? Empty Re: சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன?

Post by செந்தில் Tue May 27, 2014 6:07 pm

mohaideen wrote:உண்மைதான் அழகு விஷயத்தில் நமது மீடியாக்கள் சினிமாக்கள் வெள்ளைத்தே◌ால் உள்ளவர்களை மட்டுமே காலங்காலமாக அழகானவர்கள் என்று காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

கருப்பான பெண்ணிடம் எந்த நாயகனும் காதல்கொண்டு பார்த்ததில்லை.

நாம்தான் நம் வீட்டில் உள்ளவர்களை விளம்பரங்களுக்கு மயங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கைதட்டல் சரியா சொண்ணீங்க நண்பா. கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன? Empty Re: சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 28, 2014 11:57 am

விடுங்க... இதுல காட்டற பொண்ணுங்க ரசிக்கிற - சைட் அடிக்கிற மாதிரியாவது நடிக்க வையுங்க... ப்ளிஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன? Empty Re: சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன?

Post by sreemuky Wed May 28, 2014 2:42 pm

ரானுஜா wrote:கருப்ப்பா இருந்தா பெருமைப் படுங்கப்பா ரொம்ப ஜாலி 

அண்ணனுக்கு கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு பாட்டை போட்டு காட்டுங்க.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன? Empty Re: சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன?

Post by ரானுஜா Wed May 28, 2014 5:54 pm

sreemuky wrote:
ரானுஜா wrote:கருப்ப்பா இருந்தா பெருமைப் படுங்கப்பா ரொம்ப ஜாலி 

அண்ணனுக்கு கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு பாட்டை போட்டு காட்டுங்க.

 பயந்து ஓடு 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன? Empty Re: சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum