தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க

View previous topic View next topic Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க Empty உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க

Post by சிவா Fri Sep 28, 2012 10:15 pm

உனக்கு என்னப்பா நீ மச்சக்காரன் அதான் உனக்கு அதிர்ஷ்டம் அடிக்குது என்று மச்சத்தை அதிர்ஷ்டத்துடன் தொடர்ப்பு படுத்தி பேசுவார்கள். ஆனால் மச்சம் அதிகமிருந்தால் நீண்டகாலம் இளமையோடு இருக்கலாமாம்.

மச்சம் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தான் ஏற்படும். இது மனித உடலில் உள்ள செல்கள் வேகமாகப் பிரியும் போது தோலில் கருப்பு நிறப்புள்ளி ஏற்படுகிறது, இதுவே மச்சம் ஆகும். இத்தகைய மச்சம் சிலருக்கு நடுத்தர வயதில் மறைந்துவிடும். சிலருக்கு அவை தொடர்ந்து பரவும். ஒரு சிலருக்கு ஒன்றிரண்டு மச்சம் இருக்கும். ஒரு சிலருக்கு 40 முதல் 50 மச்சம் வரை இருக்கும். ஆனால் 600 மச்சம் வரை இருப்பவர்களும் உலகத்தில் இருக்கின்றனர்.

மச்சம் இருக்கும் இடத்தைப் பொருத்து ஒரு சிலர் பலன் கூறுவார்கள். ஆனால் மச்சம் பல நன்மைகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மச்சம் குறித்த ஆய்வை லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழு மேற்கொண்டது. அது மச்சம் இல்லாதவர்களை விட மச்சம் இருப்பவர்களுக்கு வலுவான எலும்புகள் இருக்கிறது என்றும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் எலும்புகளைத் தாக்கும் அபாயம் மிகவும் குறைவு என்றும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

18 வயது முதல் 79 வயது வரை உள்ள உருவ வேறுபாடுள்ள இரட்டையர் பெண்கள் இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் 100 மச்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 25 மச்சத்தை விடக் குறைவாக உள்ளவர்களுடன் பார்க்கும் போது ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் 50 சதவிகிதம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் மச்சம் இருப்பவர்கள் நீண்டகாலம் இளமையோடு ஆரோக்கியமாக இருக்கின்றனராம். அதுமட்டுமல்லாமல் மச்சக்காரர்களுக்கு இறுக்கமான தசைகளும், ஆரோக்கியமான கண்களும், இதயமும் இருக்கும், மேலும் தோல் சுறுக்கம் குறைவாகத் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவிலும் இதே போன்று ஆய்வு ஒன்று நடந்தது, இதிலும் அதே முடிவு தெரிய வந்துள்ளது என்று மரபியல் துறை நிபுணர் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.உங்க உடம்புல நிறைய மச்சம் இருக்கா? அப்ப நீங்க ஆரோக்கியமானவர்தான்.நான் சொல்லால.ஆய்வாளர்கள் சொல்றாங்க .
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க

Post by மகா பிரபு Tue Oct 16, 2012 12:35 pm

நன்றி சிவா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க

Post by முரளிராஜா Tue Oct 16, 2012 12:43 pm

மகா பிரபு wrote:நன்றி சிவா.
உங்களுக்கு உடம்பெல்லாம் மச்சம்தானே? நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க

Post by மகா பிரபு Tue Oct 16, 2012 1:18 pm

ஆமாம் அண்ணா. நாங்கள்ளாம் வைரம் கலரு.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க

Post by செந்தில் Tue Oct 16, 2012 1:29 pm

சூப்பர் பகிர்வுக்கு நன்றி சிவா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க

Post by Manik Tue Oct 16, 2012 6:16 pm

மச்சம் இருந்தா இவ்ளோ விசயம் இருக்கா

சூப்பரப்பு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க

Post by பூ.சசிகுமார் Tue Oct 16, 2012 9:10 pm

நன்றி சிவா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க

Post by ரானுஜா Wed Oct 17, 2012 1:42 pm

மச்சம் இல்லனா?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க

Post by மகா பிரபு Wed Oct 17, 2012 1:44 pm

மச்சம் இல்லைன்னா இதைப்படிக்காதிங்க.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க

Post by முரளிராஜா Wed Oct 17, 2012 1:45 pm

ரானுஜா wrote:மச்சம் இல்லனா?
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க

Post by பூ.சசிகுமார் Wed Oct 17, 2012 4:07 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:மச்சம் இல்லனா?
உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க 427302201 உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க 427302201 உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க 427302201 உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க 427302201


இருங்க அண்ணா நானும் உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க 427302201 உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க 427302201 உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க 427302201 உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க 615537757 உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க 615537757 உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க 615537757 உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க 615537757 உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க 615537757 உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க 615537757
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா?இதை படிங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum